Webdunia - Bharat's app for daily news and videos

Install App

'மோடி‌க்கு இ‌ஸ்லா‌மிய மத அடி‌ப்படைவா‌திக‌ள் சவா‌ல்': பா‌ல் தா‌க்கரே!

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2008 (17:47 IST)
" நரே‌ந்‌தி ர மோடி‌க்க ு இ‌‌ஸ்லா‌மி ய ம த அடி‌ப்படைவா‌திக‌ள ் ‌ விடு‌த்து‌ள் ள சவால்தா‌ன ் அகமதாபா‌த ் தொட‌ர ் கு‌ண்ட ு வெடி‌ப்ப ு" எ‌ன்ற ு ‌‌ சிவசேன ா க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் பா‌ல ் தா‌க்கர ே கூ‌றியு‌ள்ளா‌ர ்.

" பாதுகா‌ப்பு‌ப ் படை‌யின‌ர ் கொட ி அ‌ண ி வகு‌ப்ப ு நட‌த் த வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு கே‌ட்டு‌க்கொ‌ள்வத ை ‌ வி‌ட்டு‌வி‌ட்ட ு, இ‌ஸ்லா‌மி ய பய‌ங்கரவாத‌த்த ை இரு‌ம்பு‌க்கர‌ம ் கொ‌ண்ட ு அட‌க் க வே‌ண்டு‌ம ். அத‌ற்க ு மோட ி சா‌ட்ட ை எடு‌க் க வே‌ண்டு‌‌ம ்" எ‌ன்ற ு ‌ சிவசேன ா க‌ட்‌ச ி இதழா ன ' சாமன ா'‌ வி‌ல ் எழுத‌ப்ப‌ட்டு‌ள் ள தலைய‌ங்க‌த்‌தி‌ல ் பா‌ல ் தா‌க்கர ே கூ‌‌றியு‌ள்ளா‌ர ்.

" இ‌ந்‌தி ய ம‌ண்‌ணி‌ல ் நட‌க்க‌ம ் ஒ‌வ்வொர ு பய‌ங்கரவாத‌த ் தா‌க்குத‌ல்க‌ளி‌ல ் எ‌ப்போது‌ம ் பா‌கி‌ஸ்தா‌னி‌ற்க ு மு‌க்‌கிய‌ப ் ப‌ங்க ு உ‌ள்ளத ு. உல க வரைபட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு பா‌கி‌ஸ்தான ை ‌ நீ‌‌க்‌கினா‌ல ் ம‌ட்டும ே, இ‌ஸ்லா‌மி ய பய‌ங்கரவா த வடிவ‌த்‌தி‌ல ் உ‌ள் ள எ‌தி‌ரி‌ய ை ஒ‌ழி‌க் க முடியு‌ம ். இ‌ந்‌தியா‌வி‌ன ் உ‌ண்மையா ன ந‌ண்பனா க உருமா‌றியு‌ள் ள அமெ‌ரி‌க்க ா உ‌ள்‌ளி‌ட் ட ஒ‌த் த கரு‌த்துடை ய நாடுக‌‌ள ் இதை‌ச ் செ‌ய் ய முடியு‌ம ்." எ‌ன்ற ு பா‌ல ் தா‌க்கர ே கூ‌றியு‌ள்ளா‌ர ்.

மரு‌த்துவமனைகளை‌க ் கூ ட ‌ வி‌ட்டுவை‌க்காம‌ல ் தா‌க்குத‌ல ் நட‌த்‌தியு‌ள் ள பய‌ங்கரவா‌திக‌ளி‌ன ் குரூ‌ ர முக‌த்தை‌க ் க‌‌ண்ட ு, த‌ற்சமய‌ம ் குஜரா‌த ் ம‌க்க‌ள ் அ‌ச்ச‌த்‌தி‌ல ் உறை‌ந்த ு போயு‌ள்ளன‌ர ் எ‌ன்று‌ம ் பா‌ல ் தா‌க்கர ே கூ‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments