Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அம‌ர்நா‌த்: ப‌க்த‌ர்க‌ளி‌ன் வருகை குறை‌ந்தது!

Webdunia
புதன், 30 ஜூலை 2008 (16:23 IST)
புக‌ழ்பெ‌ற் ற அம‌ர்நா‌த ் குகை‌க ் கோ‌யி‌லி‌‌ல ் உ‌‌ள் ள ப‌ன ி ‌ லி‌ங்‌க‌த்த ை த‌ரி‌சி‌த்த ு வண‌ங் க வரு‌ம ் ப‌க்த‌ர்க‌ளி‌ன ் எ‌ண்‌ணி‌க்க ை குறை‌ந்த ு வரு‌கிறத ு. இ‌ன்று 265 யா‌த்‌ரிக‌ர்க‌ள ் ம‌ட்டு‌ம ் பல‌த் த பாதுகா‌ப்புட‌ன ் புற‌ப்ப‌ட்டன‌ர ்.

ஜ‌ம்மு‌வி‌ல ் உ‌ள் ள பகவ‌த ி நக‌ர ் யா‌த்‌ர ி பவ‌னி‌ல ் இரு‌ந்த ு 25 பெ‌ண்க‌ள ், 101 சாது‌க்க‌ள ் உ‌‌ள்ப ட இ‌ந்த 265 யா‌த்‌‌ரிக‌ர்களு‌ம் பலத் த பாதுகா‌ப்புட‌ன ் இ‌ன்ற ு அ‌திகால ை அம‌ர்நா‌த ் நோ‌க்‌கி‌ப் புற‌ப்ப‌ட்டன‌‌ர ்.

ஜம்முவிலிருந்து புறப்பட்டுள்ள இவர்கள் பஹல்காம் மலையடிவார முகாமிற்குச் சென்று அங்கிருந்து பால்டால் சென்று பிறகு அமர்நாத் கோயிலை அடைவார்கள்.

தீவிரவாதிகளின் அச்சுறுத்தல் அதிகமுள்ள இப்பகுதியில் செல்லும் யாத்ரிகர்களுக்கு மூன்று அடுக்கு பாதுகாப்பை வழங்கிவருகிறது மத்திய கூடுதல் காவற்படை.

கட‌ந்த ஜூ‌ன ் மாத‌ம ் 17 ஆ‌ம ் தே‌த ி துவ‌ங்‌கி ய யா‌த்‌திரை‌ப ் பயண‌ம ் மோசமா ன வா‌னில ை ம‌ற்று‌ம ் நெ‌ரிச‌ல ் காரணமா க பலமுற ை ‌ த‌ற்கா‌லிகமா க ‌ நிறு‌த்த‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments