Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க. எ‌ம்.‌பி.‌க்களு‌க்கு ம‌க்களவை‌ச் செயலக‌ம் உ‌த்தரவு!

Webdunia
வியாழன், 24 ஜூலை 2008 (16:19 IST)
ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு ஆதரவா க வா‌க்க‌ளி‌ப்பத‌ற்கா க ர ூ.3 கோட ி ல‌ஞ்ச‌ம ் கொடு‌‌க்க‌ப்ப‌ட்டதாக‌க ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி ய ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி.‌‌ க்க‌ள ் மூவரு‌ம ் த‌ங்க‌ளி‌ன ் கு‌ற்ற‌ச்சா‌ற்ற ை முறை‌ப்பட ி புகாரா க அ‌ளி‌க் க வே‌ண்டு‌ம ் எ‌ன்ற ு ம‌க்களவை‌ச ் செயலக‌ம ் உ‌த்தர‌வி‌ட்டு‌ள்ளத ு.

இதுகு‌றி‌த்த ு, ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் அசோ‌க ் அ‌ர்கா‌ல ், மகா‌வீ‌ர ் பகோர ா, பாக‌ன ் ‌ சி‌ங ் கு‌ல்‌ஸ்‌ட ே ஆ‌பி ய மூவரு‌க்கு‌ம ் நே‌ற்‌றிரவ ு ம‌க்களவை‌ச ் செயல‌ம ் அனு‌ப்‌பியு‌ள் ள உ‌த்தர‌வி‌ல ், அவ‌ர்க‌ள ் த‌ங்க‌ளி‌ன ் கு‌ற்ற‌ச்சா‌ற்றை‌ப ் புகாரா க அ‌ளி‌த்தா‌ல ் அத ை வழ‌க்கா க மு‌ன்னெடு‌த்து‌ச்செ‌ல் ல முடியு‌ம ் எ‌ன்ற ு கூற‌ப்ப‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு தகவ‌ல்க‌ள ் தெ‌ரி‌‌வி‌க்‌கி‌‌ன்ற ன.

கட‌ந் த 22 ஆ‌ம ் தே‌த ி ம‌க்களவை‌யி‌ல ் ம‌த்‌தி ய அரச ு கொ‌ண்டுவ‌ந் த ந‌‌‌ம்‌பி‌‌க்கை‌த ் ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ன ் ‌ மீதா ன ‌ விவாத‌ம ் நட‌ந்த ு கொ‌ண்டி‌ந்தபோத ு, மே‌ற்க‌‌ண் ட ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் மூவரு‌ம ் அவை‌யி‌ன ் மைய‌த்‌தி‌ற்க ு வ‌ந்த ு, ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் அர‌சி‌ற்க ு ஆதரவா‌க‌த ் தா‌ங்க‌ள ் வா‌க்க‌ளி‌க் க வே‌ண்ட ி சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌யின‌ர ் ர ூ.3 கோட ி ல‌ஞ்ச‌ம ் தருவதாக‌க ் கூ‌றியதுட‌ன ், அ‌தி‌ல ் ர ூ.1 கோடிய ை ல‌ஞ்சமாக‌க ் கொடு‌த்தன‌ர ் எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியதுட‌ன ், தா‌ங்க‌ள ் கொ‌ண்டுவ‌ந்‌திரு‌ந் த பண‌‌த்த ை எடு‌த்து‌க்கா‌ட்டின‌ர ்.

இ‌ந்த‌க ் கு‌ற்ற‌ச்சா‌ற்‌றி‌ன ் ‌ மீத ு உ‌ரி ய ‌ விசாரண ை நட‌த்‌த ி, யா‌ர ் கு‌ற்றவா‌ளிகளா க இரு‌ந்தாலு‌ம ் அவ‌ர்க‌ளி‌ன ் ‌ மீத ு கடு‌ம ் நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் ச‌ட்ட‌ர்‌ஜ ி நே‌ற்ற ு அ‌றி‌வி‌த்‌திரு‌ந்தா‌ர ்.

ஜூல ை 22, ம‌க்களவ ை வரலா‌‌ற்‌றி‌ல ் ‌ மிகவு‌ம ் மோசமா ன நா‌ள ் எ‌ன்று‌‌ம ், இதுபோ‌ன்ற ு இ‌ன ி எ‌ப்போது‌ம ் நட‌க்காதவாற ு உறு‌த ி செ‌ய்ய‌ப்ப ட வே‌ண்டு‌ம ் எ‌ன்று‌ம ் அவ‌ர ் கூ‌றினா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இன்றிரவு 10 மணி வரை வெளுத்து கட்டப்போகும் மழை: 11 மாவட்டங்களுக்கு எச்சரிக்கை..!

அரிட்டாபட்டியில் ஹிந்துஸ்தான் ஜிங்க் நிறுவனம்.. மத்திய அமைச்சருக்கு மதுரை எம்பி கடிதம்..!

ஃபெங்கல் புயல் எதிரொலி: ரெட் அலர்ட், ஆரஞ்ச் அலர்ட், மஞ்சள் அலர்ட் மாவட்டங்கள் அறிவிப்பு..!

போர் நிறுத்தம் எதிரொலி: மகிழ்ச்சியுடன் நாடு திரும்பும் லெபனான் மக்கள்..!

மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்கை சந்தித்த கனிமொழி.. என்ன காரணம்?

Show comments