Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சேது‌க் கா‌ல்வா‌ய்: மா‌ற்று‌ப் பாதை ஆலோசனை ‌மீது 29 ஆ‌ம் தே‌தி முடிவு!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (17:35 IST)
சேது சமு‌த்‌திர‌க் கா‌ல்வா‌ய்‌த் ‌தி‌ட்ட‌த்தை ஆறாவது பாதையை‌த் த‌வி‌ர்‌த்து ஏ‌ன் ‌நிறைவே‌ற்ற‌க் கூடாது எ‌ன்ற உ‌ச்ச ‌நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன் ஆலோசனையை ப‌ரி‌சீ‌லி‌த்து 29 ஆ‌ம் தே‌தி ப‌தி‌ல் கூறுவதாக ம‌த்‌திய அரசு தெ‌ரி‌வி‌த்து‌ள்ளது.

உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் இ‌ன்ற ு சேத ு சமு‌த்‌திர‌க ் கா‌ல்வா‌ய ்‌ த ் ‌ தி‌ட்ட‌ம ் தொட‌ர்பா ன வழ‌க்குக‌ள ் ‌ விசாரணை‌க்க ு வ‌ந்தபோத ு ம‌த்‌தி ய அர‌சி‌ன ் சா‌ர்‌பி‌ல ் ஆஜரா ன வழ‌க்க‌‌றிஞ‌ர ் பா‌ல ி எ‌ஸ ் நா‌ரிமே‌ன ், உ‌ச் ச ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ன ் யோசனைய ை ம‌த்‌தி ய அரச ு ‌ தீ‌‌விரமாக‌ப ் ப‌ரி‌சீ‌லி‌த்த ு வருவதாகவு‌ம ், ஜூல ை 29 ஆ‌ம ் தே‌‌த ி தனத ு ‌ நிலைய ை அரச ு ‌ நீ‌திம‌ன்ற‌த்‌தி‌ல ் தெ‌ரி‌வி‌க்கு‌ம ் எ‌ன்று‌ம ் கூ‌றினா‌ர ்.

இ‌வ்வழ‌க்குக‌‌ள ை நே‌ற்ற ு ‌ விசா‌ரி‌த்த தலைமை ‌நீ‌திப‌தி கே.‌ஜி. பால‌கிரு‌ஷ்ண‌ன ், ‌ நீ‌திப‌திக‌ள் ஆ‌‌ர்.‌வி. ர‌வீ‌ந்‌திர‌ன ், ஜெ.எ‌ம். பா‌ஞ்சா‌ல் ஆ‌கியோ‌ர் கொ‌ண்ட முத‌ன்மை அம‌ர்வ ு, சேத ு சமு‌த்‌திர‌க ் கா‌ல்வா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌த்தை‌ச் செய‌ல்படு‌த்து‌கை‌யி‌ல ், ந‌ம்‌பி‌க்கையை‌க் காய‌ப்படு‌த்தாமலு‌ம் சு‌ற்று‌ச்சூழலை‌ப் பா‌தி‌க்காமலு‌ம் இர‌ண்‌டி‌ற்கு‌ம் தகு‌ந்தா‌ற்போல நட‌ந்துகொ‌ள்ள வே‌ண்டு‌ம் எ‌ன்று அர‌சி‌ற்கு ஆலோசனை வழ‌ங்‌கியது.

மேலு‌ம ், " ர ூ.2,500 கோட ி ம‌தி‌ப்பு‌ள் ள சேத ு சமு‌த்‌திர‌க ் கா‌ல்வா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌‌ம ் தொட‌ர்பா க ப‌ல்வேற ு அரசுக‌ள ் 19 வ‌ல்லுந‌ர ் குழு‌க்கள ை அமை‌த்து‌ள்ள ன. இ‌தி‌ல ் 18 குழு‌க்க‌ள ், மா‌ற்று‌ப்பாத ை இரு‌ப்பதா க அ‌றி‌க்க ை வழ‌ங்‌கியு‌ள் ள ‌ நிலை‌யி‌ல ், ஒர ு குழ ு ம‌ட்டு‌ம ே ராம‌ர ் பால‌த்த ை இடி‌த்த ு செய‌ல்படு‌த்த‌க ் கூடி ய ஆறாவத ு வ‌ழி‌த்தட‌த்த ை ப‌ரி‌ந்துரை‌த்து‌ள்ளத ு எ‌ன்பதை‌க ் கவ‌னி‌க் க வே‌ண்டு‌ம ்" எ‌ன்று‌ம ் ‌ நீ‌திம‌ன்ற‌ம ் கூ‌றியத ு.

வழ‌க்க‌‌‌‌றிஞ‌ர ் நா‌ரிமே‌‌ன ் தனத ு வாத‌த்‌தி‌ல ், க‌ம்ப‌ன ் எழு‌தியு‌ள் ள ராமாயண‌த்‌தி‌ன்பட ி தனத ு மனை‌வ ி ‌ சீதையை‌க ் கா‌ப்பா‌ற்றுவத‌ற்கா க இல‌ங்கை‌க்கு‌ச ் செ‌ல்வத‌ற்க ு ராம‌ன ் க‌ட்டி ய பால‌த்த ை, ராவணனை‌க ் கொ‌ன்ற ு ‌ சீதைய ை ‌ மீ‌ட்ட ு வரு‌ம்போத ு ராமன ே இடி‌த்த ு ‌ வி‌ட்டா‌ர ். எனவே கு‌றி‌ப்‌பி‌ட்ட இட‌த்‌தி‌ல் எ‌ந்த‌ப் பாலமு‌ம் இ‌ல்லை எ‌ன்பதா‌ல் அரசு பால‌‌ம் எதையு‌ம் இடி‌க்க‌‌வி‌ல்லை எ‌ன்று கு‌றி‌ப்‌பி‌ட்டா‌ர ்.

இல‌ங்கை‌க்கு‌ம ் ராமே‌ஸ்வர‌த்‌தி‌‌ற்கு‌ம ் இடை‌யி‌ல ் 35 ‌ கிலே ா ‌ மீ‌ட்ட‌ர ் ‌ நீள‌த்‌தி‌ல ் உ‌ள் ள ராம‌ர ் பால‌த்‌தி‌ல ் 300 ‌ மீ‌ட்ட‌ர ை ம‌ட்டும ே சேத ு சமு‌த்‌திர‌க ் கா‌ல்வா‌ய்‌த ் ‌ தி‌ட்ட‌த்‌தி‌ற்கா க அரச ு இடி‌க்கவு‌ள்ளத ு எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments