Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சமா‌ஜ்வாடி ஆதர‌வி‌ற்கு வழ‌க்குகளே காரண‌‌ம்: மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட்!

Webdunia
சனி, 2 ஆகஸ்ட் 2008 (15:33 IST)
கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன ம‌த்‌தி ய அர‌சி‌ற்கு‌ச ் சமா‌ஜ ்வ ாட ி அ‌ளி‌த்து‌ள் ள ‌ திடீ‌ர ் ஆதர‌வி‌ற்க ு, அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர்க‌ளா ன முலாய‌ம ் ‌ சி‌ங ் யாத‌வ ், அம‌ர்‌சி‌ங ் ஆ‌கியோ‌ரி‌ன ் ‌ மீத ு ‌ நிலுவை‌யி‌ல ் உ‌ள் ள வழ‌‌‌‌‌க்குக‌ள்தா‌‌ன ் கார‌ண‌ம ் எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளத ு.

ம‌‌த்‌தி‌ ய அர‌சி‌ற்க ு ஆதரவ ு அ‌ளி‌ப்பதெ‌ன்ற ு சமா‌ஜ்வாட ி எடு‌த் த ‌ திடீ‌ர ் முடி‌வி‌‌ற்கா ன காரண‌‌ம ் கு‌றி‌த்த ு ஆரா‌ய்‌ந்த‌தி‌ல ், சமா‌ஜ்வாடி‌யி‌ன ் முடி‌வி‌ற்கு‌ப ் ‌ பி‌ன்னா‌ல ் கா‌ர்பரே‌ட ் ‌ நிறுவன‌ங்‌க‌ளி‌ன ் நல‌ன்களு‌ம ், முலா‌ய‌ம ் ‌ சி‌ங ், அம‌ர்‌சி‌ங ் உ‌ள்‌ளி‌ட் ட ‌ சி ல கு‌றி‌ப்‌பி‌ட் ட தலைவ‌ர்க‌ள ் ‌ மீது‌ள் ள வழ‌‌க்குகளு‌ம ் ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட்டு‌ள்ளத ு தெ‌ரியவ‌ந்து‌ள்ளத ு எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் ம‌த்‌திய‌க ் குழ ு தெ‌ரி‌வி‌‌த்து‌ள்ளத ு.

உ‌த்தர‌ப ் ‌ பிரதேச‌த்‌தி‌ல ் மாயாவ‌த ி தலைமை‌யிலா ன பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌‌சி‌க்க ு ஆதரவ ு அ‌திக‌ரி‌ப்பதை‌க ் க‌ண்ட ு கல‌க்கமடை‌ந்து‌ள் ள கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி, அடு‌த் த ம‌க்களவை‌த ் தே‌ர்தலை‌க ் கரு‌‌த்‌தி‌ல ் கொ‌ண்ட ு சமா‌ஜ்வாடி‌யி‌‌ன ் ஆதரவை‌ப ் பெறுவத‌ற்க ு ‌ விரு‌ம்பு‌கிறத ு எ‌ன்று‌ம ் மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி கூ‌‌றியு‌ள்ளத ு.

ம‌க்களவை‌க்க ு உடனடியாக‌த ் தே‌ர்த‌ல ் வ‌ந்தா‌ல ் த‌ங்களு‌க்கு‌ச ் சாதகமா க இரு‌க்காத ு எ‌ன்பதா‌ல ், தே‌ர்தலை‌த ் த‌ள்‌ளி‌ப்போ ட வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன ஐ. ம ு. க ூ. அரச ு ‌ விரு‌ம்‌பியது‌ம ், சமா‌ஜ்வாடி‌யி‌ன ் துரோக‌த்த ை மற‌ந்த ு கா‌ங்‌கிர‌ஸ ் ஏ‌ற்று‌க்கொ‌ண்டத‌ற்கு‌க ் காரண‌ம ் எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னையில் மூடப்பட்ட சுரங்கப்பாதைகள் எவை எவை? மாநகராட்சி தகவல்..!

ஃபெஞ்சல் புயல் கரையை கடப்பது எப்போது? புதிய அப்டேட் கொடுத்த வானிலை ஆய்வு மையம்..!

கனமழை எதிரொலி: சென்னை புறநகர் மின்சார ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தம்

சென்னையில் அம்மா உணவகங்களில் இன்று இலவச உணவு! தமிழக அரசு அறிவிப்பு..!

புயல் கரையை கடப்பது தாமதமா? நாளை தான் கடக்குமா? தமிழ்நாடு வெதர்மேன் சொல்வது என்ன?

Show comments