Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது‌க் கா‌ல்வா‌ய் ப‌ந்‌த் : முத‌ல்வ‌ர் கருணா‌நி‌தி‌க்கு உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌ம் கைது எ‌ச்ச‌ரி‌க்கை!

Webdunia
திங்கள், 4 ஆகஸ்ட் 2008 (14:30 IST)
சேத ு சமு‌த்‌திர‌க ் கா‌ல்வா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌த்த ை உடனடியா க ‌ நிறைவே‌ற்ற‌க ் கோ‌‌ரி‌த ் த‌மிழக‌த்‌தி‌‌ல ் நட‌த்த‌ப்ப‌ட் ட முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌‌த்த ை எ‌தி‌ர்‌த்து‌த ் தொட‌ர‌ப்ப‌ட் ட வழ‌க்‌கி‌ல ் இ‌ன்னு‌ம ் ப‌தி‌ல ் மனு‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்யா த முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி, ம‌த்‌திய‌க ் க‌ப்ப‌ல ் ம‌ற்று‌ம ் சாலை‌ப ் போ‌க்குவர‌த்த ு அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு உ‌ள்‌ளி‌ட் ட 4 பேரை‌, நீ‌திம‌ன்ற‌ அவம‌தி‌ப்‌பி‌ன ் பே‌ரி‌ல ் கைத ு செ‌ய் ய உ‌த்தர‌விட‌ப்படு‌ம ் எ‌ன்ற ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.

சேத ு சமு‌த்‌திர‌க ் கா‌ல்வா‌‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ் தட ை ‌ வி‌தி‌த்ததை‌க ் க‌ண்டி‌த்து‌த ் த‌மிழக‌த்‌தி‌ல ், கட‌ந் த ஆ‌ண்ட ு அ‌க்டோப‌ர ் 1 ஆ‌ம ் தே‌த ி முழ ு அடை‌ப்பு‌ப ் போரா‌ட்ட‌த்‌தி‌ற்க ு அழை‌ப்ப ு ‌ விடு‌‌க்க‌ப்ப‌ட்டத ு. முதல்வர ் கருணாநித ி தலைமையில ் ஐக்கி ய முற்போக்குக ் கூட்டணிக ் கட்ச ி தலைவர்களும ் தொண்டர்களும ் உண்ணாவிரதப ் போராட்டத்திலும ் ஈடுபட்டனர ்.

இத ு உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்த ை அவம‌தி‌க்கு‌ம ் செய‌ல ் எ‌ன்ற ு கூ‌ற ி அ.இ.அ.‌ த ி. ம ு.க. செயல‌ர ் உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் வழ‌க்கு‌த ் தொட‌ர்‌ந்தா‌ர ். இத ை உடனடியா க ‌ விசா‌ரி‌த் த ‌ நீ‌திம‌ன்ற‌ம ் த‌மிழ க அர‌சி‌ற்கு‌க ் க‌ண்டன‌ம ் தெ‌ரி‌வி‌த்தத ு.

இதையடு‌த்த ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி தனத ு உ‌ண்ணா‌விரத‌த்தை‌ப ் பா‌தி‌யி‌ல ் கை‌வி‌ட்டா‌ர ்.

மேலு‌ம ், இ‌ந் த வழ‌க்‌கி‌ல ் ப‌தி‌‌ல ் மன ு தா‌க்க‌ல ் செ‌ய்யுமாற ு முத‌ல்வ‌ர ் கருணா‌நி‌த ி, ம‌த்‌தி ய அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு, மா‌நில‌ப ் போ‌க்குவ‌ர‌த்த ு அமை‌ச்ச‌ர ் க ே. எ‌ன ். நேர ு, போ‌க்குவர‌த்து‌ச ் செயல‌ர ் சார‌ங்‌க ி, தலைமை‌ச ் செயல‌ர ் எ‌ல ். க ே.‌ தி‌ரிபா‌த ி, காவ‌ல்துற ை இய‌க்குந‌ர ் ஆ‌கி ய 6 பேரு‌க்க ு உ‌ச் ச நீ‌திம‌ன்ற‌ம ் உ‌த்தர‌வி‌ட்டத ு.

இ‌தி‌ல ் தலைமை‌ச ் செயலரு‌ம ், காவ‌ல்துற ை இய‌க்குநரு‌ம் ம‌ட்டு‌ம ் ஜூல ை 30 ஆ‌ம ் தே‌த ி ப‌தி‌ல ் மனு‌த ் தா‌க்க‌ல ் செ‌ய்தன‌ர ். ம‌ற்றவ‌ர்க‌ள ் தொட‌ர்‌ந்த ு கா ல அவகாச‌ம ் பெ‌‌ற்ற ு வ‌ந்தன‌ர ்.

இ‌ந்‌‌நிலை‌யி‌ல ் இ‌ந் த வழ‌க்க ை இ‌ன்ற ு ‌ விசா‌ரி‌த் த, உ‌ச் ச ‌ நீ‌திம‌ன் ற ‌ நீ‌திப‌திக‌ள ் ‌ ப ி. எ‌ன ். அக‌ர்வா‌ல ், ‌ ஜ ி. எ‌ஸ ்.‌ சி‌ங்‌‌வ ி ஆ‌கியோ‌ர ் கொ‌ண் ட அம‌ர்வ ு, ‌ நீ‌திம‌ன் ற உ‌த்தரவ ை அவம‌தி‌த்தா‌ல ் த‌மிழ க முத‌ல்வ‌ர ் கருணா‌‌நி‌‌தி‌க்கு‌க ் கைத ு உ‌த்தரவ ு ‌ பிற‌ப்‌பி‌க்‌கப்படு‌ம ் எ‌ன்ற ு எ‌ச்ச‌ரி‌த்தத ு.

‌ விசாரணை‌யி‌ன்போத ு கோப‌மடை‌ந்த ‌ நீ‌திப‌திக‌ள ், "‌ நீ‌ங்க‌ள ் எ‌ல்லா‌ம ் எ‌ன் ன மா‌தி‌ரியா ன ம‌னித‌ர்க‌ள ்? ‌ நீ‌ங்க‌ள ் எ‌ன் ன ச‌ட்ட‌த்‌தி‌ற்கு‌ம ் மேலானவ‌ர்கள ா? ‌ நீ‌ங்க‌ள ் நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ற்க ே உ‌த்தர‌விடு‌வீ‌ர்க‌ள ா? ‌ நீ‌திம‌ன்ற‌ உ‌த்தரவ ை அவம‌தி‌த்து‌ள் ள முத‌ல்‌வ‌ர ் கருணா‌நி‌த ி, ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் நே‌ரி‌ல ் ஆஜராகு‌ம்பட ி, அவரு‌க்கு‌க ் கைத ு உ‌த்தரவ ு ‌ பிற‌ப்‌பி‌ப்போ‌ம ்?" எ‌ன்ற ு எ‌ச்ச‌ரி‌த்தன‌ர ்.

மேலு‌ம ், இ‌வ்வழ‌க்‌கி‌ல ் ப‌தி‌ல்மன ு தா‌க்க‌ல ் செ‌ய்யா த முத‌ல்வ‌ர ் கருணா‌நித ி, ம‌த்‌தி ய க‌ப்ப‌ல ் ம‌ற்று‌ம ் சாலை‌ப ் போ‌க்குவ‌ரத்த ு அமை‌ச்ச‌ர ் ட ி. ஆ‌ர ். பால ு, மா‌நில‌ப ் போ‌க்குவ‌ர‌த்த ு அமை‌ச்ச‌ர ் க ே. எ‌ன ். நேர ு, போ‌க்குவர‌த்து‌ச ் செயல‌ர ் சார‌ங்‌க ி ஆ‌கி ய 4 பேரு‌ம ் இ‌ன்னு‌‌ம ் 4 வார‌த்‌தி‌ற்கு‌ள ் த‌ங்களத ு ப‌தி‌ல ் மனு‌க்களை‌த ் தா‌க்க‌ல ் செ‌ய் ய வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், இதுவ ே ‌ நீ‌திம‌ன்ற‌ம ் வழ‌ங்கு‌ம ் கடை‌ச ி வா‌ய்‌ப்ப ு எ‌ன்று‌ம ் ‌ நீ‌திப‌திக‌ள ் உ‌த்தர‌வி‌ட்டன‌ர ்.

இந் த வழக்கில ் முதல்வர ் சார்பில ் தாக்கல ் செய்யப்படும ் மனுவுக்க ு பதில ் மன ு தாக்கல ் செய் ய ஜெயலலிதாவுக்க ு ஒர ு வா ர கா ல அவகாசம ் தரப்படுவதாகவும ் நீதிபதிகள ் கூறினர ்.

இதையடு‌த்த ு இ‌ந் த வழ‌க்க ை செ‌ப்ட‌ம்ப‌ர ் 22 ஆ‌ம ் தே‌தி‌க்கு‌த ் த‌ள்‌ள ி வை‌த் த உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌ம ், ப‌தி‌ல ் மனு‌த ் தா‌க்க‌ல ் செ‌ய் ய ஏ‌ற்ப‌ட் ட காலதாமத‌ம ் கு‌றி‌த்த ு ‌ வி‌ள‌க்கம‌ளி‌க்குமாறு‌ம ் கு‌ற்ற‌ம்சா‌ற்ற‌ப்ப‌ட் ட 6 பேரு‌க்கு‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தமிழ்நாட்டின் உரிமைகளை பாஜக அரசு பிடுங்கிய போது ஈபிஎஸ் உண்ணாவிரதம் இருந்தாரா? கருணாஸ்

சென்னையில் மீண்டும் 'ஹேப்பி ஸ்ட்ரீட்' நிகழ்ச்சி.. இன்னும் ஒரு மாதம் நடைபெறும் என தகவல்..!

பங்குச்சந்தை வர்த்தகர் வீட்டில் 250 சவரன் நகை கொள்ளை.. சென்னையில் அதிர்ச்சி சம்பவம்..!

என் பிறந்தநாளுக்கு சூப்பரான பரிசு இது..! இந்திய அணிக்கு தல தோனி வாழ்த்து!

தன்னை அவுட் ஆக்கிய ரபாடாவை சோலி முடித்த சூர்யகுமார் யாதவ்! – கடைசி ஓவரில் மாஸ் சம்பவம்!

Show comments