Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சூர‌த்‌தி‌ல் இ‌ன்று 15 கு‌ண்டுக‌ள் க‌ண்டு‌பிடி‌ப்பு!

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2008 (18:58 IST)
குஜரா‌த ் மா‌நில‌ம ் சூர‌த ் நகர‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு மேலு‌ம் 15 கு‌ண்டுக‌ள ் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்டு‌ச ் செய‌லிழ‌க்க‌ச ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன. ‌ சி ல ம‌ண ி நே ர இடைவெ‌ளி‌யி‌ல ் அடு‌த்தடு‌த்து‌ கு‌ண்டுக‌ள ் ‌ சி‌க்‌கியதா‌ல ் நகர‌ம ் முழுவது‌ம ் பத‌ற்‌ற‌ம ் ‌ நிலவு‌கிறத ு.

இ‌ந் த கு‌‌ண்டுக‌ள ் பெரு‌ம்பாலு‌ம ் குடி‌யிரு‌ப்பு‌ப ் பகு‌திக‌ளிலு‌ம ், வைர‌த ் தொ‌ழி‌ற்சாலைக‌ள ் ‌ நிர‌ம்‌பி ய இட‌ங்க‌ளிலு‌ம ே வை‌க்க‌ப்ப‌ட்டிரு‌ந்த ு உ‌ள்ளதாக‌த ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌‌ன்ற ன.

வர‌ச்ச ா எ‌ன் ற பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள ‌ மி‌ன ி டை‌ம‌ண்‌‌ட ் மா‌ர்‌க்கெ‌ட ் பகு‌தி‌‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை 6 கு‌ண்டுக‌ள ் க‌ண்டு‌பிடி‌க்க‌ப்ப‌ட்ட ு செய‌‌லிழ‌க்க‌ச ் செ‌ய்ய‌ப்ப‌ட்ட ன.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு, அத ே பகு‌தி‌யி‌ல ் உ‌ள் ள நடைபாத ை மே‌ம்பால‌த்‌தி‌ற்க ு அரு‌கி‌ல ் ம‌ர்ம‌ப ் பொரு‌ட்க‌ள ் இரு‌ப்பதா க ‌ கிடை‌த் த தகவலையடு‌த்த ு, அ‌ங்க ு சோதன ை நட‌த்‌தி ய காவ‌ல்துறை‌யின‌ர ் 3 கு‌ண்டுகளை‌‌க ் கை‌ப்ப‌ற்‌ற ி செய‌லிழ‌க்க‌ச ் செ‌ய்தன‌ர ்.

" நா‌ங்க‌ள ் ‌ நிறை ய கு‌ண்டுகளை‌க ் கை‌ப்ப‌ற்‌றியு‌ள்ளோ‌ம ். அவ‌ற்‌றி‌ன ் எ‌‌ண்‌ணி‌க்கையை‌த ் த‌ற்போத ு கூ ற முடியாத ு" எ‌ன்ற ு சூ‌ர‌த ் மாநகர‌க ் காவ‌ல்துற ை ஆணைய‌ர ் ஆ‌ர ். எ‌ம ். எ‌ஸ ். ‌ ப்ரா‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

செய‌லிழ‌க்க‌ச ் செ‌ய்ய‌ப்ப‌ட்டு‌ள் ள எ‌ல்ல ா கு‌ண்டுகளு‌ம ் தட‌விய‌ல ் ஆ‌ய்‌வி‌ற்க ு அனு‌ப்ப‌ப்ப‌ட்ட ு உ‌ள்ள ன. ஆ‌ய்‌வி‌ன ் முடிவ ு ‌ கிடை‌த் த ‌ பிறகுதா‌ன ் மேலு‌ம ் ‌ விவர‌ங்கள ை தெ‌ரி‌வி‌க் க முடியு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.

கு‌ண்டுக‌ளி‌ல ் ‌ சி ல மர‌த்‌தி‌ல ் தொ‌ங்க‌விட‌ப்ப‌ட்ட ு இரு‌ந்ததாகவு‌ம ், ‌ சி ல பூ‌ந்தொ‌ட்டி‌க்கு‌ள ் வை‌க்க‌ப்ப‌ட்ட ு இரு‌ந்ததாகவு‌ம ், ‌ சி ல பழை ய பைக‌ளி‌ல ் வை‌க்க‌ப்ப‌ட்ட ு தெரு‌வி‌ல ் ‌ வீச‌ப்ப‌ட்ட ு இரு‌ந்ததாகவு‌ம ் ‌ ப்ரா‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments