Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் ‌மீது சோ‌ம்நா‌த் பா‌ய்‌ச்ச‌ல்!

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (19:36 IST)
த‌ன்னை‌ப ் பத‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ விலகுமாற ு க‌ட்‌சியா‌ல ் எ‌ந் த உ‌த்தரவு‌ம ் த ர முடியாத ு எ‌ன்ற ு ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் சோ‌‌ம்நா‌த ் ச‌ட்ட‌ர்‌ஜ ி கூ‌றியு‌ள்ளா‌ர ்.

தனத ு பத‌வி‌க்கால‌ம ் முடியு‌ம ் வர ை ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் பத‌வி‌யி‌ல ் தா‌ன ் ‌ நீடி‌க்க‌ப்போவதாகவு‌ம ் அவ‌ர ் கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந் த ‌ விவகார‌த்‌தி‌‌ல ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்‌கு‌க ் கூ‌ட்ட‌ணி‌ அர‌சி‌‌ற்க ு அ‌ளி‌த்த ு வ‌ந் த ஆதரவ ை இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ள ் ‌ வில‌க்‌கி‌க ் கொ‌ண்டதையடு‌த்த ு, ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் பத‌வி‌யி‌ல ் இரு‌ந்த ு சோ‌ம்நா‌த ் ச‌ட்‌ட‌ர்‌ஜ ி ‌ வில க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி வ‌லியுறு‌த்‌தியத ு.

க‌ட்‌சி‌யி‌ன ் முடிவ ை ஏ‌ற் க மறு‌த்ததா‌ல ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜியை‌க ் க‌ட்‌சி‌யி‌ல ் இரு‌ந்த ு ‌ நீ‌க்குவதா க மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌ச ி அ‌றி‌வி‌த்தத ு.

இதுகு‌றி‌த்து‌க ் கரு‌த்து‌த ் தெ‌ரி‌வி‌த்து‌ள் ள சோ‌ம்நா‌த ் ச‌ட்ட‌ர்‌ஜ ி, " எ‌ன்னை‌க ் க‌ட்‌சிய ை ‌ வி‌ட்ட ு ‌ நீ‌க்‌கி ய நா‌ள ், எனத ு வா‌ழ்நா‌ளி‌ல ் ‌ மிகவு‌ம ் வரு‌த்தம‌ளி‌க்கு‌ம ் நா‌ள ்" எ‌ன்றா‌ர ்.

ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் பத‌விய ை ‌ வி‌ட்ட ு ‌ விலகுமாற ு என‌க்க ு க‌ட்‌ச ி உ‌த்தர‌வி ட முடியாத ு எ‌ன் ற அவ‌ர ், தனத ு பத‌வி‌க்கால‌ம ் முடியு‌ம ் வர ை பத‌வி‌க்கு‌ரி ய ‌ வி‌திக‌ள ், க‌ட்டு‌ப்பாடுகளு‌க்க ு உ‌ட்ப‌ட்ட ு பொறு‌ப்புட‌ன ் ப‌ணியா‌ற்றுவே‌ன ் எ‌ன்றா‌ர ்.

தனத ு சுயநல‌த்‌தி‌ற்காகவு‌ம ், ‌ சி ல க‌ட்‌சிக‌ளி‌ன ் ‌ விரு‌ப்ப‌த்‌தி‌ற்காகவு‌ம ் தா‌ன ் ப‌தி‌வி‌யி‌ல ் ‌ நீடி‌ப்பதா க வெ‌ளியா ன தகவ‌ல்கள ை வ‌ன்மையா க மறு‌த்து‌ள் ள சோ‌ம்நா‌த ் ச‌ட்ட‌ர்‌ஜ ி, அ‌த்தகை ய தகவ‌ல்க‌ள ் தவறானவ ை எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சென்னை திரும்பினார் முதலமைச்சர் ஸ்டாலின்.! நேரில் வாழ்த்து பெற்ற செந்தில் பாலாஜி.!!

ஹாரி பாட்டர் படத்தில் நடித்த பிரபல நடிகை மேகி ஸ்மித் மரணம்.!

"சித்ரா மரண வழக்கில் திடீர் திருப்பம்" - தந்தை மேல்முறையீடு.! சிக்குவாரா ஹேம்நாத்.?

செந்தில் பாலாஜியின் பணிகள் மென்மேலும் சிறக்க வாழ்த்தி மகிழ்ந்தோம் - அமைச்சர் உதயநிதி ட்வீட்..!!

திருப்பதி கோவிலுக்கு செல்ல அனுமதி இல்லை..! “மாநிலத்தில் பேய் ஆட்சி” - கொந்தளிக்கும் ஜெகன்மோகன்.!!

Show comments