Webdunia - Bharat's app for daily news and videos

Install App

த‌னியா‌ர் மரு‌த்துவ‌க் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல் 50% அரசு ஒது‌க்‌கீடு: பா.ம.க. போரா‌ட்ட‌ம்!

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (15:55 IST)
த‌னியா‌ர ் மரு‌த்துவ‌க ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ல ் 50 ‌ விழு‌க்காட ு இட‌ங்கள ை அர‌சி‌ற்க ு ஒது‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு வ‌லியுறு‌த்‌த ி புது‌ச்சே‌ர ி ச‌ட்ட‌ப ் பேரவ ை வளாக‌‌ம ் அரு‌கி‌ல ் ப ா.ம.க.‌ வின‌‌ர ் ஆ‌ர்‌ப்பா‌ட்ட‌‌ம ் நட‌த்‌தின‌ர ்.

ப ா.ம.க. நாடாளும‌ன்ற‌த ் தலைவ‌ர ் பேரா‌சி‌‌ரிய‌ர ் ராமதா‌ஸ ் தலைமை‌யி‌ல ் நட‌ந் த இ‌ந்த‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ல ், ப ா.ம.க. ச‌ட்ட‌ப ் பேரவ ை உறு‌ப்‌பின‌ர்க‌ள ் அன‌ந்தராம‌ன ், அரு‌ள ் முருக‌ன ், ப‌ன்ன‌ீ‌ர ் செ‌ல்வ‌ம ் ஆ‌கியோ‌‌ர ் உ‌ட்பட‌ப ் பல‌ர ் ப‌ங்கே‌ற்றன‌ர ்.

புது‌ச்சே‌ரி‌யி‌ல ் உ‌ள் ள 7 த‌னியா‌ர ் மரு‌த்துவ‌க ் க‌ல்லூ‌ரிக‌ளிலு‌ம ் 50 ‌ விழு‌க்காட ு இட‌ங்கள ை அரச ு ஒது‌க்‌கீடாக‌ப ் பெறுவத‌ற்கு‌ புது‌ச்சே‌ர ி அரச ு ச‌ட்ட‌மிய‌ற் ற வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு பேரா‌சி‌‌ரிய‌ர ் ராமதா‌ஸ ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.

புதுவ ை அரச ு உடனடியா க நடவடி‌க்க ை எடு‌க்கா‌வி‌ட்டா‌ல ், மரு‌த்துவ‌ர ் க‌ல்லூ‌ரிக‌ளி‌ன ் மு‌ன்ப ு ப ா.ம.‌க. சா‌ர்‌பி‌ல ் போரா‌ட்ட‌ங்க‌ள ் நட‌த்த‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் எ‌ச்ச‌ரி‌த்தா‌ர ்.

மு‌ன்னதா க, பேரா‌சி‌‌‌ரிய‌ர ் ராமதா‌ஸ ் தலைமை‌யி‌ல ் க‌தீ‌ட்ர‌‌ல ் ச‌ர்‌ச ் அரு‌கி‌ல ் கூடி ய ப ா.ம.க.‌ வின‌ர ், ச‌ட்ட‌ப ் பேரவ ை அலுவலக‌த்‌தி‌ற்க ு மு‌ன்ப ு போரா‌ட்ட‌ம ் நட‌த் த ஊ‌ர்வலமாக‌ப ் புற‌ப்ப‌ட்டன‌ர ். ஆனா‌ல ் அவ‌ர்கள ை ஆ‌ம்பூ‌ர ் சால ை ரோட ு பகு‌‌தி‌யி‌ல ் காவ‌ல்துறை‌யின‌ர ் தடு‌த்த ு ‌ நிறு‌த்‌தின‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments