Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மே‌ற்குவ‌ங்க சாலை ‌விப‌த்து: 12 ப‌க்த‌ர்க‌ள் ப‌லி!

Webdunia
புதன், 6 ஆகஸ்ட் 2008 (11:23 IST)
மே‌ற்குவ‌ங் க மா‌நில‌த்‌தி‌ல ் பழுதா‌க ி ‌ நி‌ன்றுகொ‌ண்டிரு‌ந் த பேரு‌ந்த ு ‌ மீத ு ல‌ா‌ர ி மோ‌திய‌தி‌ல ், ஜா‌ர்‌க்க‌ண்‌ட ் மா‌நில‌த்தை‌ச ் சே‌‌ர்‌ந் த ஒர ு ‌ சிறுவ‌ன ் உ‌ள்பட 12 ப‌க்த‌ர்க‌‌ள ் ப‌லியானா‌ர்க‌ள ். மேலு‌ம ் 13 பே‌ர ் படுகாயமடை‌ந்தன‌ர ்.

ஜா‌ர்‌க்‌க‌‌ண்‌ட ் ம‌ா‌நில‌‌ம ் ‌ தியோக‌ர ் எ‌ன்னு‌மிட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு மே‌ற்குவ‌ங் க மா‌நில‌‌ம ் தரகே‌ஷ்வ‌ர ் எ‌ன்னு‌மிட‌த்‌தி‌ல ் உ‌ள் ள ‌ சிவ‌ன ் கோ‌விலு‌க்க ு ப‌க்த‌ர்க‌ள ் ‌ சில‌ர ் பேரு‌ந்‌தி‌ல ் வ‌ந்த ு கொ‌ண்டிரு‌ந்தன‌ர ். அ‌ப்போத ு அவ‌ர்க‌‌ள ் வ‌ந் த பேரு‌ந்‌தி‌ல ் ‌ திடீ‌ர ் கோளாற ு ஏ‌ற்ப‌ட்டத ு.

இதனா‌ல ் பேரு‌ந்த ு ஹூ‌க்‌ள ி மாவ‌ட்ட‌ம ் ச‌‌ண்டிதல ா எ‌ன் ற இட‌த்‌தி‌ல ் து‌ர்காபூ‌ர ் தே‌சி ய நெடு‌‌ஞ்சாலை‌யி‌ல ் ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டத ு. இதையடு‌த்து ‌ சி‌ல‌ர ் பேரு‌ந்‌தி‌ல ் இரு‌ந்த ு இற‌ங்‌க ி அ‌‌ப்பகு‌தி‌யி‌ல ் நடமாடி‌‌க்கொ‌ண்டிரு‌ந்தன‌ர ். அ‌ப்போத ு அ‌ந் த வ‌ழியா க வேகமா க வ‌ந் த லா‌ர ி அவ‌‌ர்க‌ள ் ‌ மீத ு பய‌ங்கரமா க மோ‌தியதோட ு ‌‌ நி‌‌ன்ற ு கொ‌ண்டிரு‌ந் த பேரு‌ந்த ு ‌ மீது‌ம ் மோ‌தியத ு.

இ‌தி‌ல ் ‌8 வயத ு சிறுவ‌ன ் உ‌‌ள்ப ட 11 பே‌ர ் ‌ நிக‌ழ்‌விட‌த்‌திலேய ே உட‌ல ் நசு‌ங்‌க ி ப‌லியானா‌ர்க‌ள ். ஒருவ‌ர ் மரு‌த்துவமனை‌‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்‌ப‌ட்ட ு அ‌ங்க ு ‌ சி‌‌கி‌ச்ச ை பல‌னி‌ன்‌ற ி இற‌ந்தா‌ர ்.

இதையடு‌த்த ு தகவ‌ல‌றி‌ந் த காவ‌ல்துறை‌யின‌ரு‌ம ், அ‌ப்பகு‌த ி ம‌க்களு‌ம ் படுகாயமட ை‌ ந்த 13 பேர ை ‌ மீ‌‌ட்ட ு கொ‌ல்க‌த்த ா மரு‌த்துவ‌க ் க‌‌ல்லூ‌ர ி மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌‌தி‌த்தன‌ர ். இதனா‌ல ் அ‌‌ந் த பகு‌தி‌யி‌ல ் ப ல ம‌ண ி நேர‌ம ் போ‌க்குவர‌த்த ு பா‌தி‌‌க்க‌ப்‌ப‌ட்டத ு.

கோ‌‌விலு‌க்கு‌ச ் செ‌ன் ற ப‌க்த‌ர்‌க‌ள ் ‌‌ வி‌ப‌த்‌தி‌ல ் ‌ சி‌க்‌க ி ப‌லியா ன இ‌ந்‌நிக‌ழ்வ ு அ‌ப்பகு‌த ி ம‌க்க‌ளிடைய ே பெரு‌ம ் சோக‌த்த ை ஏ‌ற்ப‌டு‌த்‌தியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments