Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌த்வா‌னி- ஆஃ‌ப்க‌ன் அ‌திப‌ர் ச‌ந்‌தி‌ப்பு!

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (20:56 IST)
டெ‌ல்‌ல ி வ‌ந்து‌ள் ள ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன ் அ‌திப‌ர ் ஹ‌மீ‌‌த ் க‌ர்சா‌ய ், ப ா.ஜ.க.‌ வி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌னியை‌ச ் ச‌ந்‌தி‌த்து‌ப ் பே‌சினா‌ர ்.

இ‌ந்த‌ச ் ச‌ந்‌தி‌ப்‌பி‌ற்கு‌ப ் ‌ பி‌ன்ன‌ர ் செ‌ய்‌‌தியாள‌ர்க‌ளிட‌ம ் பே‌சி ய அ‌த்வா‌ன ி, " காபூ‌லி‌ல ் இ‌ந்‌திய‌த ் தூதரக‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் தா‌க்குத‌ல ் நட‌ந்‌திரு‌ப்பத ு இ‌ந்‌தி ய ம‌ண்ண ை, இ‌ந்‌திய‌ச ் சொ‌த்த ை கு‌றிவை‌த்து‌த ் தா‌க்குவத‌ற்கு‌ச ் சம‌ம ். இ‌ந்த‌ச ் ச‌ந்‌‌தி‌ப்‌பி‌ன ் ‌ பி‌ன்ன‌ணி‌யி‌ல ் ஐ. எ‌ஸ ்.ஐ.‌ க்கு‌த ் தொட‌ர்ப ு இரு‌ப்பதாக‌ தகவ‌ல்க‌ள ் வெ‌ளியா‌‌கியு‌ள்ள ன. எனவ ே இ‌ந் த ‌ விவகார‌த்‌தி‌ல ் ஆஃ‌ப்கா‌னி‌ஸ்தா‌ன ் உடனடியா க நடவடி‌க்க ை எடு‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்றா‌ர ்.

மேலு‌ம ், இருதர‌ப்ப ு ந‌‌ல்லுறவுக‌ள ை மே‌ம்படு‌த்துவத ு தொட‌ர்பாகவு‌ம ், பய‌ங்கரவாத‌த்தை‌க ் க‌ட்டு‌ப்படு‌த்துவத ு தொட‌ர்பாகவு‌ம ் இருவரு‌ம ் ‌ விவா‌தி‌த்து‌ள்ளதாகவு‌ம ் அ‌த்வா‌ன ி கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாஜக பிரமுகர் நயினார் நாகேந்திரனை சந்தித்த வேலுமணி.. என்ன காரணம்?

ராமேஸ்வரம் - இலங்கை, திருச்செந்தூர் - தனுஷ்கோடி கப்பல் போக்குவரத்து.. ஆய்வு தொடக்கம்..!

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

Show comments