கேரள‌த்‌தி‌ல் வட‌கிழ‌க்கு பருவமழை துவ‌ங்‌கியது!

Webdunia
திங்கள், 28 ஜூலை 2008 (17:39 IST)
கேர‌ளத்‌தி‌ல ் வட‌கிழ‌க்கு‌ப ் பருவமழ ை துவ‌ங்‌கியத ு. மா‌‌நில‌த்‌தி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் இ‌ன்ற ு பல‌த் த மழ ை பெ‌ய்தத ு.

ல‌ட்ச‌த்‌தீ‌‌வி‌லு‌ம ் ‌ சி ல இட‌ங்க‌ளி‌ல ் பல‌த் த ம‌ழ ை பெ‌ய்ததா க வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌த்து‌ள்ளத ு.

‌ அ‌திகப‌ட்சமா க வை‌த்‌தி‌ரி‌யி‌ல ் 20 செ‌.‌ம ீ., ‌ பீ‌ர்மே‌ட்டி‌ல ் 15 ச ெ.‌ ம ீ., மூனா‌ரி‌ல ் 13 ச ெ.‌ ம ீ., ‌ நீல‌ம்பூ‌ரி‌ல ் 11 ச ெ.‌ ம ீ. எ‌ன்றவாற ு மழ ை ப‌திவா‌கியு‌ள்ளத ு.

மண‌ந்தவாட ி, கோ‌ட்டய‌ம ் பகு‌திக‌ளி‌ல ் 9 ச ெ.‌ ம ீ. மழையு‌ம ், பெ‌ரி‌ந்த‌ல்ம‌ன்ன ா, வை‌க்க‌ம ் பகு‌திக‌ளி‌ல ் 8 ச ெ.‌ ம ீ. மழையு‌ம ் ப‌திவா‌கியு‌ள்ளத ு. கோ‌ண ி, கா‌ஞ்‌சிர‌ப்ப‌ள்‌ள ி, கு‌ப்பாட ி, ம‌ஞ்செ‌ர ி ஆ‌கி ய பகு‌திக‌ளி‌ல ் தல ா 6 ச ெ.‌ ம ீ. மழ ை ப‌திவா‌கியு‌ள்ளத ு.

கேரள‌த்‌தி‌ன ் ப‌ல்வேற ு பகு‌திக‌ளி‌ல ் அடு‌த் த இர‌ண்ட ு நா‌ட்களு‌க்க ு பரவலா க மழ ை பெ‌ய்யு‌ம ் எ‌ன்று‌ம ், கட‌ற்கரை‌ப ் பகு‌திக‌ளி‌ல ் ம‌ணி‌க்க ு 45 முத‌ல ் 55 ‌ க ி.‌ ம ீ. வேக‌த்‌தி‌ல ் பல‌த் த கா‌ற்ற ு ‌ வீசு‌ம ் எ‌ன்று‌ம ் வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் எ‌ச்ச‌ரி‌த்து‌ள்ளத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

விஜய் ஆசை நிராசைதான்!.. தவெகவுக்கு இருக்கு!.. ராஜேந்திர பாலாஜி ஆவேசம்!..

தவெக கூட்டணிக்கு யாரெல்லாம் வராங்க?!.. செங்கோட்டையன் சொல்லிட்டாரே!...

டிடிவி தினகரன், ஓபிஎஸ் இருவரையும் விஜய் கூட்டணியில் சேர்க்க தயங்குவது ஏன்? பரபரப்பு தகவல்..!

2022 முதல் 2026 வைர!.. தமிழக அரசு கொடுத்த பொங்கல் பரிசின் விபரம்!....

விஜய் பிரிக்கும் திமுக ஓட்டால் அதிமுகவுக்கு லாபமா? எடப்பாடியார் மீண்டும் முதல்வரா?

Show comments