Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அ‌ந்தமா‌னி‌ல் ‌மிதமான ‌நில‌ நடுக்க‌ம்!

Webdunia
சனி, 26 ஜூலை 2008 (15:10 IST)
அ‌ந்தமா‌‌ன ் ‌ தீவ ு கட‌ல ் பர‌ப்‌பி‌ல ் இ‌ன்ற ு கால ை ‌5.2 ‌ ரி‌க்ட‌ர ் அள‌வி‌ல ் மிதமா ன ‌ நிலநடு‌க்க‌ம ் ஏ‌ற்ப‌ட்டத ு எ‌ன்ற ு இ‌ந்‌தி ய வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் தெ‌ரி‌வி‌க்‌கிறத ு.

கால ை 11.06 ம‌‌ண ி அள‌வி‌ல ் ஏ‌ற்ப‌ட் ட இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌த்‌தி‌ன ் மைய‌ம ் தலைநக‌ர ் டெ‌ல்‌லி‌யி‌ல ் இரு‌ந்த ு 11.7 டி‌கி‌ர ி வட‌க்‌கிலு‌ம ் 91.8 ‌ டி‌கி‌ர ி ‌ கிழ‌க்‌கிலு‌ம ் வங்க‌க ் கட‌லி‌ல ் ‌ நீ‌ ரு‌க்கு அடி‌யி‌ல் அமை‌ந்‌திரு‌ந்ததா க வா‌னில ை ஆ‌ய்வ ு மைய‌ம ் கூறு‌கிறத ு.

அ‌ந்தமா‌‌ன ் ‌ தீவுக‌ளி‌ல ் பெரு‌ம்பாலா ன இட‌ங்க‌ளி‌ல ் உணர‌ப்ப‌ட் ட இ‌ந் த ‌ நிலநடு‌க்க‌த்‌தா‌ல ் உ‌யி‌ர ் சேதமே ா, பொரு‌ட் சேதமே ா ஏ‌ற்ப‌ட்டதா க தகவ‌ல்க‌ள ் இ‌ல்ல ை.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நலத்திட்டங்களுக்கு கலைஞர் பெயர் வைக்காமல் கரப்பான்பூச்சி பெயரையா வைக்க முடியும்? - சீண்டிய உதயநிதி ஸ்டாலின்!

மகாராஷ்டிராவில் பாஜகவே எதிர்பாராத ஒரு வெற்றி கிடைத்துள்ளது.. திருமாவளவன்

பொங்கல் அன்று சி.ஏ பவுண்டேசன் தேர்வுகள்: தேதிகளை மாற்ற கடிதம் எழுதிய சு வெங்கடேசன் எம்பி..!

இன்று முதல் சென்னை கடற்கரை - செங்கல்பட்டு மின்சார ரயில் சேவையில் மாற்றம்..!

வலுப்பெற்ற காற்றழுத்த தாழ்வு பகுதி.. 2 நாட்களில் தமிழகம் நோக்கி..! 4 நாட்களுக்கு கனமழை!

Show comments