Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாடாளும‌ன்ற‌த்தை உடனே கூ‌ட்ட வே‌ண்டு‌ம்: அ‌த்வா‌னி!

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (19:23 IST)
அ‌திக‌ரி‌த்த ு வரு‌ம ் பய‌ங்கரவா த தா‌க்குத‌ல்க‌ள ், ‌ விலைவா‌ச ி உய‌ர்வ ு, ஜ‌ம்ம ு- கா‌‌ஷ்‌மீ‌‌ர ் ‌ விவகார‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட மு‌க்‌கிய‌ப ் ‌ பிர‌ச்சனைக‌ள ் கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌க் க நாடாளும‌ன்ற‌த்த ை உடன ே கூ‌ட் ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ப ா.ஜ.க. மூ‌த் த தலைவ‌ர ் எ‌ல ். க ே. அ‌த்வா‌ன ி வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌‌ல ் இ‌ன்ற ு நட‌ந் த ‌ நிக‌ழ்‌ச்‌ச ி ஒ‌ன்‌‌றி‌ல ் ப‌ங்கே‌ற் ற அ‌‌த்வா‌ன ி பே‌சியதாவத ு:

நமத ு நாட ு த‌ற்போத ு ப ல மு‌க்‌கிய‌ப ் ‌ பிர‌ச்சனைகள ை எ‌தி‌ர்நோ‌க்‌க ி உ‌ள்ளத ு. அம‌ர்நா‌த ் ‌ விவகார‌ம ் காரணமா க ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌த்‌தி‌ல ் கொ‌ந்த‌ளி‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்ட ு, ச‌ட்ட‌ம ், ஒழுங்க ு ‌ சீ‌ர்குலை‌ந்து‌ள்ளத ு. பொதும‌க்க‌ளி‌ன ் இய‌ல்ப ு வா‌ழ்‌க்க ை மு‌ற்‌றிலுமாக‌ப ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

பய‌ங்கரவாத‌ம ் தல ை தூ‌க்‌கியு‌ள்ளதா‌ல ் ப‌ல்வேற ு மா‌நில‌ங்க‌ளி‌ல ் அடு‌த்தடு‌த்த ு கு‌‌ண்டுவெடி‌‌ப்புக‌ள ் நட‌ந்து‌ள்ள ன. பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் அ‌ச்சுறு‌த்த‌ல ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு. ‌ விலைவா‌ச ி நாளு‌க்க ு நா‌ள ் அ‌திக‌ரி‌த்த ு வரு‌கிறத ு. அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்களு‌க்க ு கடு‌ம ் த‌ட்டு‌ப்பாட ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளத ு.

இதுபோ‌ன் ற கடினமா ன சூ‌ழ்‌நிலைய ை நமத ு நாட ு எ‌தி‌ர்நோ‌க்‌கியு‌ள்ளத ு ப‌ற்‌ற ி நாடாளும‌ன்ற‌த்தை‌க ் கூ‌ட்ட ி ‌ விவா‌தி‌க் க வே‌ண்டு‌ம ்.

ஆக‌ஸ்‌ட ் 11 ஆ‌ம ் தே‌த ி நாடாளும‌ன்ற‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌ர ் தொட‌ங்க‌ம ் எ‌ன்ற ு அ‌றி‌வி‌க்க‌ப்ப‌ட்ட ு இரு‌ந்தத ு. ஆனா‌ல ், ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ற்கா க நட‌த்த‌ப்ப‌ட் ட ‌ சிற‌ப்பு‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌ரி‌ன ் முடி‌வி‌ல ் நாடாளும‌ன்ற‌ம ் தே‌த ி கு‌றி‌ப்‌பிட‌ப்படாம‌ல ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டத ு.

எனவ ே நாடாளும‌ன்ற‌த்த ை கு‌றி‌‌ப்‌பி‌ட் ட கால‌த்‌தி‌ற்க ு மு‌ன்னதாகவ ே கூ‌ட் ட வே‌ண்டு‌ம ். இ‌வ்வாற ு அ‌த்வா‌ன ி வ‌லியுறு‌த்‌தி‌ப ் பே‌சினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments