Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அய‌ல்நா‌டு‌களுட‌ன் இணை‌ந்து செய‌ல்பட வே‌ண்டு‌ம்: ம.பு.க.!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (15:52 IST)
ப‌ன்னா‌ட்டு‌த ் தொட‌ர்புடை ய கு‌ற்ற‌ங்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை பெரு‌கி‌யு‌ள்ளதா‌ல ், அய‌ல்நா‌ட்டு‌ப ் பு‌லனா‌ய்வ ு அமை‌ப்புகளுட‌‌ன ் ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வு‌க ் கழக‌ம ் இணை‌ந்த ு செய‌ல்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு அ‌த‌ன ் பு‌தி ய இய‌க்குந‌ர ் அ‌ஸ்வ‌‌ன ி குமா‌ர ் ‌ விரு‌ப்ப‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌‌ல ் இ‌‌ன்ற ு பு‌திதாக‌ப ் பத‌வியே‌ற் ற ம. ப ு.க. இய‌க்குந‌ர ் அ‌ஸ்வ‌‌ன ி குமா‌ர ், " ம‌.ப ு.க.‌ வி‌ ன செய‌ல்பாடுக‌ள ் நமத ு நா‌ட்டி‌ன ் எ‌ல்லை‌க்கு‌ள ் ‌ நி‌ன்ற ு ‌ விட‌க்கூடாத ு. ‌ விசாரண ை, கூ‌ட்ட ு நடவடி‌க்க ை, கூ‌ட்டு‌ப ் புலனா‌ய்வ ு உ‌ள்‌ளி‌ட்டவ‌ற்‌றி‌ல ் ‌ பி ற நாடுக‌ளுட‌ன ் இணை‌ந்த ு செய‌ல்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் ‌ விரு‌ம்பு‌கிறோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

ப ண மோசட ி உ‌ள்‌ளி‌ட் ட ‌ சி ல வகை‌க ் கு‌ற்ற‌ங்க‌‌ளி‌ல ் நமத ு நா‌ட்டை‌ச ் சே‌ர்‌ந் த கு‌ற்றவா‌ளிக‌‌ள ் ‌ பி ற நாடுகளாலு‌ம ் தேட‌ப்படு‌கி‌ன்றன‌ர ். மோசட ி செ‌ய்த ு ‌ பி ற நாடுகளு‌க்கு‌க ் கொ‌ண்ட ு செ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள் ள ந‌ம ் நா‌ட்டு‌ப ் பண‌ம ், சொ‌த்து‌க்கள ை ‌ மீ‌ட் க வே‌ண்டு‌ம ் எ‌ன்பத ு ம. ப ு.க.‌ வி‌ன ் நோ‌க்க‌ம ். எனவ ே இதுபோ‌ன் ற வழ‌க்குக‌ளி‌ல ் ‌ பி ற நா‌ட்ட ு அமை‌ப்புகளுட‌ன ் இணை‌ந்த ு செய‌ல்ப ட வே‌ண்டியத ு அவ‌சியமா‌கிறத ு எ‌ன்றா‌ர ் குமா‌ர ்.

ப‌ல்வேற ு கு‌ற்ற‌ங்க‌ள ் தொட‌ர்பா ன வழ‌க்க ு ‌ விசாரணை‌யி‌ல ் மா‌நில‌க ் காவ‌ல ் துறை‌யினரு‌க்கு‌ம ் ம. ப ு.க.‌ வி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் ஒ‌த்துழை‌ப்ப ு அ‌திக‌ரி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ், அத‌ற்கா ன முய‌‌ற்‌சிக‌ள ் மே‌ற்கொ‌ள்ள‌ப்படு‌ம ் எ‌ன்று‌ம ் குமா‌ர ் வ‌லியுறு‌த்‌தினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments