Webdunia - Bharat's app for daily news and videos

Install App

26 வார கருவைக் கலைக்க நீதிமன்றம் தடை!

Webdunia
செவ்வாய், 5 ஆகஸ்ட் 2008 (11:30 IST)
த‌ங்களத ு 26 வா ர கால‌க ் கருவை‌க ் கலை‌ப்பத‌ற்க ு அனும‌திய‌ளி‌க்க‌க ் கோ‌ர ி ஒர ு த‌ம்ப‌தி‌யின‌ர ் தா‌க்க‌ல ் செ‌ய்‌திரு‌ந் த மனுவ ை மு‌ம்ப ை உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் த‌ள்ளுபட ி செ‌ய்தத ு.

மு‌ம்பையை‌ச ் சே‌ர்‌ந் த நிகிதா - ஹர்ஷா மேஹ்தா தம்பதியினர் தங்களது மருத்துவர் நிகில் ததாருடன் உய‌ர ் நீதிமன்றத்தில் தா‌க்க‌ல ் செ‌ய்‌திரு‌ந்தன‌ர ்.

‌ நி‌கிதா‌வி‌ன ் வ‌யி‌ற்‌றி‌ல ் வளரு‌ம ் கரு‌வி‌ன ் இதய‌த்‌தி‌ல ் ஓ‌ட்ட ை இரு‌ப்பத ு 24 ஆவத ு வார‌த்‌தி‌ல ் நட‌ந் த மரு‌த்துவ‌ச ் சோதனை‌யி‌ல ் தெ‌ரி ய வ‌ந்தத ு. இதையடு‌த்த ு அதனை‌க ் கலை‌த்து‌வி ட ‌ நி‌கித ா- ஹ‌ர்ஷ ா மேஹ‌்த ா த‌ம்ப‌தி‌யி‌ன‌ர ் முடிவ ு செ‌ய்தன‌ர ். ஆனா‌ல ் அத‌ற்கு‌ச ் ச‌ட்ட‌ம ் இட‌ம ் கொடு‌க்க‌வி‌ல்ல ை.

நிகிதாவின் வயிற்றில் இருக்கும் கருவை மருத்துவக் குழுவினர் பரிசோதித்து அளித்த அறிக்கையில், குழந்தை இதயக் கோளாறுடன் பிறக்கும் வாய்ப்ப ு உ‌‌ள்ளத ு என்று கூறியுள்ளனர்.

எனவ ே எ‌ங்க‌ள ் குழ‌ந்த ை அவ‌தி‌ப்படுவத ை நா‌ங்க‌ள ் பா‌ர்‌த்து‌க்கொ‌ண்ட ு இரு‌க் க முடியாத ு. எ‌‌த்தனைதா‌ன ் அரசு‌ம ் ம‌ற்றவ‌ர்களு‌ம ் குழ‌ந்தை‌க்க ு உத‌வ ி செ‌ய்தாலு‌ம ் அத ு குழ‌ந்தை‌யி‌ன ் வா‌ழ்‌க்கை‌ய ை முழுமை‌ப்படு‌த்தாத ு.

மரு‌த்துவ‌‌ ரீ‌தி‌யிலா ன கரு‌த்தடை‌ச ் ச‌ட்ட‌த்‌தி‌ன ் மூல‌ம ் 20 வார‌ங்களு‌க்க ு உ‌ட்ப‌ட் ட கருவை‌த்தா‌ன ் கலை‌க் க முடியு‌ம ். அத‌ற்க ு மே‌ற்ப‌ட் ட வார‌ங்களை‌க ் கட‌ந் த கருவ ை, தா‌யி‌ன ் உ‌‌யிரு‌க்க ு ஆப‌த்த ு ஏ‌ற்ப‌ட்டா‌ல ் த‌வி ர கலை‌க் க முடியாத ு எ‌ன்ற ு மரு‌த்துவ‌ர்க‌ள ் கூறு‌‌கி‌ன்றன‌ர ்.

