Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ல்லை‌யி‌ல் பா‌கி‌ஸ்தா‌ன் ‌மீ‌ண்டு‌ம் தா‌க்குத‌ல்!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (18:56 IST)
ச‌ண்ட ை ‌ நிறு‌த்த‌த்தை‌த ் தொட‌ர்‌ந்த ு ‌ மீறுவத‌ன ் மூல‌ம ் இர ு நா‌ட்ட ு உறவுக‌ளி‌ல ் பத‌ற்ற‌த்த ை உ‌ண்டா‌க் க வே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌திய ா எ‌ச்ச‌ரி‌த்து‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், கா‌ஷ்‌மீ‌ர ் எ‌ல்லை‌யி‌ல ் உ‌ள் ள இ‌ந்‌தி ய ராணுவ‌த்‌தி‌ன ் க‌ண்கா‌ணி‌ப்ப ு அர‌ண ் ‌ மீத ு பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் ‌ மீ‌ண்டு‌ம ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ளன‌ர ்.

" கா‌ஷ்‌மீ‌ர ் ப‌ள்ள‌த்தா‌க்‌கி‌ல ் உ‌ள் ள பாரமு‌ல்ல ா மாவ‌ட்ட‌ம ், யூ‌ர ி ‌ பி‌ரி‌வி‌ல ் உ‌ள் ள 12 ‌ பி‌ரிகே‌ட ் பகு‌தி‌யி‌ல ் இ‌ந்‌தி ய ராணுவ‌த்‌தி‌ன ் க‌ண்கா‌ணி‌‌ப்ப ு அர‌ண ் ‌ மீத ு நே‌ற்று‌ப ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள்ளன‌ர ்" எ‌ன்ற ு பாதுகா‌ப்பு‌த ் தர‌‌ப்பு‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

‌ சி‌றி ய ர க ‌ பீர‌ங்‌க ி மூல‌ம ் 15 முத‌ல ் 16 முற ை பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் சு‌ட்டதாகவு‌ம ், இத‌ற்க ு இ‌ந்‌திய‌ப ் படை‌யின‌ர ் எ‌ந் த எ‌தி‌ர்‌த ் தா‌க்குதலையு‌ம ் நட‌த்த‌வி‌ல்ல ை எ‌ன்று‌ம ் செ‌ய்‌திக‌ள ் கூறு‌‌கி‌ன்ற ன.

" பா‌கி‌ஸ்தா‌ன ் நட‌த்‌தியு‌ள் ள தா‌க்குத‌ல ் ச‌ண்ட ை ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந் த ‌ மீறல ா எ‌ன்பத ு கு‌றி‌த்த ு ‌ விசாரண ை நட‌த்‌த ி வரு‌கிறோ‌ம ். ஆயுத‌ம ் ஏ‌ந்‌தி ய ‌ தீ‌விரவா‌திகளை‌ இ‌ந்‌தியா‌வி‌ற்கு‌ள ் அனு‌ப்புவத‌‌ற்கா க பா‌கி‌ஸ்தா‌ன ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தி‌யிரு‌க்கலா‌ம ்" இ‌ந்‌தி ய ராணு வ அ‌திகா‌ரிக‌ள ் கூ‌றியு‌ள்ளன‌ர ்.

மு‌ன்னதா க, ச‌ண்ட ை ‌ நிறு‌த்த‌த்தை‌த ் தொட‌ர்‌ந்த ு ‌ மீறுவத‌ன ் மூல‌ம ் இர ு நா‌ட்ட ு உறவுக‌ளி‌ல ் பத‌ற்ற‌த்த ை உ‌ண்டா‌க் க வே‌ண்டா‌ம ் எ‌ன்ற ு ம‌த்‌தி ய அயலுறவ ு அமை‌ச்ச‌ர ் ‌ பிரணா‌ப ் முக‌‌ர்‌ஜ ி எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளா‌ர ் எ‌ன்பது கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments