Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எ‌ம்.‌‌பி.‌க்களு‌க்கு ல‌ஞ்ச‌ம்: நாடாளும‌ன்ற‌க் குழு ‌விசாரணை துவ‌ங்‌கியது!

Webdunia
புதன், 30 ஜூலை 2008 (19:10 IST)
ம‌க்களவை‌யி‌ல ் நட‌ந் த ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு ஆதரவா க வா‌க்க‌‌ளி‌ப்பத‌‌ற்கா க எ‌ம ்.‌ ப ி.‌ க்களு‌க்க ு ல‌ஞ்ச‌ம ் கொடு‌க்க‌ப்ப‌ட்டத ு எ‌ன்ற ு கூற‌ப்‌படு‌ம ் கு‌ற்ற‌ச்சா‌ற்ற ு ப‌ற்‌ற ி ‌ விசா‌ரி‌க் க அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள நாடாளும‌ன்ற‌க ் குழ ு இ‌ன்ற ு தனத ு ‌ விசாரணையை‌த ் துவ‌ங்‌கியத ு.

ம‌த்‌தி ய ‌ பிரதேச‌த்தை‌ச ் சே‌ர்‌ந்த ப ா.ஜ.க. எ‌ம ்.‌‌ பி‌க்க‌ள ் அசோ‌க ் அ‌ர்கா‌ல ், எஃ‌ப ். எ‌ஸ ். குலா‌ஸ்‌ட ் ம‌ற்று‌ம ் ராஜ‌ஸ்தா‌ன ் மா‌நில‌த்தை‌ச ் சே‌ர்‌ந் த ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி. மகா‌‌வீ‌ர ் பகோர ா ஆ‌கியே ாரு‌க்கு ச‌ம்ம‌ன் அனு‌ப்பவு‌ம், ல‌ஞ்ச‌ப் புகா‌ர் தொட‌ர்பான ‌வீடியோ ஆதார‌த்தை ஆ‌ய்வு செ‌ய்யவு‌ம், இ‌ன்ற ு நட‌ந்த நாடாளும‌ன்ற‌க ் குழு கூ‌ட்ட‌த்‌தி‌ல் முடிவு செ‌ய்ய‌ப்ப‌ட்டது.

கட‌ந் த 22 ஆ‌ம ் தே‌தி ம‌க்களவை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு கொ‌ண்டுவ‌ந் த ந‌ம்‌பி‌க்க ை ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ன ் ‌ மீதா ன ‌ விவாத‌ம ் நட‌ந்தபோத ு, மே‌ற்க‌ண் ட எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் எழு‌ந்த ு அவை‌க்க ு நடு‌வி‌ல ் வ‌ந்த ு, ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு ஆதரவா க வா‌க்க‌ளி‌க்க‌க ் கோ‌ர ி சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌யின‌ர ் த‌ங்களு‌க்க ு ர ூ.3 கோட ி ல‌ஞ்சமாக‌க ் கொடு‌த்ததாக‌க ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியதுட‌ன ், தா‌ங்க‌ள ் கொ‌ண்டு வ‌ந்‌திரு‌ந்த ஆ‌யிர‌ம ் ரூபா‌ய ் நோ‌ட்டு‌க ் க‌ட்டுகள ை அவை‌த ் தலைவ‌ர ் இரு‌க்கை‌க்க ு மு‌ன்பு கொ‌ட்டின‌ர ்.

இத ு ப‌ற்‌ற ி ‌ விசா‌ரி‌க் க, கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌ச ி‌ யி‌ன ் மூ‌த்த‌ உறு‌ப்‌பின‌ர் ‌வ ி.‌ கிஷோ‌ர ் ச‌ந்‌தி ர ‌ தே‌வ ் தலைமை‌யி‌ல ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள்ள நாடாளும‌ன்ற‌க ் குழு‌வி‌ல ், ‌ வ ி. க ே. ம‌ல்ஹோ‌த்ர ா ( ப ா.ஜ.க.), முகமத ு சல‌ீ‌ம ் ( மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ்), ரா‌ம ் கோபா‌ல ் யாத‌வ ் ( சமா‌ஜ்வாட ி), தேவே‌ந்‌தி ர ‌ பிரசா‌த ் யாத‌வ ் ( ரா‌ஷ்டி‌ரி ய ஜனத ா தள‌ம ்), ராஜே‌ஷ ் வ‌ர்ம ா ( பகுஜ‌ன ் சமா‌ஜ ்), ‌ ச ி. கு‌ப்புசா‌ம ி (‌ த ி. ம ு.க.) ஆ‌கியோ‌ர ் உ‌ள்ளன‌ர ்.

வரு‌கி ற ஆக‌ஸ்‌ட ் 11 ஆ‌ம ் தே‌த ி நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் கு‌ளி‌ர்கால‌க ் கூ‌ட்ட‌த ் தொட‌ர ் துவ‌ங்கு‌ம்போத ு, இ‌ந்த‌க ் குழ ு த‌னத ு அ‌றி‌க்கையை‌ச ் சம‌ர்‌ப்‌பி‌க்கு‌ம ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments