Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புதுவை முத‌ல்வ‌ர் பத‌வி‌விலக வே‌ண்டு‌‌ம்: அ.இ.அ.‌தி.மு.க.!

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (16:16 IST)
அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்தை‌க ் கூ‌ட்ட‌வியலா த புதுவ ை முத‌ல்வ‌ர ் ர‌ங்கசா‌ம ி பத‌வி‌வில க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌ம்மா‌நி ல அ.இ.அ.‌ த ி. ம ு.க. செயல‌ர ் எ. அ‌ன்பழக‌ன ் வ‌லியுறு‌த்‌தியு‌ள்ளா‌ர ்.

முத‌ல்வரு‌க்கு‌ம் ‌ பி ற அமை‌ச்ச‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் கரு‌த்த ு வேறுபாட ு ‌ நிலவுவதா‌ல்தா‌ன ் முத‌ல்வ‌ர ் ர‌ங்கசா‌மியா‌ல ் அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌த்தை‌க ் கூ‌ட் ட முடிய‌வி‌ல்ல ை எ‌ன்ற ு அ‌ன்பழக‌ன ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றினா‌ர ்.

மு‌ன்ப ே ‌ தி‌ட்ட‌மிட‌ப்ப‌ட் ட அமை‌ச்சரவை‌க ் கூ‌ட்ட‌ம ், அமை‌ச்ச‌ர்க‌ள ் ‌ சில‌ரி‌ன ் புற‌க்க‌ணி‌ப்ப ு முடி‌வினா‌ல்தா‌ன ் நாளை‌க்கு‌த ் த‌ள்‌ள ி வை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்று‌‌ம ், நாளை ய கூ‌ட்ட‌த்‌தி‌ல்கூ ட எ‌ல்ல ா அமை‌ச்ச‌ர்களு‌ம ் ப‌ங்கே‌ற்பா‌ர்கள ா எ‌ன்பத ு ச‌ந்தேக‌ம்தா‌ன ் எ‌ன்று‌ம ் அ‌ன்பழக‌ன ் கூ‌றினா‌ர ்.

ப‌ல்வேற ு நல‌த்‌ ‌தி‌ட்ட‌ங்களு‌க்க ு ‌ நி‌த ி ஒது‌க்‌க ி, அவ‌ற்றை‌ச ் செய‌ல்படு‌த்த‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்ட‌தி‌ல ், முத‌ல்வரு‌க்கு‌ம ் அமை‌ச்ச‌ர்களு‌க்க‌ம ் இடை‌யி‌ல ் கரு‌த்த ு வேறுபாட ு ஏ‌ற்ப‌ட்டு‌ள்ளதாக‌‌த ் தா‌ன ் கருதுவதா க அ‌வ‌ர ் கூ‌றினா‌ர ்.

மேலு‌ம ், த‌னியா‌ர ் மரு‌த்துவ‌க ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் 50 ‌ விழு‌க்காட ு அரச ு ஒ‌து‌க்‌கீடை‌ப ் பெற‌த ் தவ‌றி ய புதுவ ை அரசை‌க ் க‌ண்டி‌த்து‌த ் தலைம ை அ‌ஞ்ச‌ல ் அலுவலக‌ம ் மு‌ன்ப ு நாள ை அ.இ.அ.‌ த ி. ம ு.க. சா‌ர்‌பி‌ல ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் அ‌றி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments