Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7ஆ‌ம் தே‌தி ஆஜராக வே‌ண்டு‌ம்: பா.ஜ.க. எ‌ம்.‌பி.‌க்களு‌க்கு ச‌ம்ம‌ன்!

Webdunia
திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (15:39 IST)
ஜூல ை 22 இ‌ல ் ம‌க்களவை‌யி‌ல ் நட‌ந் த ந‌ம்‌பி‌க்க ை வா‌‌க்கெடு‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு ஆதரவா க வா‌க்க‌ளி‌க்கவே‌ண்ட ி த‌ங்களு‌க்க ு ல‌ஞ்ச‌ம ் கொடு‌க்க‌ப்ப‌ட்டதா க புகா‌ர ் அ‌ளி‌த்து‌ள் ள ப ா.ஜ.க. எ‌ம்‌.‌ப ி.‌ க்க‌ள ் மூவரு‌ம ், வரு‌கி ற 7 ஆ‌ம ் தே‌த ி ஆஜரா‌ க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ச‌ம்ம‌ன ் அனு‌ப்‌ ப நாடாளு‌ன்ற‌க ் குழ ு முடிவ ு செ‌ய்து‌ள்ளத ு.

ல‌ஞ்ச‌ப ் புகா‌ர ் ப‌ற்‌ற ி ‌ விசா‌ரி‌க் க அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள ‌ வ ி.‌ கிஷோ‌ர ் ச‌ந்‌தி ர ‌ தியே ா எ‌ம ்.‌ ப ி. தலைமை‌யிலா ன நாடாளும‌ன்ற‌க ் குழ ு இ‌ன்ற ு கூடியத ு. இ‌தி‌ல ் 7 ஆ‌ம ் தே‌த ி ஆஜராகு‌ம்பட ி ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி.‌ க்களு‌க்கு‌ச ் ச‌ம்ம‌ன ் அனு‌ப் ப முடிவ ு செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி.‌ க்களு‌க்க ு ல‌ஞ்ச‌ம ் அ‌ளி‌க்க‌ப்ப‌ட் ட ‌ விவகார‌ம ் தொட‌ர்பா க ம‌க்களவை‌த ் தலைவ‌ரிட‌ம ் ‌ ச ி. எ‌ன ். எ‌ன ்.- ஐ.‌ ப ி. எ‌ன ். தொலை‌க்கா‌ட்‌ச ி அ‌ளி‌த்து‌ள் ள 5 ‌ வீடிய ா ‌ சிடி‌க்க‌ள ், 2 ஆடியே ா ‌ சிடி‌க்க‌ள ் ஆ‌கி ய 7 ‌ சிடி‌க்களையு‌ம ் முழுமையாக‌ப ் பா‌ர்வை‌யி‌ட்டதா க நாடாளும‌ன்ற‌க ் குழு‌வி‌ன ் தலைவ‌ர ் ‌ கிஷோ‌ர ் ச‌ந்‌தி ர ‌ தியே ா தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

‌ சிடி‌க்களை‌ப ் பா‌ர்வை‌யி‌ட் ட ‌ பிறக ு, அவ‌ற்‌றி‌ன ் ‌ பிர‌திகள ை குழு‌வி‌ன ் செயல‌ர ் வை‌த்‌திரு‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு உ‌த்தர‌விட‌ப்ப‌ட்ட ு உ‌ள்ளதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

‌ சிடி‌க்க‌ளி‌ல ் உ‌ள் ள ‌ விவர‌ங்க‌ள ் தெ‌‌ளிவாகவு‌ம ், கு‌ற்றவா‌ளிகள ை அடையாள‌ம ் காணு‌ம்படியு‌ம ் உ‌ள்ளத ா எ‌ன்பதை‌த ் தெ‌ரி‌வி‌க் க மறு‌த் த ‌ தியே ா, ‌ விசாரண ை முடியு‌‌ம ் மு‌ன்ன‌ர ் த‌ன்னா‌ல ் எ‌ந்த‌த ் தகவலையு‌ம ் வெ‌ளி‌யி ட முடியாத ு எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

12 மாவட்டங்களில் அடுத்த சில மணி நேரத்தில் மிதமான மழை.. வானிலை அறிவிப்பு..!

மருத்துவமனையில் இட்லி சாப்பிட்ட கர்ப்பிணி திடீர் மரணம்.. உறவினர்கள் அதிர்ச்சி..!

தாமிரபரணி ஆற்று பாலத்தில் ஓட்டை போட்ட திமுகவினர்.. அதிமுகவினர் போராட்டம்..!

சமூகவலைத்தளத்தில் ஆயுதம் ஏந்திய புகைப்படம்.. காலிஸ்தான் ஆதரவாளர் கைது..!

8 சட்டவிரோத வங்கதேச பிரஜைகள் நாடு கடத்தப்பட்டனர்: டெல்லி காவல்துறை தகவல்..!

Show comments