Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பா.ஜ.க. ல‌ஞ்ச நாடக‌ம் ஒரு அர‌சிய‌ல் பய‌ங்கரவாத‌ம்: கா‌ங்‌கிர‌ஸ்!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (21:20 IST)
' ம‌க்களவை‌யி‌ல ் ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் நட‌த்‌தி ய ல‌ஞ் ச நாடக‌ம ் ஒர ு அர‌சிய‌ல ் பய‌ங்கரவாத‌ம ். ஜனநாயக‌த்‌தி‌ன ் கோ‌வில ை அவம‌தி‌க்கு‌ம ் செய‌ல ்" எ‌ன்ற ு கா‌ங்‌கிர‌ஸ ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளத ு.

நே‌ற்று ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் ம‌த்‌தி ய அர‌சி‌ற்கு ஆதரவா க வா‌க்க‌ளி‌க்கக் கோ‌ர ி சமா‌ஜ்வ ாடி க‌ட்‌சி‌யி‌ன‌ர ் த‌ங்களு‌க்க ு ல‌ஞ்சமாக‌க ் கொடு‌த்ததாக‌க ் கூ‌ற ி, ம‌க்களவை‌ய ி‌ ன ் மைய‌த்‌தி‌ல ் ப ா.ஜ.க. எ‌ம்‌.‌ப ி.‌ க்க‌‌ள ் ஆ‌யிர‌ம ் ரூபா‌ய ் நோ‌ட்டு‌க ் க‌ட்டு‌க்களை‌க ் கொ‌ட்டியதா‌ல ் பரபர‌ப்ப ு ஏ‌ற்ப‌ட்டத ு.

இதுப‌ற்‌ற ி கா‌ங்‌கிர‌ஸ ் க‌ட்‌‌சி‌யி‌ன ் செ‌ய்‌தி‌த ் தொட‌ர்பாள‌ர ் ஜெய‌ந்‌த ி நடராஜ‌ன் கூறுகை‌யி‌ல ், " ம‌க்களவை‌க்கு‌ள ் ரக‌சியமா க பண‌த்த ை கொ‌ண்ட ு வ‌ந்தத‌ன ் மூல‌ம ், ஜனநாயக‌த்‌தி‌ன ் கோ‌வில ை பா‌. ஜ.க. ‌ வின‌ர ் அவம‌தி‌த்த ு ‌ வி‌ட்டன‌ர ். ப ா.ஜ.க. ‌ வின‌‌ரி‌ன ் ல‌ஞ் ச நாடக‌ம ் ஒர ு அர‌சி‌ய‌ல ் பய‌ங்கரவாத‌ம ். நாடாளும‌ன்ற‌த்‌தி‌ன ் ‌ மீத ு ம‌க்களு‌க்க ு உ‌ள் ள ந‌ம்‌பி‌க்கைய ை அ‌ழி‌‌‌க்கு‌ம ் ‌ தி‌ட்ட‌த்துட‌ன ் இத ு அர‌ங்கே‌ற்ற‌ப்ப‌ட்டு‌‌ள்ளத ு" எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

Show comments