Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஆ‌ர்.எ‌‌ஸ்.எ‌ஸ். அமை‌ப்‌பி‌ற்கு‌த் தடை ‌வி‌தி‌க்க வே‌ண்டு‌ம்: கா‌ங்‌‌கிர‌ஸ்!

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (16:58 IST)
ரா‌ஷ்‌ட்‌ரி ய ‌ ஸ்வய‌ம்சேவ‌க ் ச‌ங ் ( ஆ‌ர ். எ‌ஸ ். எ‌ஸ ்.) அமை‌ப்‌பி‌ற்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க் க வே‌‌ண்டு‌ம ் எ‌ன் ற சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌யி‌ன ் கோ‌ரி‌க்கை‌க்க ு கா‌ங்‌கிர‌ஸ ் ஆதரவ‌‌ளி‌த்து‌ள்ளத ு.

" ஆ‌ர ். எ‌ஸ ். எ‌ஸ ். அமை‌ப்ப ு கட‌ந் த கால‌ங்க‌ளி‌ல ் மூ‌ன்ற ு முற ை தட ை செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு. இ‌வ்வமை‌ப்ப ை ‌ மீ‌ண்டு‌ம ் தட ை செ‌ய்வத ு ‌ நியாயம‌ற்ற‌ம ் எ‌ன்ற ு நா‌ன ் கருத‌வி‌ல்ல ை" எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் பே‌ச்சாள‌ர ் ஷ‌கீ‌ல ் அ‌மீத ு கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ம‌த்‌தி ய உ‌ள்துற ை இண ை அமை‌ச்சராகவு‌ம ் உ‌ள் ள ஷ‌கீ‌‌ல ் அகமத ு, இ‌ந்த‌க ் கரு‌த்த ை கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ன ் சா‌ர்‌பி‌ல ் ம‌ட்டும ே தெ‌ரி‌வி‌த்து‌ள்ளேன ே த‌வி ர அர‌சி‌ன ் சா‌ர்‌பி‌ல ் அ‌ல் ல எ‌ன்ற ு தெ‌ளிவுபடு‌த்‌தினா‌ர ்.

மு‌ன்னதா க, ஆ‌ர ். எ‌ஸ ். எ‌ஸ ். இய‌க்க‌த்‌தி‌ற்கு‌த ் தட ை ‌ வி‌தி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு சமா‌ஜ்வாட ி ம‌ற்று‌ம ் ரா‌ஷ்‌ட்‌‌ரி ய ஜனத ா தள‌ம ் ஆ‌கி ய க‌ட்‌சிக‌ள ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments