Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இ‌ந்‌தியா- பா‌கி‌ஸ்தா‌ன் படை‌யின‌‌‌ர் 16 ம‌ணி நேர‌ம் மோத‌ல்!

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2008 (13:36 IST)
ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌‌ர ் எ‌ல்லை‌க ் க‌‌ட்டு‌ப்பா‌ட்டு‌க ் கோ‌ட்டு‌ப ் பகு‌தி‌யி‌ல ் இ‌ந்‌திய‌ப ் படை‌யினரு‌க்கு‌ம ் பா‌‌கி‌ஸ்தா‌ன ் படை‌யினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் தொட‌ர்‌ந்த ு 16 ம‌ண ி நேர‌‌‌ம ் ‌ நீடி‌த் த து‌ப்பா‌க்‌கி‌ச ் ச‌ண்ட ை இ‌ன்ற ு அ‌திகால ை முடி‌வி‌ற்க ு வ‌‌ந்தத ு.

இ‌ந்த‌ச ் ச‌ண்டை‌யி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ரி‌ன ் கு‌ண்ட ு பா‌ய்‌ந்த ு ப‌லியா ன இ‌ந்‌தி‌ய‌‌ப ் பட ை ‌ வீர‌ர ் மகே‌‌சி‌ன ் உட‌ல ், ப‌ள்ள‌ம ் ஒ‌ன்‌‌றி‌ல ் இரு‌ந்த ு ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்டு‌ள்ளத ு.

இ‌ந்‌திய‌ப ் படை‌யின‌‌ர ் சு‌ட்ட‌தி‌ல ் பா‌கி‌ஸ்தா‌ன ் படை‌யின‌ர ் 4 பே‌ர ் ப‌லியானதா க அ‌ங்‌கிரு‌ந்த ு வரு‌ம ் தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌வி‌க்‌கி‌ன்ற ன.

நே‌ற்ற ு மால ை 3.30 ம‌ணியள‌வி‌‌ல ் துவ‌ங்‌கி ய ச‌ண்ட ை இ‌ன்ற ு அ‌திகால ை முடி‌வி‌ற்க ு வ‌ந் த ‌ நிலை‌யி‌ல ், உடனடியா க ராணு வ அ‌திகா‌ரிக‌ள ் கூ‌ட்ட‌த்தை‌க ் கூ‌ட் ட இர‌ண்ட ு தர‌ப்‌பினரு‌ம ் ஒ‌ப்பு‌க்கொ‌ண்டு‌ள்ளன‌ர ்.

கட‌ந் த 2003 ச‌ண்ட ை ‌ நிறு‌த் த ஒ‌ப்ப‌ந்த‌த்த ை ‌ மீறு‌ம ் வகை‌யி‌ல ் நட‌ந்து‌ள் ள இ‌ந் த மோத‌ல ் கு‌றி‌த்த ு, இ‌ந்‌தி ய ராணு வ உயர‌திகா‌ரிக‌ள ் பா‌கி‌ஸ்தா‌ன ் தர‌ப்ப ை உடனடியாக‌த ் தொட‌ர்புகொ‌ண்ட ு ‌ விவா‌தி‌த்து‌ள்ளன‌ர ்.

ஜ‌ம்ம ு- கா‌ஷ்‌‌மீ‌ரி‌ல ் நெளகா‌ம ் ‌ பி‌ரி‌வி‌ல ் உ‌ள் ள கயா‌ன ் எ‌ன் ற இட‌‌த்‌தி‌ல ் அமை‌க்க‌ப்ப‌ட்டு‌ள் ள பாதுகா‌ப்ப ு வே‌லியை‌ அ‌த்து‌மீ‌றி‌த ் தா‌ண்டி ய படை‌யின‌ர ், இ‌ந்‌திய‌ப ் படை‌யினரை‌ப ் பா‌ர்‌த்த ு அ‌ந் த இட‌த்‌தி‌ல ் இரு‌ந்த ு ‌ விலகுமாற ு ‌ மிர‌ட்டி‌யு‌ள்ளன‌ர ்.

இதையடு‌த்த ு இர‌ண்ட ு தர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் வா‌ய்‌த்தகராற ு மு‌ற்‌ற ி மோத‌ல ் வெடி‌த்து‌ள்ளத ு. இ‌ந்த‌த ் து‌ப்பா‌‌க்‌‌கி‌‌ச ் ச‌ண்ட ை இ‌ன்ற ு அ‌திகாலைதா‌ன ் முடி‌வி‌ற்க ு வ‌ந்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments