Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ர‌ஜி‌னி ம‌ன்‌னி‌ப்பு கே‌ட்க வே‌ண்டு‌ம்: க‌ன்னட அமை‌ப்புக‌ள்!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (19:28 IST)
ஒகேன‌க்க‌‌ல ் ‌ விவகார‌த்‌தி‌ல ் க‌ன்னட‌ர்க‌ளி‌ன ் உண‌ர்வுகளை‌ப ் பு‌ண்படு‌த்‌தியத‌ற்கா க நடிக‌ர ் ர‌‌ஜி‌னிகா‌ந்‌த ் ‌ நிப‌ந்தனைய‌ற் ற ம‌ன்‌னி‌‌ப்ப ு கே‌ட் க வே‌ண்டு‌ம ், இ‌ல்லா‌விடி‌ல ் க‌ர்நாடக‌த்‌தி‌‌ல ் ' குசேல‌ன ்' பட‌‌‌ம ் ‌ திரை‌யிட‌ப்படுவதை‌த ் தடு‌த்த ு போரா‌ட்ட‌ம ் நட‌த்துவோ‌ம ் எ‌ன்ற ு க‌ன்ன ட அமை‌ப்புக‌ள ் எ‌ச்ச‌ரி‌க்க ை ‌ விடு‌த்து‌ள்ள ன.

பெ‌ங்களூ‌ரி‌ல ் உ‌ள் ள க‌ர்நாடக ா ‌ பி‌லி‌ம ் சே‌ம்ப‌ர ் மு‌ன்ப ு பெருமள‌வி‌ல ் கூடி ய க‌ன்ன ட ர‌க்ஷ ன வே‌திக ா அமை‌ப்‌பின‌ர ், ர‌ஜி‌னிகா‌ந்‌தி‌ற்க ு எ‌திராக‌ முழ‌க்க‌ங்கள ை எழு‌ப்‌பின‌ர ்.

" ர‌ஜி‌னிகா‌ந்‌த ி ‌ நிப‌ந்தனைய‌ற் ற ம‌ன்‌னி‌ப்ப ு கே‌ட்கா‌விடி‌ல ், எ‌ன் ன ‌ வில ை கொடு‌த்தாவத ு க‌ர்நாட க மா‌நில‌த்‌தி‌ல ் எ‌ங்கு‌ம ் ர‌ஜி‌னி‌யி‌ன ் குசேல‌ன ் பட‌ம ் ‌ திரை‌யிட‌ப்படுவதை‌த ் தடு‌ப்போ‌ம ்" எ‌ன்ற ு கூ‌றி ய அ‌வ்வமை‌ப்‌பி‌ன ் பே‌ச்சாள‌ர ், "‌ மீ‌ற ி ப‌ட‌ம ் ‌ திரை‌யிட‌ப்ப‌ட்டா‌ல ் வ‌ன்முற ை வெடி‌க்கு‌ம ்" எ‌ன்ற ு எ‌ச்ச‌ரி‌த்தா‌ர ்.

இ‌ந் த வார‌த ் துவ‌‌க்க‌த்‌தி‌ல ் க‌ர்நாடக ா ‌ பி‌லி‌ம ் சே‌ம்பரு‌க்க ு ர‌ஜி‌ன ி எழு‌தியு‌‌‌ள் ள கடித‌த்‌தி‌ல ், க‌ன்னட‌ர்க‌ளி‌ன ் உண‌ர்வுகளை‌ப ் பு‌ண்படு‌த்துவத ு தனத ு நோ‌க்கம‌ல் ல எ‌ன்று‌ம ், தனத ு பட‌ம ் ‌ திரை‌யிட‌ப்படுவத‌ற்க ு ஒ‌த்துழை‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌‌ம ் வே‌ண்டுகோ‌ள ் ‌ விடு‌த்‌திரு‌ந்தா‌ர ்.

இ‌ந்‌நிலை‌யி‌ல ் போரா‌ட்ட‌த்தை‌த ் துவ‌‌ங்‌கியு‌ள் ள க‌ன்ன ட அமை‌ப்புக‌ள ், " ஒகேன‌க்க‌ல ் கூ‌ட்டு‌க ் குடி‌நீ‌ர்‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்க ு எ‌தி‌ர்‌ப்பு‌த ் தெ‌ரி‌வி‌க்கு‌ம ் க‌ர்நாட க அர‌சி‌ற்க ு எ‌திராக‌த ் த‌மிழக‌த ் ‌ திரை‌யுலக‌த்‌தின‌ர ் நட‌த்‌தி ய போரா‌ட்ட‌த்‌தி‌ல ் ப‌ங்கே‌ற்று‌ப ் பே‌சி ய ர‌ஜி‌ன ி, க‌ன்னட‌ர்கள ை தர‌க்குறைவாக‌ப ் பே‌சி‌வி‌ட்டா‌ர ். அவமான‌ப்படு‌த்‌தி‌வி‌ட்டா‌ர ்." எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ள ன.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments