Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தெலு‌ங்கு தேச‌ம், ‌பிஜூ ஜனதா தள‌ம் எ‌ம்.‌‌‌பி.‌க்க‌ள் ‌மீது நடவடி‌க்கை!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (16:22 IST)
ம‌க்களவை‌யி‌ல ் ந‌ம்‌பி‌‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ன்போத ு அர‌சி‌ற்க ு ஆதரவா‌க ் க‌ட்‌‌ச ி மா‌ற ி வா‌க்க‌ளி‌த் த தெலு‌ங்க ு தேச‌ம ் க‌ட்‌ச ி எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் ட ி. க ே. ஆ‌திகேசவல ு நாயுட ு, எ‌ம ். ஜெக‌‌‌ன்நாத‌ம ் ஆ‌கியோ‌ர ் ‌ மீத ு ஒழு‌ங்க ு நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌ம ் எ‌ன்ற ு அ‌க்க‌ட்‌சி‌த ் தலைம ை அ‌றி‌வி‌த்து‌ள்ளத ு.

ம‌க்களவை‌யி‌ல ் 5 எ‌ம ்.‌ ப ி.‌ க்களை‌க ் கொ‌ண்டு‌ள் ள தெலு‌ங்க ு தேச‌ம ் க‌ட்‌ச ி நே‌ற்‌றிரவ ு ந‌ம்‌பி‌க்க ை வா‌‌க்கெடு‌ப்‌பி‌ல ் ப‌ங்கே‌ற்றபோத ு, அ‌க்க‌ட்‌சியை‌ச ் சே‌ர்‌ந் த 2 எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் க‌ட்‌ச ி மா‌ற ி அர‌சி‌ற்க ு ஆதரவா க வா‌க்க‌ளி‌த்தன‌ர ்.

இதுப‌ற்‌ற ி அ‌க்க‌ட்‌சி‌யி‌ன ் தலைவ‌ர ் யெரா‌ன ் நாயுடு‌விட‌ம ் கே‌ட்டத‌ற்க ு, " இத ு ஒர ு ந‌ம்‌பி‌க்க ை மோசட ி, துரோக‌ம ். தவ‌றிழை‌த் த எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ளி‌ன ் ‌ மீத ு கடு‌ம ் ஒழ ுங்க ு நடவடி‌க்க ை எடு‌க்க‌ப்படு‌‌ம ்" எ‌ன்றா‌ர ்.

இதேபோ ல, கட்ச ி மாற ி வாக்களித் த பிஜ ு ஜனத ா தளத்தைச ் சேர்ந் த எம ். ப ி. ஹரிகர ் ஸ்வயின ் கட்சியிலிருந்த ு நீக்கப்படுவார ் எ ன அக்கட்சித ் தலைவரும ், ஒரிச ா மு த‌‌ ல்வரு‌மா ன நவீன ் பட்நாயக ் கூறியுள்ளார ்.

நேற்றை ய நம்பிக்க ை வாக்கெடுப்பின்போத ு மன்மோகன ் சிங ் அரசுக்க ு ஆதரவா க 13 எம ். ப ி. க்கள ் கட்ச ி மாற ி வாக்களித்தனர ்.

ப ா.ஜ.க.‌ வி‌ன‌ர ் 7 பேர ், ஐக்கி ய ஜனத ா தளம ் கட்ச ி‌ யின‌ர ் 2 பேர ், தெலுங்க ு தேசம ் கட்ச ி‌ யின‌ர ் 2 பேர ், மதசார்பற் ற ஜனத ா தளம ் மற்றும ் பிஜ ூ ஜனத ா தளம ் ஆகி ய கட்சிகள ை சேர்ந் த தல ா ஒருவர் ஆ‌கி ய 13 எம ். ப ி. க்களும ் கட்ச ி மாறியதால ் ஐ. ம ு. க ூ. அரச ு நம்பிக்க ை வாக்கெடுப்பில ் வெற்ற ி பெற்றத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாக்கை அறுத்து சிவனுக்கு காணிக்கை செலுத்திய 11ஆம் வகுப்பு மாணவி.. அதிர்ச்சி சம்பவம்..!

5 கிலோ தக்காளி 100 ரூபாய்.. விலை சரிந்ததால் விவசாயிகள் வருத்தம்.!

7 வழக்குகளிலும் ஜாமீன்: விடுதலை ஆனார் ஸ்ரீரங்கம் ரங்கராஜன்..!

புத்தாண்டு நாளில் பைக் பந்தயம்.. 242 பைக்குகளை பறிமுதல் செய்த காவல்துறையினர்..!

விஜயகாந்த் ஆசை ஆசையாக கட்டிய வீடு.. கிரகப்பிரவேசத்திற்கு தயார்..!

Show comments