Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஐ.மு.கூ‌ட்ட‌ணி‌யி‌ல் சமா‌ஜ்வாடி: அம‌ர்‌சி‌ங் மறு‌ப்பு!

Webdunia
புதன், 30 ஜூலை 2008 (19:34 IST)
ம‌த்‌தி‌யி‌ல ் ஆளு‌ம ் ஐ‌க்‌கி ய மு‌ற்போ‌க்கு‌க ் கூ‌ட்ட‌ண ி அ‌ர‌சி‌ல ் சமா‌ஜ்வாட ி க‌ட்‌ச ி இணை‌யு‌ம ் எ‌ன்ற ு வெ‌ளியா ன தகவ‌ல ை அ‌க்க‌ட்‌சி‌‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் அம‌ர்‌சி‌ங ் மறு‌த்து‌ள்ளா‌ர ்.

கா‌ங்‌கிர‌ஸ ் தர‌ப்‌பிட‌ம ் இரு‌ந்த ு அர‌சி‌ல ் இணை‌ந்துகொ‌ள்ளுமாற ு அழை‌ப்ப ு எதுவு‌ம ் வர‌வி‌ல்ல ை எ‌ன் ற அம‌ர்‌சி‌ங ், ம‌த்‌தி ய அமை‌ச்சரவை‌யி‌ல ் தா‌ன ் இட‌ம்பெற‌ப ் போவதா க வெ‌ளியா ன தகவலையு‌ம ் மறு‌த்தா‌ர ்.

" அமை‌ச்சரவை‌‌யி‌ல ் நா‌ன ் இட‌ம்பெறுவத ு ஒ‌ன்று‌ம ் மனு‌ப்‌ போ‌ட்ட ு ஆ‌கி ற கா‌ரிய‌ம ் அ‌ல் ல. நா‌ன ் எ‌ந் த அமை‌ச்ச‌ர ் பத‌வி‌க்கு‌ம ் ‌ வி‌ண்ண‌‌ப்‌பி‌க்க‌வி‌ல்ல ை. இ‌ந்த‌க ் கே‌ள்‌விய ை ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ், கா‌ங்‌‌கிர‌ஸ ் தலைவ‌ர ் சோ‌னிய ா கா‌ந்‌த ி, சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் முலாய‌ம ் ‌ சி‌ங ் ஆ‌‌கியோ‌ரிட‌ம ் கேளு‌ங்க‌ள ். ஊடக‌ங்க‌ள்தா‌ன ் எ‌ன்ன ை அமை‌ச்சரா‌க்கு‌கி‌‌ன்ற ன" எ‌ன்றா‌ர ் அம‌ர்‌சி‌ங ்.

மு‌ன்னதா க கொ‌ல்க‌த்தா‌வி‌ல ் இ‌ன்ற ு ‌ தி‌ரிணாமு‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் ம‌ம்த ா பாண‌ர்‌ஜியை‌ச ் ச‌ந்‌தி‌த் த அம‌ர்‌சி‌ங ், த‌ற்போதை ய அர‌சிய‌ல ் ‌ நிலவர‌ம ் கு‌றி‌த்த ு ‌ விவா‌தி‌த்தா‌ர ்.

அதுப‌ற்‌றி‌க ் கே‌ட்டத‌ற்க ு, என‌க்கு‌ம ் ம‌ம்தா‌வி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் ‌ நீ‌ண்டகா ல உறவ ு உ‌ள்ளத ு. இத ு எனத ு த‌னி‌ப்ப‌ட் ட ச‌ந்‌தி‌ப்ப ு எ‌ன்றா‌ர ் அவ‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments