Webdunia - Bharat's app for daily news and videos

Install App

புது‌ச்சே‌ரி ஆளுநராக கோவிந்த்சிங் குர்ஜார் பதவி ஏற்பு!

Webdunia
புதன், 23 ஜூலை 2008 (13:18 IST)
ராஜஸ்தான் மாநில மூத்த காங்கிரஸ் தலைவரும ், ச‌ட்டம‌ன்ற உறு‌ப்‌பின‌ராக இரு‌ந்தவருமான கோவிந்த் சிங் க ு‌ஜ ்ஜார ், புது‌ச்சே‌ரி துணை ‌நிலை ஆளுநராக இ‌ன்று ப‌த‌வி ஏ‌ற்று‌க் கொ‌ண்டா‌ர்.

ஆளுந‌ர ் பொறுப்பை ஏற்கும் வகையில் அவர் கடந்த 17ஆ‌ம ் தே‌த ி தனத ு ச‌ட்டம‌ன் ற உறு‌ப்‌பின‌ர ் பதவியை ராஜினாமா செய்தார். இதை‌த ் தொட‌ர்‌ந்த ு புது‌ச்சே‌ரி‌யி‌ன ் புதிய ஆளுநரா க கோவிந்த்சிங் குர்ஜார் இன்று பதவி ஏற்றார்.

அவரு‌க்க ு தலைமை நீதிபதி கிருஷ்ணராஜா பதவி பிரமாணம் செய்து வைத்தார். புதிய ஆளுநருக்கு முதலமைச்சர் ரங்கசாமி மற்றும் அமைச்சர்கள் வாழ்த்து தெரிவித்தன‌ர ்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும்‌ மீண்டும் சொத்து வரியை உயர்த்தும் நிர்வாக திறனற்ற அரசு! ஜெயகுமார் கண்டனம்

அரசு பேருந்து சாலையில் உள்ள தடுப்பின் மீது மோதி விபத்து!

ஈஷா யோகா மையம் மீது அவதூறு கருத்துக்களை பரப்புபவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்- காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் புகார்....

4 மகள்களை கொலை செய்து, தந்தையும் தற்கொலை.. ஒரே குடும்பத்தில் பறிபோன 5 உயிர்கள்..!

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

Show comments