Webdunia - Bharat's app for daily news and videos

Install App

அரசு‌க்கு எ‌திராக நாடு தழு‌விய போரா‌ட்ட‌ம்: இடது, ஐ.தே.மு.கூ., பகுஜ‌ன் சமா‌ஜ் அ‌றி‌வி‌ப்பு!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (15:24 IST)
ம‌க்களவை‌யி‌ல ் ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் அரச ு பெ‌ற் ற வெ‌ற்ற ி முறைகேடானத ு எ‌ன்ற ு கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியு‌ள்ளதுட‌ன ், ‌ விவசா‌யிக‌ள ் ‌ பிர‌ச்சன ை, ‌ விலைவா‌‌ச ி உய‌ர்வ ு, அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ஆ‌கியவ‌ற்ற ை மு‌ன்‌னிறு‌த்‌தி‌ அரசு‌க்க ு எ‌திரா க நாட ு தழு‌‌வி ய போரா‌ட்ட‌ம ் நட‌த்த‌ப ் போவதா க இடதுசா‌ரிக‌ள ், பகுஜ‌ன ் சமா‌ஜ ் ம‌ற்று‌ம ் ஐ. த ே. ம ு. க ூ. ஆ‌கியவ ை அ‌றி‌வி‌த்து‌ள்ள ன.

" நே‌ற்ற ு நட‌ந்தத ை ம‌த்‌தி ய அரச ு வே‌ண்டுமானா‌ல ் தன‌க்கு‌த்தான ே வெ‌ற்‌ற ி எ‌ன்ற ு கூ‌றி‌க்கொ‌ள்ளல ா‌ம். அத ே நேர‌த்‌தி‌ல ் அ‌ந் த வெ‌ற்‌றியானத ு ஜனநாயக‌த்‌தி‌ன ் தோ‌ல்‌வ ி" எ‌ன்ற ு இடதுசா‌ரிக‌ள ், தெலு‌ங்க ு தேச‌ம ், மதசா‌ர்ப‌ற் ற ஜனத ா தள‌‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட க‌ட்‌சிக‌ளி‌ன ் தலைவ‌ர்களுட‌ன ் நட‌த்‌தி ய கல‌ந்தா‌ய்வு‌க்க ு ‌ பிறக ு பகுஜ‌ன ் சமா‌ஜ ் க‌ட்‌சி‌த ் தலைவ‌ர ் மாயாவ‌த ி கூ‌றினா‌ர ்.

இ‌ந்த‌க ் கல‌ந்தா‌ய்வு‌க ் கூ‌ட்ட‌த்‌தி‌ல ் எடு‌க்க‌ப்ப‌ட் ட முடிவ ு ப‌ற்‌றி ய அ‌றி‌க்கைய ை வா‌சி‌த் த மா‌ர்‌க்‌சி‌ஸ்‌ட ் க‌ம்யூ‌னி‌ஸ்‌ட ் க‌ட்‌‌சி‌யி‌ன ் பொது‌ச ் செயல‌ர ் ‌ பிரகா‌ஷ ் கார‌த ், " ம‌க்களவை‌யி‌ல ் நே‌ற்ற ு நட‌ந் த வா‌க்கெடு‌ப்‌பி‌ல ் வே‌ண்டுமானா‌ல ் ம‌த்‌தி ய ஐ. ம ு. க ூ. அரச ு வெ‌ற்‌ற ி பெ‌ற்‌றிரு‌க்கலா‌ம ். ஆனா‌ல ் நமத ு நா‌ட்ட ு ம‌க்க‌ளி‌ன ் ந‌ம்‌பி‌‌‌க்கையை‌ப ் பெறுவ‌தி‌ல ் தோ‌ல்‌வியடை‌ந்த ு ‌ வி‌ட்டத ு.

ஆ‌ட்‌சி‌யி‌ல ் தொடருவத‌ற்கா ன தா‌ர்‌மீ க உ‌ரிமைய ை ம‌‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் அரச ு இழ‌ந்து‌வி‌ட்டத ு. அதனா‌ல ், ம‌க்க‌ளி‌ன ் மு‌‌ன்ப ு எ‌ங்க‌ளி‌ன ் கோ‌ரி‌க்கைகள ை வ‌லியுறு‌த்‌ த தே‌ச‌ம ் தழு‌வி ய போரா‌ட்ட‌ம ் நட‌த்துவத ு எ‌ன்ற ு நா‌ங்க‌ள ் முடிவ ு செ‌ய்‌திரு‌க்‌கிறோ‌ம ்" எ‌ன்றா‌ர ்.

"‌ விலைவா‌ச ி உய‌ர்வ ு, பண‌வீ‌க்க‌ம ், ‌ விவசா‌யிக‌ளை‌த ் த‌ற்கொலை‌க்கு‌த ் த‌ள்ளு‌ம ் ‌ பிர‌ச்சனைக‌ள ் ஆ‌கியவ‌ற்ற ை மு‌ன்‌னிறு‌த்‌த ி எ‌ங்க‌‌ளி‌ன ் போரா‌ட்ட‌ம ் இரு‌க்கு‌ம ்.

ம‌த்‌திய‌ப ் புலனா‌ய்வு‌க ் கழக‌ம ் உ‌ள்‌ளி‌ட் ட அரசு‌த ் துறைகள ை தவறாக‌ப ் பய‌ன்படு‌த்துத‌ல ், மதவா த ச‌க்‌திக‌ள ், இ‌ந்‌தி ய- அமெ‌ரி‌க் க அண ு ச‌க்‌த ி ஒ‌ப்ப‌ந்த‌ம ் ஆ‌கியவ‌ற்று‌க்க ு எ‌‌‌திராகவு‌ம ் நா‌ங்க‌ள ் போராடுவோ‌‌ம ்" எ‌ன்றா‌ர ் கார‌த ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

Show comments