Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த்: பக்த‌ர்க‌ள் வருகை குறை‌ந்தது!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (13:40 IST)
பு‌னி த அம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌லி‌ல ் உ‌ள் ள புக‌ழ்பெ‌ற் ற ப‌ன ி ‌ லி‌ங்க‌த்த ை த‌ரி‌சி‌‌த்த ு வண‌ங்குவத‌ற்கா க வரு‌ம ் ப‌க்த‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை வெகுவாக‌க ் குறை‌‌ந்து‌ள்ளத ு.

யா‌த்‌தி‌ரிகை‌க ் கால‌ம ் முடிவ ை எ‌ட்டியு‌ள்ளதாலு‌‌ம ், அம‌‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌ல ் வா‌ரிய‌த்‌தி‌ற்க ு ‌ நில‌ம ் வழ‌ங்க‌ப்ப‌ட் ட ‌ விவகார‌த்‌தி‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் போரா‌ட்ட‌ங்க‌ள ் ம‌ற்று‌ம ் வ‌ன்முறை‌ச ் ச‌ம்பவ‌ங்களாலு‌ம ் அம‌ர்நா‌த ் வரு‌ம ் ப‌க்த‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை குறை‌ந்து‌ள்ளத ு.

ஜ‌ம்மு‌வி‌ல ் உ‌ள் ள பகவ‌த ி நக‌ர ் முகா‌மி‌ல ் இரு‌ந்த ு இ‌ன்ற ு மேலு‌ம ் 76 ப‌க்த‌ர்க‌ள ் பு‌னி த அம‌ர்நா‌த ் நோ‌க்‌கி‌ப ் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் புற‌ப்ப‌ட்டன‌ர ்.

3 பெ‌ண்க‌ள ், 38 சாது‌க்க‌ள ் உ‌‌ள்‌ளி‌ட் ட இ‌ந் த 76 சாது‌க்களு‌ம ் 2 பேரு‌ந்துக‌ளி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை பு‌னி த அம‌ர்நா‌த ் புற‌‌ப்ப‌ட்டன‌ர ்.

ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.

‌ தீ‌விரவா‌திக‌‌ள ் அ‌ச்சுறு‌த்த‌ல ் ‌ மிகு‌ந் த இ‌ப்பகு‌திய‌ி‌ல ் ப‌க்த‌ர்களு‌க்க ு, ம‌த்‌தி ய கூடுத‌ல ் காவ‌ற்படை‌யின‌ர ் அ‌திகப‌ட் ச பாதுகா‌ப்ப ை வழ‌ங்‌க ி வரு‌கி‌ன்றன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments