Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு கலவர‌ம்: ‌பிரதம‌ர் தலைமை‌யி‌ல் அனை‌த்து‌க் க‌ட்‌சி‌க் கூ‌ட்ட‌ம்!

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (21:26 IST)
அம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌ல ் வா‌ரிய‌த்‌தி‌ற்க ு ‌ நில‌ம ் ஒது‌க்க‌ப்ப‌ட் ட ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க வெடி‌த்து‌ள் ள கலவர‌த்தா‌ல ் ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் தொட‌ரு‌ம ் பத‌ற்றமா ன சூ‌ழ்‌நில ை கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌க் க, ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யி‌ல ் இ‌ன்ற ு அனை‌த்து‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர்க‌ள ் கூ‌ட்ட‌ம ் கூடியத ு.

இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி, அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌ர்‌ஜ ி, உ‌ள்துற ை அமை‌ச்ச‌ர ் ‌ சிவரா‌ஜ ் பா‌ட்டீ‌ல ், பாதுகா‌ப்ப ு அமை‌ச்ச‌ர ் ஏ. க ே. அ‌ந்தோ‌ண ி, தே‌சி ய மாநா‌ட்டு‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌‌ர ் ஃபரூ‌க ் அ‌ப்து‌ல்ல ா, ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நி ல மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ ் குலா‌ம ் ந‌ப ி ஆசா‌த ், ம‌க்க‌ள ் ஜனநாய‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் மெஹ‌்பூப ா முஃ‌ப்‌த ி சய‌ீ‌த ், மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் அர‌சிய‌ல ் தலைமை‌க ் குழ ு உறு‌ப்‌பின‌ர ் ‌ சீதாரா‌ம ் ய‌ச்சூ‌ர ி, ஐ‌க்‌கி ய ஜனத ா தள‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் சர‌த ் யாத‌வ ், சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌‌ர ் அம‌ர்‌சி‌ங ், இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ஏ.‌ ப ி. பரத‌ன ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு தலைவ‌ர்க‌ள ் இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்று‌‌ள்ளன‌ர ்.

ப ா.ஜ.க. தலைவ‌ர்க‌ள ் ரா‌ஜ்நா‌த ் ‌ சி‌ங ், அரு‌ண ் ஜ‌ெ‌ட்‌ல ி, ஜ‌ஸ்வ‌ந்‌த ் ‌ சி‌ங ் ஆ‌கியோரு‌ம ் இ‌ந்த‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்று‌ள்ளன‌ர ்.

ஜ‌ம்மு‌வி‌ல் பத‌ற்ற‌ம ்: ஒருவ‌ர் ப‌லி!

மு‌ன்னதா‌ க ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌ம ் உத‌ம்பூ‌ர ் பகு‌தி‌யி‌‌ல ் ஊரட‌ங்க ு உ‌த்தரவை‌யு‌ம ் ‌ மீ‌றி‌ப ் போரா‌ட்ட‌ங்களு‌ம ் வ‌‌ன்முறைகளு‌ம ் நடைபெ‌ற்ற ன. ப‌ள்ள‌‌த்தா‌க்கு‌ப ் பகு‌த ி முழுவது‌ம ் ப‌ல்வேற ு அமை‌ப்புக‌ள ் ‌ விடு‌த்‌திரு‌ந் த முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ன ் காரணமா க பத‌ற்ற‌ம ் ‌ நில‌வியத ு.

ஜ‌ம்மு- பத‌ன்கோ‌ட் நெடு‌ஞ்சாலை‌யி‌ல் க‌த்துவா நகர‌த்‌தி‌ல் இரு‌ந்து 10 ‌கிலோ ‌மீ‌ட்ட‌ர் தொலை‌வி‌ல் படை‌யினருட‌‌ன் ஒரு கு‌ம்ப‌‌ல் மோத‌லி‌ல் ஈடுப‌‌ட்டது. கடுமையான முய‌ற்‌சிகளு‌க்கு‌ப் ‌பிற‌கு‌ம் அ‌ந்த‌க் கு‌ம்ப‌ல் கலைய மறு‌த்ததா‌ல், ராணுவ‌த்‌தின‌ர் நட‌த்‌திய து‌ப்பா‌க்‌‌கி‌ச்சூ‌ட்டி‌ல் ஒருவ‌ர் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளதுட‌ன், ம‌ற்றொருவ‌ர் காயமடை‌ந்தா‌ர்.

‌ நீ‌திம‌ன்ற உ‌த்தர‌வி‌ன் அடி‌ப்படை‌யி‌ல் ச‌ட்ட‌ம் ஒழு‌ங்கை‌‌க் கா‌ப்பா‌ற்றுவத‌ற்காக‌ப் படை‌யின‌ர் இ‌ந்நடவடி‌க்கையை எடு‌த்து‌ள்ளதாக பாதுகா‌ப்பு‌த் தர‌ப்பு‌ப் பே‌ச்சாள‌ர் எ‌ஸ்.டி.கோ‌ஸ்வா‌மி தெ‌ரி‌வி‌த்தா‌ர்..
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments