Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜ‌ம்மு‌வி‌ல் 2 ‌கிலோ ஆ‌ர்.டி.எ‌க்‌ஸ். ப‌றிமுத‌ல்!

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (13:36 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌‌ரி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய அ‌திரடி‌ச ் சோதனை‌யி‌ல ் பது‌ங்கு‌ழி‌யி‌ல ் பது‌க்‌க ி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த 2 ‌ கிலே ா ஆ‌‌ர ். ட ி. எ‌க்‌‌‌ஸ ். உ‌‌ள்‌ளி‌ட் ட ஏராளமா ன வெட ி பொரு‌ட்‌க‌ள ் ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌மீ‌ர ் மா‌நில‌ம ் தோட ா மாவ‌ட்ட‌த்‌தி‌ல ் ம‌ர்மா‌த ் எ‌ன் ற பகு‌தி‌யி‌ல ் இ‌ன்ற ு அ‌திகால ை பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் நட‌த்‌தி ய அ‌திரடி‌ச ் சோதனை‌யி‌ல ் ‌ தீ‌‌விரவா‌திக‌ளி‌ன ் பது‌‌ங்க ு கு‌ழ ி ஒ‌ன்ற ு க‌ண்ட‌றிய‌ப்ப‌ட்டத ு.

அ‌தி‌ல ் பது‌க்‌க ி வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த 2 ‌ கிலே ா ஆ‌ர ். ட ி. எ‌க்‌ஸ ், ஒர ு கை‌த்து‌ப்பா‌‌க்‌க ி, கையெ‌ற ி கு‌ண்டுக‌ள ், 50 சு‌ற்ற ு ஏ. க ே. து‌ப்பா‌க்‌கி‌த ் தோ‌ட்டா‌க்க‌ள ், 2 வய‌ர்லெ‌ஸ ் கரு‌‌விக‌ள ் ஆ‌கியவ ை ப‌றிமுத‌ல ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ள ன.

இத ு தொட‌ர்பா க இதுவர ை யாரு‌ம ் கைத ு செ‌ய்ய‌ப்பட‌வி‌ல்ல ை எ‌ன்ற ு பாதுகா‌ப்ப ு அ‌திகா‌ரிக‌ள ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

Show comments