Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌‌தியா‌வி‌ல் நாளை பகு‌தி ‌கிரகண‌ம்தா‌ன் தெ‌ரியு‌‌ம்!

Webdunia
வியாழன், 31 ஜூலை 2008 (15:25 IST)
நமத ு நா‌ட்டி‌ல ் வட‌ ‌கிழ‌க்க ு மா‌நில‌ங்களை‌த ் த‌வி ர ‌ பி ற பகு‌திக‌ளி‌ல ் நாள ை பகு‌த ி சூ‌ரி ய ‌ கி ர கண‌ம்தா‌ன ் தெ‌ரியு‌ம ் எ‌ன்ற ு டெ‌ல்‌ல ி நேர ு கோளர‌ங் க இய‌க்கு‌ந‌ர ் ர‌‌த்‌தினஸ்ர ீ தெ‌‌ரி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

" வ ட ‌ கிழ‌க்க ு மா‌நில‌ங்க‌ளி‌ல ் கூ ட மால ை 4 ம‌ண ி முத‌ல ் பகு‌த ி ‌ கிரகண‌ம்தா‌ன ் தெ‌ரியு‌ம ். அத ு முழுமையடைவத‌ற்கு‌ள ் சூ‌ரிய‌ன ் மறை‌ந்த ு ‌ விடு‌ம ் எ‌‌‌ன்பதா‌ல ் முழ ு ‌ கிரகண‌த்தையு‌‌ம ் கா‌‌ண்பத‌ற்க ு வா‌ய்‌ப்‌பி‌ல்ல ை" எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.

சூ‌ரி ய ‌ கிரகண‌த்‌தி‌ன ் கடை‌சி‌ க‌ட்ட‌த்த ை நா‌ட்டி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் காணலா‌ம ். நாகாலா‌ந்த ு, ‌ மிசோர‌ம ் மா‌‌நில‌ங்க‌ளி‌ல ் சூ‌ரிய‌ன ் மறை‌ந்து‌விடு‌ம ் எ‌ன்பதா‌ல ், அதையு‌ம ் கா ண முடியாத ு.

நமத ு நா‌ட்டி‌ல ் அ‌திகப‌ட்சமா க சூ‌ரி ய ‌ கிரகண‌க ் க‌ா‌ட்‌சிய ை அ‌ஸ்ஸா‌ம ் மா‌நில‌ம ் ‌ சி‌ப்சாக‌ரி‌ல ் கா ண முடியு‌‌ம ்.

சூ‌ரி ய ‌ கிரகண‌ம ், தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் மால ை 4.03 ம‌ணி‌க்கு‌த ் துவ‌ங்‌க ி 5.56 ம‌ணி‌க்க ு முடி‌கிறத ு. 5.02 ம‌ணி‌க்க ு அ‌திக‌ப‌ட்சமா க மறை‌க்க‌ப்ப‌ட் ட சூ‌ரியனை‌க ் கா ண முடியு‌ம ்.

மு‌ம்பை‌யி‌ல ் மால ை 4.27 ம‌ண ி முத‌ல ் 6.03 ம‌ண ி வரையு‌ம ், செ‌ன்னை‌யி‌ல ் 4.40 ம‌ண ி முத‌ல ் 6.07 வரையு‌ம ், கொ‌ல்க‌த்தா‌வி‌ல ் 4.18 முத‌ல ் 6.02 வரையு‌‌ம ் மேக‌ங்க‌ள ் இ‌ல்லா‌வி‌ட்டா‌ல ் சூ‌ரி ய ‌ கிரகண‌த்தை‌ப ் பா‌ர்‌க் க முடியு‌ம ்.

உல‌கி‌ல ் கனட ா முத‌ல ் வட‌க்க ு ‌ கி‌ரீ‌‌ன்லா‌ந்த ு வரையு‌ம ், ஆ‌ர்‌க்டி‌க ் வ‌ட்ட‌ம ், ம‌த்‌தி ய ர‌ஷ்ய ா, ம‌ங்கோ‌லிய ா, ‌ சீனா‌வி‌ன ் வ ட பகு‌திக‌ளி‌ல ் முழுமையா ன சூ‌ரி ய ‌ கிரகண‌த்தை‌ப ் பா‌ர்‌க் க முடியு‌ம ்.

அடு‌த் த சூ‌ரி ய ‌ கிரகண‌ம ் 2009, ஜனவ‌ர ி 26 இ‌ல ் வரு‌கிறத ு. அதுவு‌ம ் நமத ு நா‌ட்டி‌ல ் பகு‌திதா‌ன ் தெ‌ரியு‌ம ். ‌ கிழ‌க்க ு, தெ‌ற்க ு இ‌ந்‌தியா‌வி‌ல ் ஓரள‌வி‌ற்கு‌ப ் பா‌ர்‌க் க முடியு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எஸ்டிபிஐ கட்சியின் மாநில தலைவர் நெல்லை முபாரக் பேட்டி!

சென்னையில் மாற்றுத்திறனாளிகளுக்கு பிரத்யேக மருத்துவமனை..! அமைச்சர் மா.சுப்பிரமணியன் அறிவிப்பு..!!

ஜியோவை தொடர்ந்து ரீசார்ஜ் கட்டணத்தை உயர்த்திய ஏர்டெல்! – இனி எவ்வளவு கட்டணம்?

பதவியில் இருந்து அவர தூக்குங்க.! நாட்டுக்கு நல்லது நடக்கும்..! இளங்கோவன் விமர்சனம்..!!

மனைவியுடன் வீடியோ கால் பேசி முடித்தவுடன் தூக்கில் தொங்கிய வழக்கறிஞர்.. சென்னையில் அதிர்ச்சி..!

Show comments