Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கா‌‌ங்‌கிர‌ஸ், பா.ஜ.க.‌வி‌ற்கு மா‌ற்று அ‌ணி உருவாகு‌ம்: ராஜா!

Webdunia
சனி, 26 ஜூலை 2008 (16:39 IST)
கா‌ங்‌கிர‌ஸ ், ப ா.ஜ.க. ஆ‌கி ய இர‌ண்ட ு க‌‌ட்‌சிக‌ள ் த‌வி‌ர்‌த் த மூ‌ன்றாவத ு அ‌ண ி உருவா‌க ி, அத‌ன ் தலைமை‌யிலா ன ஆ‌ட்‌சிய ை இ‌ந் த நாட ு ச‌ந்‌தி‌க்கு‌ம ் எ‌ன்ற ு இ‌ந்‌திய‌க ் க‌ம்யூ‌‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌சி‌யி‌ன ் தே‌சிய‌ச ் செயல‌ர ் ட ி. ராஜ ா கூ‌றினா‌ர ்.

ச‌‌ந்த‌ர்‌ப்பவா த அர‌சிய‌லி‌‌‌ன ் மூல‌ம ் ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் வெ‌ற்‌றிபெ‌‌ற்றதா‌ல ், ஆ‌ட்‌சி‌யி‌ல ் ‌ நீடி‌ப்பத‌ற்கா ன தா‌ர்‌மீ க உ‌ரிமைய ை இழ‌ந்து‌ள் ள கா‌ங்‌கிர‌ஸ ் தலைமை‌யிலா ன ஐ. ம ு. க ூ. அரசை‌ எ‌தி‌ர்‌த்த ு நாட ு தழு‌வி ய தொட‌ர்‌ச்‌சியா ன போரா‌ட்ட‌ங்க‌ள ை இடதுசா‌ரி‌க ் க‌ட்‌சிக‌ள ் நட‌த்தவு‌ள்ளன‌ர ் எ‌ன்ற ு அவ‌ர ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.

ம‌த்‌தி‌யி‌ல ் அளு‌ம ் ஐ. ம ு. கூ‌ட்ட‌ண ி அர‌சி‌ன ் ம‌க்க‌ள ் ‌ விரோத‌க ் கொ‌ள்கைகளை‌ எ‌தி‌ர்‌த்து‌ம ், அ‌த்‌தியாவ‌சிய‌ப ் பொரு‌ட்க‌‌ளி‌‌ன ் ‌ வில ை உய‌ர்வை‌க ் க‌‌ட்டு‌ப்படு‌த்துவ‌தி‌ல ் இ‌ந் த அரச ு அடை‌ந்து‌ள் ள தோ‌ல்‌விகளை‌ச ் சு‌ட்டி‌க ் கா‌ட்டியு‌ம ் நா‌ங்க‌ள ் ( இடதுசா‌ரிக‌ள ்) ம‌ற்று‌ம ் எ‌ங்களுட‌ன ் ஒ‌த் த கரு‌த்துடை ய 10 க‌ட்‌சிக‌ள ் இணை‌ந்த ு நாட ு தழு‌வி ய அள‌வி‌ல ் ப‌ல்வேற ு போரா‌ட்ட‌ங்கள ை நட‌த்த‌த ் ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளோ‌ம ் எ‌ன்றா‌ர ் ராஜ ா.

பண‌ பல‌த்‌தை‌ப ் பய‌ன்படு‌த்‌த ி ஆதரவ ு ‌ திர‌ட்டு‌ம ் போ‌க்க ு கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌சி‌யி‌ல ் ச‌மீபகால‌ங்க‌ளி‌ல ் அ‌திக‌ரி‌த்து‌ள்ளத ு எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி ய ராஜ ா, " இடதுசா‌ரிக‌ள ், பகுஜ‌ன ் சமா‌ஜ ், மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌சிக‌ளி‌ன ் தலைமை‌யி‌ல ் கா‌ங்‌கிர‌ஸ ், ப ா.ஜ.க. ஆ‌கி ய இர‌ண்ட ு க‌‌ட்‌சிக‌ள ் த‌வி‌ர்‌த் த மூ‌ன்றாவத ு அ‌ண ி உருவா‌க ி, அத‌ன ் தலைமை‌யிலா ன ஆ‌ட்‌சிய ை இ‌ந் த நாட ு ச‌ந்‌தி‌க்கு‌ம ்" எ‌ன்றா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிறுமி வன்கொடுமை, கொலை! கும்பமேளா சென்ற குற்றவாளி! சேஸ் செய்து பிடித்த போலீஸ்!

வெளிமாநிலத்தவர்கள் நிலம் வாங்க தடை.. உத்தரகாண்ட் மாநிலத்தில் புதிய சட்டம்..!

உதயநிதி சரியான ஆளாக இருந்தால் "Get Out Modi" என்று சொல்லி பார்க்கட்டும்: அண்ணாமலை

அண்ணாமலைக்கு தில் இருந்தா அண்ணாசாலைக்கு வர சொல்லுங்க! - உதயநிதி ஸ்டாலின் சவால்!

இந்தியாவில் டெஸ்லா ஆலை அமைக்க டிரம்ப் எதிர்ப்பு.. முதல் முறையாக கருத்து வேறுபாடா?

Show comments