Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பய‌ங்கரவாத‌ம்: தலைமை‌ச் செயல‌ர்க‌ள், டி.‌ஜி.‌பி.‌க்க‌ள் கூ‌ட்ட‌ம் துவ‌ங்‌கியது!

Webdunia
வெள்ளி, 8 ஆகஸ்ட் 2008 (14:31 IST)
மா‌நி ல அரசுக‌ளி‌ன ் தலைமை‌ச ் செயல‌ர்க‌ள ், காவ‌ல்துற ை இய‌க்குந‌ர்க‌ளு‌க்கா ன கூ‌ட்ட‌ம ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் துவ‌ங்‌கியத ு. இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் பய‌ங்கரவாத‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு ‌ விடய‌ங்க‌ள ் ப‌ற்‌ற ி ‌ விவா‌தி‌க்க‌ப்படு‌‌கிறத ு.

பெ‌ங்களூர ு, அகமதாபா‌த ் உ‌ள்‌ளி‌ட் ட நகர‌ங்க‌ளி‌ல ் அ‌ண்மை‌யி‌ல ் நட‌ந் த தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புகள ை அடு‌த்த ு, ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்ச‌க‌‌ம ் ஏ‌ற்பாட ு செ‌ய்து‌ள் ள இ‌ந்த‌ ஒரு நா‌ள் கூ‌ட்ட‌த்‌தி‌ற்க ு உ‌ள்துறை‌ச ் செயல‌ர ் மது‌க்க‌ர ் கு‌ப்த ா தலைம ை தா‌ங்கு‌கிறா‌ர ்.

" நமத ு நா‌ட்டி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ், ம‌க்க‌ளி‌ன ் ம‌த்‌தி‌யி‌ல ் ‌ பீ‌திய ை உ‌ண்டா‌க்கு‌ம ் நோ‌க்க‌த்துடனு‌ம ், அவ‌ர்க‌ளி‌ன ் உ‌யிரு‌க்கு‌ம ் உடைமைகளு‌‌க்கு‌ம ் சேத‌‌ம ் ‌ விளை‌வி‌க்‌கு‌ம ் நோ‌க்க‌த்துடனு‌ம ் ‌ சி ல ‌ தி‌ட்ட‌மி‌ட் ட பய‌ங்கரவாத‌ச ் ச‌ம்பவ‌ங்க‌ள ் நட‌ந்து‌ள்ள ன.

உ‌ள்ளூ‌ர ் ச‌க்‌திகளுட‌ன ் இணை‌ந்த ு இவ‌ற்ற ை நட‌த்‌தியு‌ள் ள பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் மு‌த‌ன்மையா ன நோ‌க்க‌ம ், வெடிபொரு‌ட்க‌ளி‌ன ் மூல‌ம ் அ‌திப‌ட்ச‌ சேத‌த்த ை ‌ விளை‌வி‌‌ப்பத ே ஆகு‌ம ்.

இ‌த்தகை ய பய‌ங்கரவா த ச‌க்‌திக‌ளி‌ன ் தொட‌ர்புகளை‌க ் க‌ண்ட‌றி‌ந்த ு, அவ‌ற்ற ை அடியோட ு களையெடு‌ப்பத ு கு‌றி‌த்த ு, இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ‌ விவா‌தி‌க்க‌ப்படு‌ம ்" எ‌ன்ற ு உ‌ள்துற ை பே‌ச்சாள‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments