Webdunia - Bharat's app for daily news and videos

Install App

க‌ர்நாடக ம‌க்க‌ளிட‌ம் ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்டா‌ர் ர‌ஜி‌னிகா‌ந்‌த்!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (19:39 IST)
இது போ‌ன்ற தவறை ‌மீ‌ண்டும் செ‌ய்ய மா‌ட்டே‌ன், 'குசேல‌‌ன ்' பட‌த்தை ‌திரை‌யிட அனும‌தியு‌‌ங்க‌ள் எ‌ன்று ர‌ஜி‌னிகா‌ந்‌த் க‌ன்னட ம‌க்க‌ளிட‌ம் ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்டா‌ர ்.

ஒகேன‌க்க‌ல் கூ‌ட்டு‌க் குடி‌நீ‌ர் ‌தி‌ட்ட‌ப் ‌பிர‌ச்‌சினை‌யி‌ல ், த‌மி‌ழ் ‌திரையுல‌க‌ம் சா‌ர்‌பி‌ல் செ‌ன்னை‌யி‌ல் நட‌ந்த உ‌ண்ணா‌விர‌த‌ப் போரா‌ட்ட‌த்‌தி‌ன் போது பே‌சிய ர‌ஜி‌னிகா‌ந்‌த் 'இந்த திட்டத்தை தடுக்க வந்தால் அவ‌ர்களை உதை‌க்க வே‌ண்டாம ா' எ‌ன்று பே‌சினா‌ர ்.

இத‌ற்கு க‌ர்நாடகா ர‌‌க்‍ஷனா வே‌திகா அமை‌ப்‌பினரு‌ம் கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்ததோட ு, இ‌‌னி த‌மி‌ழ் ‌திரை‌ப்பட‌ங்களை க‌ர்நாடகா‌வி‌ல் ‌திரை‌யிட அனும‌தி‌க்கமா‌ட்டோ‌‌ம் எ‌ன்று கூ‌‌றிவ‌ந்தன‌ர ்.

‌ பி‌ன்ன‌ர் இத‌ற்கு ‌வி‌ள‌க்க‌ம் அ‌ளி‌த்த ர‌ஜி‌னிகா‌ந்‌த், தா‌ன் க‌ர்நாடக ம‌க்களை அவ்வாறு கூ‌ற‌வி‌ல்ல ை. ஒகேன‌க்க‌ல் தி‌ட்ட‌த்‌தி‌ற்கு எ‌‌தி‌‌ர்‌ப்பு தெ‌ரி‌‌வி‌‌த்து வரு‌ம் வா‌ட்டா‌ள் நாகரா‌ஜ் போ‌ன்றவ‌ர்களை‌த்தா‌ன் அ‌ப்படி கூ‌றினே‌ன் எ‌ன்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

ர‌‌ஜி‌னிகா‌ந்‌த ், கட‌ந்த ‌தி‌ங்க‌‌ட்‌கிழமை க‌ர்நாடக ‌சி‌னிமா வ‌ர்‌த்தக சபை தலைவ‌ரு‌ம் நடிகையுமான ஜெயமாலாவு‌க்கு எழு‌தி உ‌ள்ள கடித‌த்‌‌தி‌ல ், எ‌ன்னுடைய ‌குசேல‌ன் ‌திரை‌ப்பட‌ம் க‌ர்நாடகா‌வி‌ல் ஆக‌ஸ்‌ட் 1ஆ‌ம் தே‌தி வெ‌ளியாக உ‌ள்ளத ு. க‌ன்னட‌ர்க‌ளி‌ன் உண‌ர்‌ச்‌சிகளை‌ப் பு‌ண்படு‌த்து‌ம் ‌விதமான செய‌ல்க‌ளி‌‌ல் நா‌ன் ஒருபோது‌ம் ஈடுப‌ட்ட‌தி‌ல்லை எ‌ன்று கூ‌றி‌யிரு‌ந்தா‌ர ்.

இதையடு‌த்து க‌ர்நாடகா‌வி‌ல் குசேல‌ன் ‌பட‌த்தை வெ‌‌ளி‌யிட அனும‌திய‌ளி‌க்க‌ப்ப‌ட்டத ு. ஆனா‌‌ல் கர்நாடகா‌வி‌ல் குசேல‌ன் ‌திரை‌ப்பட‌த்தை ‌‌திரை‌யிட க‌ர்நாடகா ர‌‌க்‍ஷனா வே‌திகா அமை‌ப்‌பின‌ர் கடு‌ம் எ‌தி‌ர்‌ப்பு தெ‌ரி‌வி‌த்ததோட ு, ர‌ஜி‌னிகா‌ந்‌த் க‌‌ர்நாடகாவு‌க்கு நே‌ரி‌ல் வ‌ந்து ப‌கிர‌ங்கமாக ம‌ன்‌னி‌ப்பு கோ‌ரினா‌ல்தா‌ன் ‌குசேல‌ன் பட‌த்தை ‌திரை‌யிட அனும‌‌தி‌ப்போ‌‌ம், ‌மீ‌றி ‌வெ‌‌ளி‌யி‌ட்டா‌ல் கலவர‌ம் வெடி‌க்கு‌ம் எ‌ன்று எ‌ச்ச‌ரி‌க்கை ‌வி‌ட்டிரு‌ந்தன‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல் த‌னியா‌ர் க‌ன்னட தொலை‌க்கா‌ட்‌சி‌ஒ‌ன்று‌க்கு பே‌ட்டிய‌ளி‌த்த ர‌ஜி‌னிகா‌ந்‌த ், " இ‌ந்த ‌நிக‌ழ்வு எ‌ன‌க்கு பாட‌த்தை க‌ற்று‌த்த‌ந்து‌ள்ளத ு. இது போ‌ன்ற தவறை நா‌‌ன் ‌மீ‌ண்டு‌ம் செ‌ய்யமா‌ட்டே‌ன ். க‌ர்நாடகா‌வி‌ல் குசேல‌ன் பட‌த்தை ‌திரை‌யிட அனும‌தியு‌‌ங்க‌ள ்.

எ‌ன்னை‌எ‌தி‌ர்‌‌க்கு‌ம் ம‌க்க‌ளு‌ம் க‌ர்நாடகா‌வி‌‌ன் குழ‌ந்தைக‌ள ். அவ‌ர்க‌ள ், அவ‌ர்களுடைய மா‌நில‌த்‌தி‌ற்காக இதனை‌ச் செ‌ய்‌‌கி‌ன்றன‌ர ். கட‌ந்த கால‌த்‌தி‌ல் நா‌ன் கூ‌றியதை தயவு செ‌ய்த ு... தய‌வு செ‌ய்த ு... மற‌ந்து‌விடு‌ங்க‌ள ். எ‌ன்னுடைய பட‌த்தை ‌திரை‌யிட என‌க்கு அனும‌தியு‌ங்க‌ள ். நா‌ன் க‌‌ன்னட‌ர்களு‌க்கு‌ம் உத‌வி செ‌ய்ய தயாராக இரு‌க்‌கிறே‌ன ்" எ‌ன்று கூ‌றியு‌ள்ளா‌ர ்.

இய‌க்குன‌ர் வா‌சு இய‌க்க‌‌த்‌தி‌ல் ர‌ஜி‌னிகா‌ந்‌‌த் நடி‌த்த 'குசேல‌‌ன ்' திரை‌ப்பட‌ம் உலக‌ம் முழுவது‌ம் ‌நாளை ‌திரை‌க்கு வரு‌கிறத ு. இ‌ப்ப‌ட‌த்து‌க்கான ‌டி‌க்கெ‌ட்டுக‌ள் அனை‌த்து‌ம் ‌வி‌ற்று‌த்‌‌தீ‌ர்‌ந்து ‌வி‌ட்டன‌எ‌ன்பது குற‌ி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments