Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ங்கை ஆறு வழ‌க்கு: மாசு‌க் க‌ட்டு‌‌ப்பா‌ட்டு வா‌ரிய‌த்‌தி‌ற்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் தா‌க்‌கீது!

Webdunia
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (21:26 IST)
க‌ங்க ை ஆ‌ற்‌றி‌ல ் சு‌த்‌திக‌ரி‌க்க‌ப்படா த தொ‌ழி‌ற்சாலை‌க ் க‌ழிவுகளையு‌ம ், வே‌தி‌ப ் பொரு‌ட்களையு‌ம ் கல‌ப்பத‌ன ் மூல‌ம ், அத‌ன ் ‌ நீர ை ம‌னித‌ர்க‌ள ் பய‌ன்படு‌த்த‌த ் தகாதவாற ு மா‌‌‌ற்றுவத ை, மாசு‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்டு‌ச ் ச‌ட்ட‌ ‌வி‌திக‌ளை‌ப ் ‌ பி‌ன்ப‌ற்‌றி‌த ் தடு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அர‌சி‌ற்க ு உ‌த்தர‌வி ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கோ‌ரி‌த ் தொட‌ர‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌‌ல ், ம‌த்‌தி ய மாசு‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்ட ு வா‌ரிய‌த்‌தி‌ற்கு‌ம ், மா‌நி ல மாசு‌க்க‌ட்டு‌ப்பா‌ட்ட ு வா‌ரிய‌ங்களு‌க்கு‌ம ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் இ‌ன்ற ு தா‌க்‌கீத ு அனு‌ப்‌பியு‌ள்ளத ு.

க‌ங்க ை ஆ‌ற்‌றி‌ல ் தொ‌ழி‌ற்சாலைக ் க‌ழிவுகளை‌க ் கல‌‌க் க அனும‌தி‌ப்பத‌ற்க ு மு‌ன்ப ு, ஒ‌வ்வொர ு உ‌ள்ளா‌ட்‌ச ி அமை‌ப்பு‌ம ் மாசு‌‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்ட ு வா‌ரிய‌த்‌திட‌ம ் முறையா ன அனும‌தியை‌ப ் பெ ற வே‌ண்டு‌ம ் எ‌ன் ற ச‌ட் ட ‌ வி‌திய ை, ம‌த்‌தி ய மாசு‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்ட ு வா‌ரியமே ா, மா‌நி ல மாசு‌க ் க‌ட்டு‌‌ப்பா‌ட்ட ு வா‌ரிய‌ங்களே ா கடை‌பிடி‌க்க‌வி‌ல்ல ை எ‌ன்ற ு ‌ கிரு‌ஷ் ண மஹாஜ‌ன ் எ‌ன்பவ‌ர ் தா‌க்க‌ல ் செ‌ய்து‌ள் ள மனு‌வி‌ல ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந் த வழ‌க்க ை ‌ விசா‌ரி‌த் த தலைம ை ‌ நீ‌திப‌த ி க ே.‌ ஜ ி. பால‌‌கிரு‌ஷ்ண‌ன ் தலைமை‌‌யிலா ன முத‌ன்ம ை அம‌ர்வ ு, ம‌த்‌தி ய மாசு‌க ் க‌ட்டு‌ப்பா‌ட்ட ு வா‌ரிய‌த்‌தி‌ற்கு‌ம ், மா‌நி ல மாசு‌க்க‌ட்டு‌ப்பா‌ட்ட ு வா‌ரிய‌ங்களு‌க்கு‌ம ் தா‌க்‌கீத ு அனு‌ப்‌ ப உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

‌ பீகா‌ர ், மே‌ற்க ு வ‌ங்காள‌ம ், உ‌த்தரக‌ண்‌ட ், உ‌த்தர‌ப ் ‌ பிரதேச‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட மா‌நில‌ங்க‌ளி‌ன ் வ‌ழியாக‌ச ் செ‌ல்லு‌ம ், பு‌னி த க‌ங்க ை ஆ‌ற்‌றி‌ல ் கல‌க்க‌ப்படு‌ம ் எ‌ல்ல ா ‌ விதமா ன வே‌தி‌ப ் பொரு‌ட்க‌ள ் ம‌ற்று‌ம ் க‌ழிவுகளை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்‌த ி, மாசை‌க ் குறை‌‌க்கு‌ம ் நோ‌க்க‌த்துட‌ன ் செய‌ல்படு‌த்த‌ப்ப‌ட்ட ு வரு‌ம ் ர ூ.1000 கோட ி ம‌தி‌ப்‌பிலா ன க‌ங்க ை ஆ‌‌ற்றை‌ச ் சு‌த்த‌ப்படு‌த்து‌ம ் ‌ தி‌ட்ட‌த்த ை உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் க‌ண்கா‌ணி‌த்த ு வருவத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments