Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ந்‌திரா‌வி‌ல் மழை‌க்கு‌ப் ப‌லியானோ‌ர் எ‌ண்‌ணி‌க்கை 13 ஆக உய‌ர்வு!

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (19:10 IST)
ஆ‌ந்‌திரா‌வி‌ல ் மழை‌, வெ‌ள்ள‌த்‌தி‌ல ் ‌ சி‌க்‌கி‌ப ் ப‌லியானோ‌ரி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை 13 ஆ க உய‌ர்‌ந்து‌ள்ளத ு. பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பகு‌திக‌‌ ளி‌ல் போ‌ர்‌க்கா ல அடி‌ப்படை‌யி‌ல ் ‌ நிவாரண‌ப ் ப‌ணிகள ை மே‌ற்கொ‌ள் ள உ‌த்தர‌விட‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளத ு.

மழ ை, வெ‌ள்ள‌த்தா‌ல ் ஏ‌ற்‌ப‌ட்டு‌ள் ள சேத‌ங்க‌ள ், ‌ நிவாரண‌ப ் ப‌ணிக‌ள ் கு‌றி‌த்த ு அனை‌த்த ு மாவ‌ட் ட ஆ‌ட்‌சிய‌ர்களுடனு‌ம ் முத‌ல்வ‌ர ் ஒ‌ய ். எ‌ஸ ். ராஜசேக ர ரெ‌ட்ட ி இ‌ன்ற ு ஆலோசன ை நட‌த்‌தினா‌ர ். அ‌ப்போத ு, ‌ நிவாரண‌ப ் ப‌ணிகள ை து‌ரி த க‌தி‌யி‌ல ் மே‌ற்கொ‌ள்ளுமாற ு அ‌திகா‌ரிகளு‌க்க ு உ‌த்தர‌வி‌ட்டா‌ர ்.

மழ ை, வெ‌ள்ள‌த்‌தி‌ல ் ‌ சி‌க்‌க ி உ‌யி‌ரிழ‌ந்து‌ள் ள ஒ‌வ்வொருவ‌ரி‌ன ் குடு‌ம்ப‌த்‌தி‌ற்கு‌ம ் ர ூ.1 ல‌ட்ச‌ம ் ‌ நிவாரணமா க வழ‌ங்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு மா‌நி ல அரச ு அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு. க‌ம்ம‌ம ், வார‌ங்க‌ல ், அடிலாபா‌த ் உ‌ள்‌ளி‌ட் ட ப‌ல்வேற ு மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் உ‌ள் ள ‌ நீ‌‌ர ் ‌ நிலைக‌ள ் இ‌ன்று‌ம ் மூ‌ன்றாவத ு நாளா க ‌ நிர‌ம்‌ப ி வ‌ழி‌கி‌ன்ற ன.

அடிலாபா‌த ், ‌ கிழ‌க்க ு கோதாவ‌ர ி ஆ‌கி ய மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் 4 பேரு‌ம ், க‌ம்ம‌ம ் மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் 3 பேரு‌ம ், வார‌ங்க‌ல ் ம‌ற்று‌ம ் மே‌ற்க ு கோதாவ‌ர ி மாவ‌ட்ட‌ங்க‌ளி‌ல ் தல ா ஒருவரு‌ம ் மழை‌க்கு‌ப ் ப‌லியா‌கியு‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments