Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஜா‌ர்க‌ண்டி‌ல் கடு‌ம் மோத‌ல்: 3 மாவோ‌யி‌ஸ்டுக‌ள் ப‌லி!

Webdunia
செவ்வாய், 29 ஜூலை 2008 (12:47 IST)
ஜா‌ர்க‌ண்‌ட ் மா‌நில‌‌த்‌தி‌ல ் உ‌ள் ள வன‌ப ் பகு‌தி‌யி‌ல ் பாதுகா‌ப்பு‌ப ் படை‌யினருட‌ன ் நட‌ந் த கடு‌ம ் மோத‌லி‌ல ் மாவோ‌யி‌ஸ்டுக‌ள ் 3 பே‌ர ் சு‌ட்டு‌க ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள்ளன‌ர ்.

ஹசா‌ரிபா‌க ் மாவ‌ட்ட‌த்‌தி‌‌ல ் உ‌ள் ள ‌ வி‌ஷ்ணுகா‌ர்‌க ் வன‌ப ் பகு‌தி‌யி‌ல ் மாவோ‌யி‌ஸ்டுக‌ள ் பது‌ங்‌கி‌யிரு‌ந்த ு ப‌யி‌ற்‌ச ி பெ‌‌ற்ற ு வருவதாக‌க ் ‌ கிடை‌த் த தகவ‌‌லி‌ன ் பே‌ரி‌ல ், ம‌த்‌தி ய ‌ ரிச‌ர்‌வ ் காவ‌ல்பட ை கூடுத‌ல ் கமா‌ண்ட‌ர ் ஆ‌ர ். க ே.‌ மி‌ஸ்ர ா தலைமை‌யிலா ன காவல‌ர்க‌ள ் அ‌திரடி‌ச ் சோதன ை நட‌த்‌தின‌ர ்.

நே‌ற்‌றிரவ ு நட‌த்த‌ப்ப‌ட் ட சோதனை‌யி‌ன்போத ு ஹசா‌‌ரிபா‌க ்- பொ‌க்காரே ா எ‌ல்லை‌யி‌‌ல ் மாவோ‌யி‌ஸ்டுகளு‌க்கு‌ம ் காவல‌ர்களு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் கடு‌மையா ன மோத‌ல ் வெடி‌த்தத ு. இ‌ருதர‌ப்‌பி‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் இ‌ன்ற ு கால ை வர ை ‌ நீடி‌த் த து‌ப்பா‌க்‌கி‌ச ் ச‌ண்டை‌யி‌ல ் 3 மாவோ‌யி‌‌ஸ்டுக‌ள ் கொ‌ல்ல‌ப்ப‌ட்டதுட‌ன ் பல‌ர ் படுகாயமடை‌ந்து‌ள்ளதா க காவ‌ல்துற ை க‌ண்கா‌ணி‌ப்பாள‌ர ் ‌ ப ி. க ே.‌ சி‌ங ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

மாவோ‌யி‌ஸ்டு‌க‌ள ் நே‌ற்ற ு ‌ தியா‌கிக‌ள ் ‌ தின‌த்தை‌க ் கடை‌‌ப்‌பிடி‌த்தன‌ர ் எ‌ன்பத ு கு‌றி‌ப்‌பிட‌த்த‌க்கத ு.

மோத‌லி‌ல ் இர‌ண்ட ு தர‌ப்‌பினரு‌க்கு‌ம ் இடை‌யி‌ல ் 350 சு‌ற்று‌த ் தோ‌ட்டா‌‌க்க‌ள ் சுட‌ப்ப‌ட்டதாகவு‌ம ், கொ‌ல்ல‌ப்ப‌ட்டு‌ள் ள மாவோ‌யி‌‌ஸ்டுக‌ளி‌ன ் உட‌ல்க‌ள ் மூ‌ன்று‌ம ் ‌ மீ‌ட்க‌ப்ப‌ட்ட ு ‌ வி‌ட்டதாகவு‌ம ் ‌ ப ி. க ே.‌ சி‌ங ் தெ‌ரி‌வி‌த்த‌ா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டெல்லியின் அடுத்த முதல்வர் யார்? இன்னும் சில மணி நேரங்களில் அறிவிப்பு..!

அமெரிக்காவிலிருந்து வந்த மூன்றாவது விமானம்.. இதிலும் பயணிகளுக்கு விலங்கிடப்பட்டதா?

பிளஸ் டூ பொதுத் தேர்வுக்கான ஹால் டிக்கெட் எப்போது? முக்கிய தகவல்...!

இந்தியாவுக்கு வழங்க திட்டமிடப்பட்ட ரூ.182 கோடி நிதியுதவி நிறுத்தம்.. டிரம்ப் அரசு அறிவிப்பு..!

டெல்லியில் திடீர் நிலநடுக்கம்.. அச்சத்துடன் வீட்டை விட்டு வெளியே ஓடிய பொதுமக்கள்..!

Show comments