Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட் தலைவ‌ர் ஹ‌ர்‌கிஷ‌ன் ‌சி‌ங் சு‌ர்‌ஜி‌த் காலமானா‌ர்!

Webdunia
வெள்ளி, 1 ஆகஸ்ட் 2008 (16:13 IST)
மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் மூ‌த் த தலைவ‌ர ் ஹ‌ர்‌கிஷ‌ன ் ‌ சி‌ங ் சு‌ர்‌ஜி‌த ் இ‌ன்ற ு காலமானா‌ர ். அவரு‌க்க ு வயத ு 92.

சுவாச‌க ் கோளாற ு காரணமா க நொ‌ய்டா‌வி‌ல ் உ‌ள் ள மெ‌ட்ரே ா மரு‌த்துவமனை‌யி‌ல ் ‌ தீ‌வி ர ‌ சி‌கி‌ச்சை‌ப ் ‌ பி‌ரி‌வி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த சு‌ர்‌ஜி‌த ், இ‌ன்ற ு ம‌திய‌ம ் 1.32 ம‌ணியள‌வி‌ல ் காலமானா‌ர ். உட‌ல ் உறு‌ப்புக‌ள ் செய‌‌லிழ‌ந் த ‌ நிலை‌யி‌ல ் மாரடை‌‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்ட ு அவ‌ர ் உ‌யி‌ரிழ‌ந்ததா க மரு‌த்துவ‌ர ் புருஷோ‌த்த‌ம ் லா‌ல ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளன‌ர ்.

சு‌ர்‌ஜி‌த் காலமான தகவ‌ல் அ‌றி‌ந்தது‌ம் மா‌ர்‌‌க்‌சி‌ஸ்‌ட் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட் க‌ட்‌சி‌யி‌ன் பொத‌ச் செயல‌ர் ‌பிரகா‌ஷ் கார‌த், அர‌சிய‌ல் தலைமை‌க்குழு உறு‌‌ப்‌பின‌ர்க‌ள் ‌சீதாரா‌ம் ய‌ச்சூ‌‌ரி, ‌பிரு‌ந்தா கார‌த், எ‌ஸ்.ஆ‌ர்.‌பி‌ள்ளை, ம‌த்‌திய‌க் குழு உறு‌ப்‌பின‌ர் ‌நிலோ‌த்பா‌ல் பாசு உ‌ள்‌ளி‌ட்ட தலைவ‌ர்க‌ள் மரு‌த்தவமனை‌யி‌ல் கு‌வி‌ந்தன‌ர்.

சு‌ர்‌ஜி‌த்‌தி‌ன் உட‌ல் க‌ட்‌சி‌யி‌ன் தலைமை அலுவலகமான ஏ.கே.‌ஜி. பவ‌னி‌ற்கு எடு‌த்து‌ச் செ‌ல்ல‌‌ப்பட உ‌ள்ளது.

நுரை‌‌யீர‌ல ் ‌ பிர‌ச்சனையா‌ல ் பா‌தி‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந் த சு‌ர்‌ஜி‌த ் கட‌ந் த ஆற ு மாத‌ங்க‌ளி‌ல ் பலமுற ை மரு‌த்துவமனை‌யி‌ல ் அனும‌தி‌க்க‌ப்ப‌ட்டா‌ர ். கட‌ந் த ம ே மாத‌ம ் ‌ நினை‌விழ‌ந்த ு கோம ா ‌ நிலை‌க்கு‌ச ் செ‌ன் ற சு‌ர்‌ஜி‌த்‌தி‌ற்க ு, மரு‌த்துவ‌ர்க‌ளி‌ன ் ‌ தீ‌வி ர ‌ சி‌கி‌ச்சை‌யினா‌‌ல ் அ‌தி‌ர்‌ஷ்டவசமா க ‌ நினைவ ு ‌ திரு‌ம்‌பியத ு.

நமத ு நா‌ட்டி‌ல ் மதசா‌ர்ப‌ற் ற ச‌க்‌திகள ை இணை‌த்து‌க ் கூ‌ட்ட‌‌ண ி அரசுகளை‌க ் க‌ட்டமை‌த்த ு மதவா த ச‌க்‌திகளு‌க்கு‌ப ் ‌ பி‌ன்னடைவ ை ஏ‌ற்படு‌த்‌து‌ம ் நடவடி‌க்கைகள ை மு‌ன்னெடு‌த்தவ‌ர ் எ‌ன் ற வகை‌யி‌ல ், சு‌ர்‌ஜி‌த்‌தி‌ன ் மரண‌ம ் ஒர ு சகா‌ப்த‌த்‌தி‌ன ் முடிவ ு எ‌ன்ப‌தி‌ல ் ‌ பிழை‌யி‌ல்ல ை.

சு‌ர்‌ஜி‌த்து‌ம ், ம‌ற்றொர ு மூ‌‌த் த தலைவரா ன ஜோ‌திபாசுவு‌ம்தா‌ன ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் தலைமை‌யிலா ன ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணியை‌க ் க‌ட்டமை‌‌த் த ‌ சி‌ற்‌பிக‌ள ் ஆவ‌ர ். இரு‌ந்தாலு‌ம ் கட‌ந் த இர‌ண்ட ு ஆ‌ண்டுகளா க சு‌ர்‌ஜி‌த்‌ உட‌ல்நல‌க ் குறை‌வி‌ன ் காரணமா க பொத ு இய‌க்க‌ங்க‌ளி‌ல ் ப‌ங்கே‌ற் க முடிய‌வி‌ல்ல ை.

இ‌ந்‌தியா‌வி‌ல ் இடதுசா‌ர ி இய‌க்க‌ங்கள ை வ‌ழிநட‌த்‌தியவ‌ர்க‌ளி‌ல ் ஒருவ‌ர ் எ‌ன் ற பெருமை‌க்கு‌ரி ய சு‌ர்‌ஜி‌த ், 1992 முத‌ல ் 2005 வர ை மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயலராக‌ப ் ப‌ணியா‌ற்‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

காவிரி டெல்டா பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமா? மத்திய அரசின் பதிலால் என்ன சர்ச்சை?

அமெரிக்க சுகாதார மைய இயக்குனர் ஆகிறார் இந்திய வம்சாவளி டாக்டர் நியமனம்: டிரம்ப் அறிவிப்பு

ஹேமந்த் சோரன் மீது அமலாக்கத்துறை தொடர்ந்த வழக்கில் திருப்பம்.. முதல்வர் பதவி ஏற்பதில் சிக்கலா?

சென்னை அருகே 'ஃபெங்கல்' புயல் கரையை கடக்கும்: தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் கணிப்பு

மாணவரின் சாதி பெயரை எழுதிய ஆசிரியர் சஸ்பெண்ட்: மாவட்ட கல்வி அலுவலர் அதிரடி..!

Show comments