எனவ ே இ‌ந்த‌ச ் ச‌ட்ட‌‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு எ‌ங்களு‌க்க ு ‌ வி‌தி‌வில‌க்க ு அ‌ளி‌த்த ு, கருவை‌க ் கலை‌க் க உ‌த்தர‌வி ட வே‌ண்டு‌ம ்.

இ‌வ்வாற ு ‌ நி‌கித ா- ஹ‌ர்ஷ ா மேஹ‌்த ா த‌ம்ப‌தி‌யி‌ன‌ர ் த‌ங்க‌ள ் மனு‌வி‌ல ் கூ‌றி‌யிரு‌ந்தன‌ர ்.

இதுகு‌றி‌த்த ு ‌ நி‌கித ா ‌ சி‌கி‌ச்ச ை பெ‌ற்ற ு வரு‌ம ் ஜ ெ. ஜ ெ. மரு‌த்துவமனை‌ மரு‌த்துவ‌ர்க‌ள ் ‌ விள‌க்கம‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உய‌ர ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டிரு‌ந்தத ு.

இதையடு‌த்த ு மரு‌த்துவ‌ர்க‌ள ் தா‌க்க‌ல ் செ‌ய் த ப‌தி‌ல ் மனு‌வி‌ல ், ஆய்வுகள ி‌ ன்பட ி குழந்தை இதய‌க ் குறையுட‌ன ் பிறப்பதற்கு வாய்ப்புகள் இ‌ல்ல ை. அ‌ப்படிய ே ‌ பிற‌ந்தாலு‌ம ் பே‌ஸ்மே‌க்க‌ர ் கரு‌வ ி மூல‌ம ் வழ‌க்கமா ன வா‌ழ்‌க்கைய ை அ‌ந்த‌க ் குழ‌ந்தையா‌ல ் வா ழ முடியு‌ம ். எனவே இதனை கலைக்க வேண்டிய கட்டாயம் இல்லை என்று தெரிவித்துள்ளனர்.

இத‌ற்கு‌ப ் ப‌தில‌ளி‌த் த நி‌கித ா- ஹ‌ர்ஷ ா மேஹ‌்த ா த‌ம்ப‌தி‌யி‌ன‌ர ், " குழந்தை பிறந்த உடனேயே அதற்கு பேஸ்மேக்கர் கருவி பொருத்தப்பட்டு, அதன் உதவியாலேயே அது உயிர் வாழ வேண்டிய ஒரு கடினமான நிலை உள்ளது. மேலும் அதன் வாழ்க்கையும் கேள்விக்குறியாகிவிடும்.

பேஸ்மேக்கர் சிகிச்சை அளிக்க சுமார் 1 லட்சம் செலவாகும ். பேஸ்மேக்கர் கருவியை 4 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பிக்க வேண்டும ். நடுத்தரக் குடும்பத்தைச் சேர்ந் த எ‌ங்களா‌ல் பொருளாதார ‌ரீ‌தி‌யி‌ல ் அத ு இயலாத காரியம ்" என்றனர்.

வழ‌க்‌கி‌ன ் இறு‌தி‌யி‌ல ் ‌ தீ‌ர்‌ப்ப‌ளி‌த் த கூடுதல் அமர்வு நீதிபதிகள் ஆர்.எஸ். காண்டேபர்கர், அம்ஜத் சையத் ஆகியோர், "குழந்த ை ஊனத்துடன்தான ் பிறக்கும ் என்பத ை உறுதியா க சொல் ல முடியாத ு. அதற்கா ன வாய்ப்புகள ் குறைவ ு எ ன மரு‌த்துவர்கள ் தெரிவித்துள்ளனர ்.

மேலும ், குழந்த ை ஊனத்துடன்தான ் பிறக்கும ் என்பதற்கா ன மருத்து வ ஆதாரங்கள ை குழந்தையின ் பெற்றோர ் தாக்கல ் செய்யவில்ல ை. எனவ ே பெற்றோரின ் கோரிக்கைய ை ஏற் க முடியாத ு" என்ற ு தீர்ப்பளித்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments