Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நெரு‌க்கடி ‌நிலை கால‌த்தை ‌விட மோசமான சூழ‌ல்: பா.ஜ.க.!

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (13:54 IST)
1975 இ‌ல ் நெரு‌க்கட ி ‌ நில ை அம‌லி‌‌ல ் இரு‌ந் த கால‌த்த ை ‌ வி ட மோசமா ன சூ‌ழ்‌நில ை த‌ற்போ த ஜ‌ம்மு‌வி‌ல ் ‌ நிலவு‌கிறத ு எ‌ன்று‌‌ம ், இத‌ற்க ு ஆளுந‌ர ் எ‌ன ். எ‌ன ். வோராதா‌ன ் காரண‌ம ் எ‌ன்று‌ம ் ப ா.ஜ.க. கு‌ற்ற‌ம்சா‌‌ற்‌றியு‌ள்ளத ு.

" மு‌ன்னா‌ள ் முத‌ல்வ‌ர ் குலா‌ம ் ந‌ப ி ஆசா‌த ், ம‌க்க‌ள ் ஜனநாயக‌க ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் மெஹ‌்பூ‌ப ் முஃ‌ப்‌த ி, தே‌சியவா த கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ஃபரூ‌க ் அ‌ப்து‌ல்ல ா உ‌ள்‌ளி‌ட் ட தலைவ‌ர்க‌ளி‌ன ் ‌ விரு‌ப்ப‌த்‌தி‌ற்கா க ஆளுந‌ர ் வோர ா செய‌ல்ப‌டு‌கிறா‌ர ்" எ‌ன்ற ு மு‌ன்னா‌ள ் ம‌த்‌தி ய அமை‌ச்சரு‌ம ் ப ா.ஜ.க. ‌ வி‌ன ் மூ‌த் த தலைவருமா ன சாம‌ன ் லா‌ல ் கு‌ப்த ா கூ‌றியு‌ள்ளா‌ர ்.

ராணு‌வ‌ம ், ம‌‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல ் பட ை உ‌ள்‌ளி‌ட் ட பாதுகா‌ப்பு‌ப ் ப‌டை‌யின‌ரி‌ன ் அட‌க்குமுற ை நடவடி‌க்கைக‌ள ் கா‌‌ட்டு‌மிரா‌ண்டி‌த்தன‌மானவ ை எ‌ன்ற ு அவ‌ர ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌ற ி உ‌ள்ளா‌‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எதிர்ப்பை மீறி புதிய குற்றவியல் சட்டங்கள் இன்று முதல் அமல்! வழக்கறிஞர்கள் போராட்டம்..!

முதுகலை, இடைநிலை ஆசிரியர் பணியிடங்கள் நிரப்பப்படுவது எப்போது? அமைச்சர் அன்பில் மகேஷ் தகவல்..!

கனமழையால் முக்கிய சாலையின் நடுவே திடீரென பெரிய பள்ளம்.. அகமதாபாத் நகரில் பரபரப்பு..!

கனமழை எதிரொலி. பள்ளிகளுக்கு விடுமுறை குறித்த அறிவிப்பு.. எந்தெந்த பகுதிகளில்?

தமிழக மீனவர்கள் 25 பேரை கைது செய்தது இலங்கை கடற்படை.. இந்த அட்டூழியத்திற்கு முடிவே இல்லையா?

Show comments