Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சென்னை-அனந்தபூர் சாலையை மேம்படுத்த ரூ.13 கோடி அனுமதி!

Webdunia
வெள்ளி, 25 ஜூலை 2008 (19:04 IST)
சென்னை-ஆந்திர மாநிலம் அனந்தபூர் இடையிலான தேசிய நெடுஞ்சாலையை ரூ.13 கோடி செலவில் மேம்படுத்த மத்திய கப்பல், சாலைப் போக்குவரத்த ு, நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் ட ி. ஆர ். பாலு அனுமதி வழங்க ியு‌ள்ளா‌ர ்.

தேசிய நெடுஞ்சாலை (என்.எச்.205) இரு மாநிலங்களையும் இணைக்கும் முக்கிய சாலையாக விளங்குகிறது. புட்டபர்த்தி, தாடிபத்ரி ஆகிய இடங்களுக்கு செல்லும் இணைப்புச் சாலையாகவும் இது பயன்பட்டு வருகிறது.

அனந்தபூர்-சென்னை தேசிய நெடுஞ்சாலை எ‌‌ண் 205 சாலையின் 10-வது க ி. ம ீ. முதல் 17-வது க ி. ம ீ. வரையிலான பகுதியை மேம்படுத்த ரூ.7.32 கோடியும் அதே சாலையின் 24/5-வது க ி. ம ீ. முதல் 37-வது க ி. ம ீ. வரையிலான பகுதியை மேம்படுத்த ரூ.5.75 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments