Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌மி மீதான தடையை ‌நீ‌க்‌கியதை எ‌தி‌ர்‌த்து உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல் மே‌ல் முறை‌யீடு: அரசு!

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (15:46 IST)
தகு‌ந் த ஆதார‌ங்க‌ள ் இ‌ல்லாததா‌ல ் இ‌ந்‌தி ய இ‌ஸ்லா‌மி ய மாணவ‌ர ் இய‌க்க‌த்‌தி‌ன ் (‌ சி‌ம ி) ‌ மீதா ன தடைய ை ‌ நீ‌க்‌குவதா க ‌ சிற‌ப்ப ு நடுவ‌ர ் ம‌ன்‌ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டுள்ளத ை எ‌தி‌ர்‌த்த ு, தேவை‌ப்ப‌ட்டா‌ல ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் மே‌ல ் முறை‌யீட ு செ‌ய்ய‌வு‌ம ் தயா‌ர ் எ‌ன்ற ு மத்‌தி ய அரச ு கூ‌றியு‌ள்ளத ு.

‌ சி‌ம ி இய‌க்க‌த்‌தி‌ன ் ‌ மீதா ன தட ை ‌ நீ‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு கு‌றி‌த்த ு ம‌த்‌தி ய உ‌‌ள்துற ை இண ை அமை‌ச்ச‌ர ் ஸ்ரீபிரகா‌ஷ ் ஜெ‌ய்‌ஸ்வா‌‌ல ் கூறுகை‌யி‌ல ், " தேவை‌ப்ப‌ட்டா‌ல ் ‌ சிற‌ப்ப ு நடுவ‌ர ் ம‌ன்ற‌த்‌தி‌ன ் உ‌த்தரவ ை எ‌தி‌ர்‌த்த ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌‌ல ் ம‌த்‌தி ய அரச ு மே‌ல் முறை‌யீட ு செ‌ய்யு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

‌ சிற‌ப்ப ு நடுவ‌ர ் ம‌ன்ற‌த்‌தி‌ன ் உ‌த்தரவ ை ம‌த்‌தி ய அமை‌ச்சரவ ை ஆ‌ய்வ ு செ‌‌ய்த ு வருவதாகவு‌ம ், இத ு தொட‌ர்பாக‌ச ் ச‌ட் ட வ‌ல்லுந‌ர்க‌ளிட‌ம ் கல‌ந்தாலோ‌சி‌‌த்த ு, அவ‌ர்க‌‌ள ் அ‌றிவுரை‌யி‌ன்பே‌ரி‌ல ் அடு‌த் த க‌ட் ட நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அமை‌ச்ச‌ர ் ஸ்ரீ‌பிரகா‌ஷ ் ஜெ‌ய்‌ஸ்வா‌ல ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ சி‌ம ி இய‌க்க‌‌த்‌தி‌ன ் ‌ மீத ு ம‌த்‌தி ய அரச ு ‌ வி‌தி‌த்து‌ள் ள தடைய ை ‌ நீ‌க்‌கி‌ச ் ‌ சிற‌ப்ப ு நடுவ‌ர்ம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத‌‌ன ் மூல‌ம ், ம‌த்‌தி ய உ‌ள்துற ை அமை‌ச்சக‌த்‌‌தி‌ற்க ு எ‌ந்த‌விதமா ன ‌ பி‌ன்னடைவு‌ம ் ஏ‌ற்‌ப‌ட்டு‌ள்ளதாக‌த ் தா‌ன ் கருத‌வி‌ல்ல ை எ‌ன்ற ு தெ‌ரி‌வி‌த் த அவ‌ர ், அகமதாபா‌த ், பெ‌ங்களூர ு தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்புக‌ள ் ப‌ற்‌ற ி ‌ விசாரணைகளு‌ம ் பா‌தி‌க்க‌ப்படாத ு எ‌ன்ற ு கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments