Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த் ‌நில ‌விவகார‌ம் ‌பி‌ரி‌வினை ‌பிர‌ச்சனை அ‌ல்ல: அரசு!

Webdunia
வியாழன், 7 ஆகஸ்ட் 2008 (13:52 IST)
அம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌ல ் வா‌ரிய‌த்‌தி‌ற்க ு வழ‌ங்க‌ப்ப‌ட் ட ‌ நில‌த்த ை அரச ே ‌ திரு‌ம்ப‌ப ் பெ‌ற்று‌க்கொ‌ண் ட ‌ விவகார‌த்தை‌ப ் ‌ பி‌ரி‌வினை‌ப ் ‌ பிர‌ச்சனையாக‌க ் கருத‌க ் கூடாத ு எ‌ன்ற ு ம‌த்‌தி ய அரச ு வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்து‌ள்ளத ு.

அம‌ர்நா‌த ் ‌ நில‌ப ் ‌ பிர‌ச்சனைய ை அனை‌த்த ு அர‌சிய‌ல ் க‌ட்‌சிகளு‌ம ் ஆ‌‌க்கபூ‌ர்வமா க அணு‌கினா‌ல ் ‌ விரை‌வி‌ல ் ‌ தீ‌ர்வுகா ண முடியு‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி கூ‌றினா‌ர ்.

இதுதொட‌ர்பா க டெ‌ல்‌லி‌யி‌ல ் நட‌ந் த ‌ நி‌க‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌றி‌ல ் பே‌சி ய அவ‌ர ், அம‌ர்நா‌த ் ‌ நி ல ‌ விவகார‌ம ் ‌ பி‌ரி‌‌வின ை தொட‌ர்பா ன ‌ பிர‌ச்சன ை அ‌ல் ல; இரு‌ந்தாலு‌ம ் அத ு மு‌க்‌கியமா ன ‌ விவகார‌ம ் எ‌ன்ற ே நா‌ன ் கருது‌கிறே‌ன ். இத ு தே‌சி ய நல‌ன ் தொட‌ர்பா ன ‌ பிர‌ச்சன ை எ‌ன்பதா‌ல ், அர‌சிய‌ல ் க‌ட்‌சிக‌ள ் ஆ‌க்கபூ‌ர்வமா ன முறை‌யி‌ல ் இத ை அணு க வே‌ண்டு‌ம ் எ‌ன்றா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் ‌ பிரதம‌ர ் தலைமை‌யி‌‌ல ் நே‌ற்ற ு நட‌ந் த அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ற்க ு மு‌ன்ப ு நட‌ந் த ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌க ் க‌ட்‌சிக‌ளி‌ன ் கூ‌ட்ட‌த்‌தி‌‌ல ், அம‌ர்நா‌த ் ‌ நில‌ ஒது‌க்‌கீட ு ‌ விவகார‌ம ் கு‌றி‌த்து‌ப ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி ‌ வி‌‌ரிவா க ‌ விள‌க்‌கினா‌ர ்.

இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற் ற உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ், ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் உ‌ள் ள அனைவரு‌ம ் முத‌லி‌ல ் அமை‌தியை‌க ் கடை‌பிடி‌க் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், ‌ பிர‌ச்சனை‌க்கு‌ப ் பே‌ச்சுவா‌ர்‌த்த ை மூல‌ம்தா‌ன ் ‌ தீ‌ர்வுகா ண முடியு‌ம ் எ‌ன்று‌ம ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

இ‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ் அனை‌த்து‌த ் தர‌ப்‌பின‌ரி‌ன ் கரு‌த்தையு‌‌ம ் கே‌ட் ட ‌ பிறக ே முடிவெடு‌க்க‌ப்ப‌டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் உறு‌திய‌ளி‌த்தா‌ர ்.

இதையடு‌த்த ு நட‌ந் த ‌ பிரதம‌ர ் தலைமை‌யிலா ன அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌க ் கூ‌ட்ட‌த்‌திலு‌ம ் இத ே கரு‌த்த ு வ‌லியுறு‌த்த‌ப்ப‌ட்டத ு. கலவர‌ம ் நடைபெறு‌ம ் பகு‌திகளு‌‌க்க ு அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌க ் குழு‌வின‌ர ் செ‌‌ன்ற ு ‌ நிலைமைய ை ஆரா‌ய்‌ந் த ‌ பிறக ு ‌ தீ‌ர்வ ு ப‌ற்‌ற ி ஆலோ‌சி‌ப்பத ு எ‌ன்ற ு முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments