Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா‌கி‌ஸ்தா‌ன் 22 ஆவது முறையாக எ‌ல்லை‌யி‌ல் அ‌த்து‌மீற‌ல்!

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (19:48 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் நெளகா‌ம ் ‌ பி‌ரி‌வி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌திய‌ப ் படை‌யின‌ரி‌ன ் ‌ நிலைக‌ளி‌ன ் ‌ மீத ு பா‌கி‌ஸ்தா‌ன ் தர‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு 22 ஆ‌ம ் முறையா க அ‌த்து‌மீ‌றி ய தா‌க்குத‌ல ் நட‌த்த‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.

பா‌கி‌ஸ்தா‌ன ் தர‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ள தா‌க்குத‌ல ் கு‌றி‌த்து‌, ஸ்ரீநக‌ரி‌ல ் இ‌ந்‌தி ய ராணுவ‌த்‌தி‌ன ் பே‌ச்சாள‌ர ் ஏ. க ே. மா‌த்தூ‌ர ் கூறுகை‌யி‌ல ், " இ‌ந்த‌த ் தா‌க்குத‌ல ் ‌ சி‌றித ு நேரம ே ‌ நீடி‌த்து‌ள்ளத ு. பா‌கி‌ஸ்தா‌ன ் தர‌ப்‌பி‌‌ல ் இரு‌ந்துதா‌ன ் தா‌க்குத‌ல ் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்பத ை நமத ு படை‌யின‌ர ் உறு‌த ி செ‌ய்து‌ள்ளன‌ர ்" எ‌ன்றா‌ர ்.

நெளகா‌ம ் பகு‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு ம‌திய‌ம ் 12.15 ம‌ணி‌க்க ு பா‌கி‌ஸ்தா‌ன ் எ‌ல்லை‌க்க ு உ‌ட்ப‌ட் ட பகு‌தி‌யி‌ல ் இரு‌ந்த ு தா‌க்குத‌ல ் நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இத ு இ‌ந் த ஆ‌ண்டி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் தர‌ப்‌பி‌லிரு‌ந்த ு நட‌த்த‌ப்ப‌ட்டு‌ள் ள 22 ஆவத ு அ‌த்து‌மீ‌றி ய தா‌க்குத‌ல ் நடவடி‌க்கையாகு‌ம ்.

" கு‌ண்டுக‌ள ் வ‌ந் த ‌ திசையை‌ப ் பா‌ர்‌த்தபோத ு, அத ு ‌ நி‌ச்சயமாக‌ப ் பா‌‌கி‌ஸ்தா‌ன ் பகு‌தி‌யி‌ல ் இரு‌ந்துதா‌ன ் வ‌ந்து‌ள்ளத ு எ‌ன்ற ு நமத ு படை‌யின‌ர ் உறு‌த ி செ‌ய்து‌ள்ளன‌ர ். மலை‌ப்பகு‌த ி எ‌ன்பதா‌ல ் அ‌‌ந்த‌க ் கு‌ண்டுகள ை பா‌கி‌ஸ்தா‌‌ன ் படை‌யின‌ர்தா‌ன ் ஏ‌வினா‌ர்கள ா எ‌ன்பத ை உறு‌திசெ‌ய் ய முடிய‌வி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ் மா‌த்தூ‌ர ்.

பா‌கி‌ஸ்தா‌‌ன ் தர‌ப்‌பி‌ல ் இரு‌ந்த ு இ‌ந்‌தி ய எ‌ல்லைகளு‌க்கு‌‌ள ் தொட‌ர்‌ந்த ு தா‌க்குத‌ல ் நட‌‌த்த‌ப்படுவதா‌ல ், இர ு நாடுகளு‌க்கு‌ம ் இடை‌யிலா ன ச‌ண்ட ை ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்‌தி‌‌ன ் ‌ மீத ு பெரு‌ம ் அழு‌த்த‌ம ் உருவா‌கியு‌ள்ளத ு.

கட‌ந் த வார‌ம ் கொழு‌ம்‌பி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் ‌ பிரதம‌‌ர ் யூசு‌ப ் ரஷ ா ‌ கிலா‌னியை‌ச ் ச‌ந்‌தி‌த் த ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ரி‌ன ் அ‌த்து‌மீற‌ல ் கு‌றி‌த்து‌க ் கவல ை தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

இதுபோ‌ன் ற அ‌த்து‌மீற‌ல்க‌ள ் இர ு தர‌ப்ப ு அமை‌தி‌ப ் பே‌ச்சு‌க்கள ை ‌ சி‌க்கலா‌க்‌கி‌விடு‌ம ் எ‌ன்ற ு அவ‌ர ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments