Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த்‌தி‌ற்கு இ‌‌ன்று 374 ப‌க்த‌ர்க‌ள் புற‌ப்ப‌ட்டன‌ர்!

Webdunia
திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (16:57 IST)
பு‌னி த அம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌‌லி‌ல ் உ‌ள் ள புக‌ழ்பெ‌ற் ற ப‌ன ி ‌ லி‌ங்க‌த்தை‌த ் த‌ரி‌சி‌த்த ு வண‌ங் க இ‌ன்ற ு மேலு‌ம ் 374 ப‌க்த‌ர்க‌ள ் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் புற‌ப்ப‌ட்டன‌ர ்.

ஜ‌ம்மு‌வி‌ல ் உ‌ள் ள பகவ‌த ி நக‌ர ் யா‌த்‌ர ி முகா‌மி‌ல ் இரு‌ந்த ு 19 பெ‌ண்க‌ள ், 174 சாது‌க்க‌‌ள ் அட‌ங்‌கி ய இ‌ந் த 374 ப‌க்த‌ர்களு‌ம ் இ‌ன்ற ு அ‌திகால ை அம‌ர்நா‌த ் நோ‌க்‌கி‌ப ் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் புற‌ப்ப‌ட்டன‌ர ்.

ஜம்முவிலிருந்து 9 பேரு‌ந்துக‌ளி‌ல் புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.

அம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌ல ் வா‌ரிய‌த்‌தி‌ற்க ு வன‌த்துற ை ‌ நில‌த்த ை ஒது‌க்‌கி ய ‌ விவகார‌த்‌தி‌ல ், ஜ‌ம்மு‌வி‌‌ல ் நட‌ந்த ு வரு‌ம ் தொட‌ர ் போரா‌ட்ட‌ங்க‌ளி‌ன ் காரணமா க நூ‌ற்று‌க்கண‌க்கா ன ப‌க்த‌ர்க‌ள ் த‌ங்களத ு அம‌ர்நா‌த ் பயண‌த்த ை ர‌த்த ு செ‌ய்து‌ள்ளன‌ர ்.

ஆக‌ஸ்‌ட ் மா த இறு‌தி‌யி‌ல ் யா‌த்‌திரை‌க ் கால‌ம ் முடிவடை ய உ‌ள்ளதா‌‌ல ், பு‌னி த அம‌ர்நா‌த்‌தி‌ற்க ு வரு‌ம ் ப‌க்த‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை குறை‌ந்த ு வரு‌கிறத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments