Webdunia - Bharat's app for daily news and videos

Install App

3 பா.ஜ.க. எ‌ம்.‌பி.‌க்க‌ளி‌ன் ‌மீது உ‌ரிமை ‌மீற‌ல் ‌பிர‌ச்சனை: சமா‌ஜ்வாடி ‌தி‌ட்ட‌ம்!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (13:48 IST)
ம‌க்களவை‌யி‌ல ் தா‌ங்க‌ள ் ல‌ஞ்ச‌ம ் கொடு‌த்ததாக‌க ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றி ய ப ா.ஜ.க. எ‌ம ்.‌ பி‌க்க‌ள ் 3 பே‌‌ர ் ‌ மீத ு உ‌ரிம ை ‌ மீ‌ற‌ல ் ‌ பிர‌ச்சனைய ை எழு‌ப் ப சமா‌ஜ்வாட ி க‌ட்‌ச ி ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ு.

ம‌க்களவை‌யி‌ல ் நே‌ற்ற ு ம‌த்‌தி ய அரச ு கொ‌ண்டுவ‌ந் த ந‌ம்‌பி‌க்க ை ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ன ் ‌ மீத ு ‌ விவாத‌ம ் நட‌ந்த ு கொ‌ண்டிரு‌ந்தபோத ு, ம‌த்‌தி ய ‌ பிரதேச‌த்தை‌ச ் சே‌ர்‌ந்த ப ா.ஜ.க. எ‌ம ்.‌‌ பி‌க்க‌ள ் அசோ‌க ் அ‌ர்கா‌ல ், எஃ‌ப ். எ‌ஸ ். குலா‌ஸ்‌ட ் ம‌ற்று‌ம ் ராஜ‌ஸ்தா‌னைச ் சே‌ர்‌ந் த ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி. மகா‌வீ‌ர ் பகோர ா ஆ‌கியோ‌ர ் எழு‌ந்த ு அவை‌க்க ு நடு‌வி‌ல ் வ‌ந்த ு, ம‌த்‌தி ய அர‌சி‌ற்க ு ஆதரவா க வா‌க்க‌ளி‌க்க‌க ் கோ‌ர ி சமா‌ஜ்வாட ி க‌ட்‌சி‌யின‌ர ் த‌ங்களு‌க்க ு ர ூ.1 கோட ி ல‌ஞ்சமாக‌க ் கொடு‌த்ததாக‌க ் கு‌ற்ற‌ம்சா‌ற்‌றியதுட‌ன ், தா‌ங்க‌ள ் கொ‌ண்டு வ‌ந்‌திரு‌ந்த ஆ‌யிர‌ம ் ரூபா‌ய ் நோ‌ட்டு‌க ் க‌ட்டுகள ை அவை‌த ் தலைவ‌ர ் இரு‌க்கை‌க்க ு மு‌ன்பு கொ‌ட்டின‌ர ். அவ‌ர்களுட‌ன் ம‌ற் ற ப ா.ஜ.க. எ‌ம்‌.‌ப ி.‌ க்களு‌ம ் அவை‌யி‌ன ் நடு‌வி‌ல ் வ‌ந்த ு கூடின‌ர ்.

இ‌ச்ச‌ம்பவ‌ம ் கு‌றி‌‌த்த ு அ‌தி‌ர்‌ச்‌ச ி தெ‌ரி‌வி‌த்து‌‌ள் ள சமா‌ஜ்வாட ி க‌ட்‌ச ி, பா‌. ஜ.க. எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌‌ள ் கொ‌ண்டுவ‌ந் த பண‌த்‌தி‌ற்கு‌ம ் த‌ங்களு‌க்கு‌ம ் தொட‌ர்‌பி‌ல்ல ை எ‌ன்ற ு கூ‌றியு‌ள்ளத ு.

மேலு‌ம ், ச‌ம்ப‌ந்த‌ப்ப‌ட் ட ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ளு‌க்க ு உ‌ரிம ை ‌ மீற‌ல ் தா‌க்‌கீத ு அனு‌ப்பவு‌ம ் சமா‌ஜ்வாட ி க‌ட்‌ச ி ‌ தி‌ட்ட‌மி‌ட்டு‌ள்ளத ு எ‌ன்ற ு அ‌க்க‌ட்ச‌ி‌யி‌ன ் தலைவ‌ர்க‌ளி‌ல ் ஒருவரா ன மோக‌ன ் ‌ சி‌ங ் தெ‌ரி‌வி‌த்தா‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

வெளிமாநில பதிவு எண் கொண்ட ஆம்னி பஸ்-ஆர்டிஓ அதிகாரிகள் பறிமுதல்!

திடீர் நெஞ்சு வலியால் கலெக்டர் மருத்துவமனையில் அனுமதி!

போதைப் பொருள் விழிப்புணர்வு நிகழ்ச்சி!

விஷச்சாராய பலி எண்ணிக்கை 64 ஆக உயர்வு.. ஜிப்மர் மருத்துவமனையில் இன்று ஒரு மரணம்..!

இரவு முழுக்க வெளுக்க போகும் கனமழை! எந்தெந்த மாவட்டங்களில்..?

Show comments