Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஒகேன‌க்க‌ல்‌லி‌ல் கூ‌ட்டு ச‌ர்வே நட‌த்த வே‌ண்டு‌ம்: எடியூர‌ப்பா!

Webdunia
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (17:07 IST)
கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறைவே‌ற்றுவத‌ற்க ு மு‌ன்ப ு, முத‌லி‌ல ் ஒகேன‌க்க‌ல்‌லி‌‌ல ் கூ‌ட்டு‌ ச‌ர்வ ே நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு க‌ர்நாட க முத‌ல்வ‌ர ் ‌ ப ி. எ‌ஸ ். எடியூர‌ப்ப ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ஒகேன‌க்க‌‌ல ் ‌ விவகார‌ம ் கு‌றி‌த்த ு ‌ ஷிமோகா‌வி‌ல ் செ‌ய்‌தியாள‌ர்களை‌ச ் ச‌‌ந்‌தி‌த் த எடியூர‌ப்ப ா, " ஒகேன‌க்க‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறைவே‌ற் ற ம‌த்‌தி ய அர‌சிட‌ம ் அனும‌த ி வா‌ங் க வே‌ண்டு‌ம ். ஆனா‌ல ் அதை‌‌ப ் பெறாமலேய ே ‌ தி‌ட்ட‌த்த ை ‌ நிறைவே‌ற் ற த‌மிழ க அரச ு முய‌ற்‌சி‌க்‌கிறத ு" எ‌ன்றா‌ர ்.

" ஒகேன‌க்க‌ல்‌லி‌ல ் எ‌ல்லைகளை‌த ் தெ‌ளிவுபடு‌த்‌தி‌க்கொ‌ள் ள முத‌லி‌ல ் கூ‌ட்ட ு ச‌ர்வ ே நட‌த் த வே‌‌ண்டு‌ம ். இத‌ன ் ‌ பிறகுதா‌ன ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌ம ் கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌க் க வே‌ண்டு‌ம ். இ‌ந் த ‌ விடய‌‌த்‌தி‌ல ் த‌மிழ க அரச ு த‌ன்‌னி‌ச்சையாக‌ச ் செய‌ல்ப‌ட்ட ு வரு‌கிறத ு." எ‌ன்ற ு அவ‌ர ் கு‌‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

மேலு‌ம ், குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌த்தை‌க ் கடுமையா க எ‌தி‌ர்‌ப்பதாக‌வு‌ம ், த‌மிழ க அர‌சி‌ன ் நடவடி‌க்க ை கு‌றி‌த்த ு ம‌த்‌தி ய அர‌சிட‌ம ் புகா‌ர ் தெ‌ரி‌வி‌க் க உ‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments