Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இஸ்லாமியருக்கு 4% கல்வி இட ஒதுக்கீட்டிற்கு உச்ச நீதி நிபந்தனை அனுமதி!

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (16:28 IST)
ஆந்தி ர மாநி ல தொழில ் நுட்பக ் கல்வ ி நிலையங்களில ் இஸ்லாமியர்களுக்க ு 4 விழுக்காட ு இ ட ஒதுக்கீட ு அளிக்கும ் ஆந்தி ர அரசின ் உத்தரவ ை நிபந்தனையுடன ் நடைமுறைப்படுத் த உச் ச நீதிமன்றம ் அனுமத ி அளித்துள்ளத ு.

ஆந்தி ர மாநி ல தொழில ் நுட்பக ் கல்விக்கா ன கலந்தாய்வ ு முடிந்துவிட்டதால ் மாணாக்கர்கள ை சேர்க்கவேண்டி ய நிலையில ் உச் ச நீதிமன்றத்தின ் அனுமத ி கோர ி ஆந்தி ர அரசின ் சார்பில ் தாக்கல ் செய்யப்பட் ட மனுவ ை விசாரித் த உச் ச நீதிமன் ற தலைம ை நீதிபத ி க ே. ஜ ி. பாலகிருஷ்ணன ், நீதிபதிகள ் ப ி. சதாசிவம ், ஜ ே. எம ். பஞ்ஞால ் ஆகியோர ் கொண் ட நீதிமன்றக ் குழ ு இன்ற ு விசாரித்தத ு.

ஆந்தி ர அரசின ் சார்பா க வாதிட் ட வழக்கறிஞர ், இஸ்லாமியர்களுக்க ு 4 விழுக்காட ு இ ட ஒதுக்கீட ு அளித்த ு ஆந்தி ர அரச ு பிறப்பித் த உத்தரவ ு சட்டத்திற்க ு முரணானத ு அல்லவென்றும ், கலந்தாய்வ ு முடிந்தவிட் ட நிலையில ் மாணாக்கர ் சேர்க்க ை நடைபெ ற அனுமதிக்காவிட்டால ், அத ு ஒட்டுமொத் த மாணாக்கர ் சேர்க்கையைய ே தடம்புரளச ் செய்துவிடும ் என்ற ு கூறினார ்.

இதன ை ஏற்றுக்கொண் ட உச் ச நீதிமன் ற அமர்வ ு, இஸ்லாமியர்களுக்க ு தொழிற்கல்வியில ் அளிக்கப்படும ் இ ட ஒதுக்கீட ு தொடர்பா க தற்பொழுத ு ஆந்தி ர மாநி ல உயர ் நீதிமன்றத்தில ் நடைபெற்றுவரும ் வழக்க ு விசாரண ை முடிவிற்க ு உட்பட்ட ு மாணாக்கர ் சேர்க்கைக்க ு அனுமத ி வழங்குவதா க உத்தரவிட்டனர ்.

ஆந்தி ர அரசின ் இ ட ஒதுக்கீட ு ஆண ை இந்தி ய அரசமைப்புச ் சட்டத்திற்க ு முரணானத ு என்றும ், ம த அடிப்படையில ் இ ட ஒதுக்கீட ு செய் ய அரசமைப்பில ் இடமில்ல ை என்றும ் கூற ி தொடரப்பட் ட வழக்குகள ை ஆந்தி ர மாநி ல உயர ் நீதிமன்றம ் 7 நீதிபதிகளைக ் கொண் ட நீதிமன் ற அமரவ ை நியமித்த ு விசாரித்த ு வருகிறத ு என்பத ு குறிப்பிடத்தக்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்தியா வருகிறார் பிரிட்டன் மன்னர் சார்லஸ்.. புற்றுநோய்க்கு சிகிச்சையா?

இன்று காலை 10 மணி வரை 6 மாவட்டங்களில் கொட்டப்போகும் மழை: வானிலை ஆய்வு மையம்..!

உலக அளவில் இந்தியாவின் நன் மதிப்பை கெடுக்கும் அதானி குழுமம்: டாக்டர் கிருஷ்ணசாமி

தமிழகத்தில் கூடுதல் விமானங்களை இயக்குகிறது ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ்: முழு விவரங்கள்..!

தவெக மாநாட்டுக்கு இடம் கொடுத்தவர்களுக்கு மரியாதை.. பொறுப்பாளர்களுக்கு தங்க மோதிரம்..!

Show comments