Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாயாவ‌தி ‌பிரதம‌ர் வே‌ட்பாள‌ர் இ‌ல்லை: ‌பிரகா‌ஷ் கார‌த்!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (18:56 IST)
வர‌விரு‌க்கு‌ம ் ம‌க்களவை‌த ் தே‌ர்த‌லி‌ல ் பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் மாயாவ‌த ி த‌ங்க‌ளி‌ன ் ‌ பிரதம‌ர ் வே‌ட்பாள‌ர ் அ‌ல் ல எ‌ன்ற ு மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ் ‌ தி‌ட்டவ‌ட்டமாக‌த ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ம‌த்‌தி‌யி‌‌ல ் ஆளு‌ம ் ஐ. ம ு. க ூ. அரசுட‌ன ் த‌ங்களு‌க்க ு உ‌ள் ள எ‌ல்ல ா உறவுகளு‌ம ் மு‌றி‌ந்து‌வி‌ட்ட ன எ‌ன்று‌ கூ‌றி ய கார‌த ், அடு‌த் த ம‌க்களவை‌த ் தே‌ர்தலு‌க்கு‌ப ் ‌ பி‌ன்புகூ ட கா‌ங்‌கிரசு‌க்க ு ஆதரவ‌ளி‌க்கு‌ம ் எ‌ண்ண‌ம ் இ‌ல்ல ை எ‌ன்றா‌ர ்.

" கா‌ங்‌கிரசுட‌ன ் எ‌ங்களு‌க்‌கிரு‌ந் த உறவுக‌ள ் மு‌றி‌ந்து‌வி‌ட்ட ன. அடு‌த் த தே‌ர்தலு‌க்கு‌ப ் ‌ பி‌ன்ன‌ர்கூ ட கா‌ங்‌கிர‌‌ஸ ் தலைமை‌‌யிலா ன ஐ‌க்‌‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ணி‌க்க ு ஆதரவ‌ளி‌க் க மா‌ட்டோ‌ம ்.

பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌சியுட‌ன ் நா‌ங்க‌ள ் கொ‌ண்டு‌ள் ள உறவ ு மு‌ற்‌றிலு‌ம ் தே‌ர்த‌ல ் சா‌ர்‌ந்தத ு. இரு‌ந்தாலு‌ம ் எ‌ங்க‌ளி‌ன ் ‌ பிரதம‌ர ் வே‌ட்பாள‌ர ் மாயாவ‌த ி அ‌ல் ல." எ‌ன்றா‌ர ் கார‌த ்.

மேலு‌ம ், த‌ற்போத ு உ‌தி‌த்து‌ள் ள பு‌தி ய அ‌ண ி மூ‌ன்றாவத ு அ‌ண ி அ‌ல் ல எ‌ன்ற ு தெ‌ளிவுபடு‌த்‌தி ய கார‌த ், மூ‌ன்றாவத ு அ‌ண ி எ‌ன்பத ு குறை‌ந்தப‌ட்ச‌ப ் பொது‌ச ் செய‌ல்‌தி‌ட்ட‌த்த ை அடி‌ப்படையாக‌க ் கொ‌ண்ட ு அமையு‌ம ் எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பதவியில் இருந்து அவர தூக்குங்க.! நாட்டுக்கு நல்லது நடக்கும்..! இளங்கோவன் விமர்சனம்..!!

மனைவியுடன் வீடியோ கால் பேசி முடித்தவுடன் தூக்கில் தொங்கிய வழக்கறிஞர்.. சென்னையில் அதிர்ச்சி..!

அமெரிக்கா செல்கிறார் முதல்வர் ஸ்டாலின்.. உலக முதலீட்டாளர்களை சந்திக்க என தகவல்..!

சென்னை கோயம்பேட்டில் மேற்குவங்க தீவிரவாதி. அதிரடியாக கைது செய்த போலீஸ்..

குறுவை சாகுபடி பாதிப்பு.! இபிஎஸ் வைத்த முக்கிய கோரிக்கை..!!

Show comments