Webdunia - Bharat's app for daily news and videos

Install App

7.15 ம‌ணி‌க்கு ந‌ம்‌பி‌க்கை வா‌க்கெடு‌ப்பு!

Webdunia
செவ்வாய், 22 ஜூலை 2008 (18:10 IST)
‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் கொ‌ண்டுவ‌ந்து‌ள் ள ந‌ம்‌பி‌க்கை‌த ் ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ன ் ‌ மீத ு மாலை 7.15 ம‌ணி‌க்க ு வா‌க்கெடு‌ப்ப ு நட‌க்கு‌ம ் எ‌ன்ற ு ம‌க்களவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி அ‌றி‌வி‌த்து‌ள்ளா‌ர ்.

ப ா.ஜ.க. எ‌ம ்.‌ ப ி.‌ க்க‌ள ் பண‌த்தை‌க ் கொ‌ட்டியதை‌த ் தொட‌ர்‌ந்த ு ஏ‌ற்ப‌ட் ட அம‌ளியா‌ல ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட் ட ம‌க்களவ ை, ‌ மீ‌ண்டு‌ம ் 6 ம‌ணி‌க்கு‌க ் கூடியபோத ு அம‌ள ி ‌ நீடி‌த்தத ு.

அ‌ப்போத ு, ந‌ம்‌பி‌க்க ை ‌ தீ‌ர்மான‌த்‌தி‌ன ் ‌ மீதா ன ப‌திலுரைய ை ‌ பிரதம‌ர ் ம‌ன்மோக‌ன ் ‌ சி‌ங ் 6.30 ம‌ணியள‌வி‌ல ் வழ‌ங்குவா‌ர ் எ‌ன்று‌‌ம ், அத‌ன்‌பிறக ு 7.15 ம‌ணி‌க்க ு ந‌ம்‌பி‌க்க ை வா‌க்கெடு‌ப்ப ு நட‌க்கு‌ம ் எ‌ன்று‌‌ம ் அவை‌த ் தலைவ‌ர ் சோ‌ம்நா‌த ் சா‌ட்ட‌ர்‌ஜ ி அ‌றி‌வி‌த்தா‌ர ்.

‌ பி‌ன்ன‌ர ் அவ ை ‌ மீ‌ண்டு‌ம ் த‌ள்‌ளிவை‌க்க‌ப்ப‌ட்டத ு.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

உதயநிதி ஸ்டாலின் நாளை துணை முதல்வராகிறாரா? முதல்வரின் துறை ஒப்படைப்பா?

பாதுகாப்பாக திரும்புவாரா சுனிதா வில்லியம்ஸ்.? இன்று இரவு விண்கலத்தை அனுப்புகிறது நாசா.!!

சென்னையில் விரைவில் தனியார் சுடுகாடு, இடுகாடு: மாநாகராட்சி அறிவிப்பு..!

தமிழ்நாட்டில் 3 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்பு.! சென்னையிலும் இடியுடன் கூடிய மழை பெய்யும் என தகவல்..!

இன்றிரவு 18 மாவட்டங்களில் கொட்டப்போகுது கனமழை! வானிலை எச்சரிக்கை..!

Show comments